• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யார் தலைவர் என்பதே தெரியவில்லை! அதிமுக, நாம் தமிழர் கட்சிகளை சாடிய தவெக நிர்மல் குமார்!

    தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் நேர்காணல் முடிந்த நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்.
    Author By Thenmozhi Kumar Fri, 20 Mar 2026 20:45:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK is in Bad Shape, DMK has No Hold in Chennai": TVK Gen Sec CTR Nirmal Kumar.

    தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான இரண்டாம் கட்ட நேர்காணல் இன்று சென்னை பனையூர் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலைத் தலைவர் விஜய் இறுதி செய்துள்ள நிலையில், கட்சியின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

    தமிழகத்திலும் புதுவையிலும் தேர்தல் பணிகளைத் தலைவர் விஜய் முடுக்கி விட்டுள்ளார். களம் எங்களுக்கு 100 சதவீதம் சாதகமாக உள்ளது என அவர் நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரியில் வரும் திங்கட்கிழமை (மார்ச் 23) தவெக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள். இதற்கான பட்டியலை விஜய் ஏற்கனவே இறுதி செய்து வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியாகும் உத்தேசப் பட்டியல்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வப் பட்டியலைத் தலைவர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    சி.டி.ஆர். நிர்மல் குமார்

    கூட்டணி பேச்சுவார்த்தையை டெல்லி சென்று நடத்தும் அளவிற்கு அதிமுக-வின் நிலைமை மோசமாகிவிட்டது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் (NDA) தலைமை யார் என்பதே தெரியாத குழப்ப நிலை நீடிக்கிறது எனச் சாடினார். திமுக பல கட்சிகளைத் தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு தேர்தலைச் சந்திக்கிறது. ஆனால், சென்னையில் கூட திமுக-விற்குச் சாதகமான சூழல் இல்லை. சேகர் பாபு போன்ற மூத்த அமைச்சர்களே பாதுகாப்பான வேறு தொகுதிகளைத் தேடி வருகின்றனர் என்றார்.

    இதையும் படிங்க: யாருமின்றி தனியாக மும்பை சென்ற விஜய்! ரகசிய திட்டமா? குடும்ப விழாவா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

    சிபிஐ என்ன கேள்விகள் கேட்டது என்பது எங்களுக்குத் தெரியும். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ கேட்ட அனைத்து ஆதாரங்களையும் விஜய் முறையாகக் கொடுத்துள்ளார் எனத் தெரிவித்தார்.கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். அடிப்படை அறிவற்ற சில புரோக்கர்கள் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே இதனைக் கையில் எடுக்கிறார்கள் என ஆவேசமாகப் பேசினார்.

    மற்றொரு கட்சியைக் (நாம் தமிழர் கட்சி) குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், அங்கு யார் தலைவர் என்றே தெரியாத நிலை இருக்கிறது என விமர்சித்தார்.

    இதையும் படிங்க: நம்மளோட தலைமையில்தான் ஆட்சி! இஃப்தார் விருந்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!

    மேலும் படிங்க
    பெயிண்ட்டை மட்டும் மாற்றி புதுசு போல ஏமாற்றுவதா? சேலம் விபத்து குறித்து வானதி சீனிவாசன் கண்டனம்!

    பெயிண்ட்டை மட்டும் மாற்றி புதுசு போல ஏமாற்றுவதா? சேலம் விபத்து குறித்து வானதி சீனிவாசன் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு முடிவுரை? ஒரே நாளில் 58 கப்பல்கள் காலி! அணு ஆயுத எச்சரிக்கையுடன் ஆவேசமாக பேசிய டிரம்ப்!

    ஈரானுக்கு முடிவுரை? ஒரே நாளில் 58 கப்பல்கள் காலி! அணு ஆயுத எச்சரிக்கையுடன் ஆவேசமாக பேசிய டிரம்ப்!

    உலகம்
    ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதநேய உதவி! 2.5 டன் மருத்துவ பொருட்கள் காபூல் சென்றடைந்தது!

    ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதநேய உதவி! 2.5 டன் மருத்துவ பொருட்கள் காபூல் சென்றடைந்தது!

    உலகம்
    யாருமின்றி தனியாக மும்பை சென்ற விஜய்! ரகசிய திட்டமா? குடும்ப விழாவா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

    யாருமின்றி தனியாக மும்பை சென்ற விஜய்! ரகசிய திட்டமா? குடும்ப விழாவா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    காட்டுக்குள் பதுங்கியிருந்த காமுகன்... விளாத்திக்குளம் மாணவி கொலையில் திருப்பம்... குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

    காட்டுக்குள் பதுங்கியிருந்த காமுகன்... விளாத்திக்குளம் மாணவி கொலையில் திருப்பம்... குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

    தமிழ்நாடு
    இது வெற்றிக் கூட்டணி! கைகோர்த்த சசிகலா - ராமதாஸ்! அதிரும் தேர்தல் களம்!

    இது வெற்றிக் கூட்டணி! கைகோர்த்த சசிகலா - ராமதாஸ்! அதிரும் தேர்தல் களம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share