• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #TNElectionResults2026: பலித்தது விஜய் வாக்கு... எடப்பாடி பழனிசாமிக்கு செம்ம ஷாக்கு.... தவெகவைப் பார்த்து அரண்டுபோன திமுக...!

    திமுக, அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடனும், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் தனித்தும் போட்டியிட்டன. இதனால் தமிழக அரசியல் களத்தில் 4 முனை போட்டி நிலவியது. 
    Author By Amaravathi Mon, 04 May 2026 09:07:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK going to third place

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு 85 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடனும், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் தனித்தும் போட்டியிட்டன. இதனால் தமிழக அரசியல் களத்தில் 4 முனை போட்டி நிலவியது. 

    குறிப்பாக தவெக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும், விஜய்யின் அரசியல் வருகை மாற்றத்தை ஏற்படுத்துமா மற்றும் 118 தொகுதிகள் என்ற பெரும்பான்மையை எந்தக் கட்சி எட்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரின் பார்வையும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நோக்கி உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் 30 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், பெரம்பூர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். அதேசமயம் திருச்சி கிழக்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். 

    தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் திமுக 58 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 14 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிப்பதோடு 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையில் தான் போட்டி என விஜய் தொடர்ந்து கூறிவந்தார். மேலும் கடைசி கட்ட பிரசாரத்தின் போது அதிமுக என்ற பெயரைக்கூட உச்சரிக்காமல் மற்றும் சிலர் என அதிமுகவை விஜய் குறிப்பிட்டது தேர்தல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: #TNElectionResults2026..! காரைக்குடியில் சீமான் பின்னடைவு..! TVK பிரபு தொடர்ந்து முன்னிலை..!!

    இதையும் படிங்க: விஜய் தோத்துடுவாரு..! பயத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: "முதல்வர் விஜய் வாழ்க": பனையூர் தலைமை அலுவலகத்தில் தவெக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!

    #TNElectionResults2026: "முதல்வர் விஜய் வாழ்க": பனையூர் தலைமை அலுவலகத்தில் தவெக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!

    தமிழ்நாடு
    செம அப்செட்..! வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறிய தமிழிசை..!!

    செம அப்செட்..! வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறிய தமிழிசை..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: பிகிலடிக்கும் விஜய்.. மெர்சல் காட்டும் தவெக... மக்கள் திமுக, அதிமுகவை ஓரங்கட்ட காரணம் இதுவா? 

    #TNElectionResults2026: பிகிலடிக்கும் விஜய்.. மெர்சல் காட்டும் தவெக... மக்கள் திமுக, அதிமுகவை ஓரங்கட்ட காரணம் இதுவா? 

    அரசியல்
    #TNElectionResults2026..! தேர்தல் ரேசில் முந்தும் தவெக..! குஷியில் விஜய் குடும்பம்..!!

    #TNElectionResults2026..! தேர்தல் ரேசில் முந்தும் தவெக..! குஷியில் விஜய் குடும்பம்..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தலைகீழாய் மாறிய கள நிலவரம்... 4வது சுற்றில் உதயநிதி எடுத்த விஸ்வரூபம்... குஷியில் திமுக...!

    #TNElectionResults2026: தலைகீழாய் மாறிய கள நிலவரம்... 4வது சுற்றில் உதயநிதி எடுத்த விஸ்வரூபம்... குஷியில் திமுக...!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026..! தேர்தல் RACE..! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் முன்னிலை..!!

    #TNElectionResults2026..! தேர்தல் RACE..! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் முன்னிலை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #TNElectionResults2026:

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share