• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தறிகெட்ட தவெக அரசு..! கைதிகள் தப்பியதற்கு துறை அமைச்சருக்கு அதிக பொறுப்பு.! ஜெயக்குமார் டைரக்ட் அட்டாக்..!!

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Fri, 30 Oct 2026 13:14:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk Jayakumar press meet

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் ஒரு பெரிய சம்பவம் நடந்தது. அங்கு அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக் கைதிகள் திட்டமிட்டு தப்பிச் சென்றனர். அவர்கள் ஒருவருக்கு வலிப்பு வந்தது போல் நாடகம் ஆடினர். அதற்காக சிறைக் காவலர் உள்ளே வந்தபோது அவரைத் தாக்கி சாவியைப் பிடுங்கி முக்கிய வாயிலைத் திறந்து வெளியேறினர். சில காவலர்கள் காயமடைந்தனர்.

    இது மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உடனடியாக காவல்துறை தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. 17 தனிப்படைகள், சிறப்புப் படைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. வனப்பகுதிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் சோதனைகள் நடைபெற்றன. முதல் நாளே பலர் பிடிக்கப்பட்டனர். தொடர்ந்து அடுத்த நாள்களில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இறுதியில் 15 பேர் பிடிக்கப்பட்டனர். மீதமுள்ள இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

    ADMK

    இதனால் தப்பிய அனைத்து 17 கைதிகளும் 43 மணி நேரத்துக்குள் மீண்டும் காவலில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டார். அவரது இடத்துக்கு கே. சங்கர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தேனியில் கைதிகள் தப்பிய விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார். சிறைத்துறை டிஜிபியை விட துறை சார்ந்த அமைச்சருக்கே முழு பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தமிழக வெற்றிக்கழக அரசு முழு தோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: “இப்படியே போனா அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டீங்க...” - தவெகை பகிரங்கமாக எச்சரித்த கே.பி.முனுசாமி...!

    கலையரசன் கைதுக்கு போலீஸ் செய்த தவறு என சட்டத்துறை அமைச்சர் கூறுவதற்கு வெட்கமாக இல்லையா என்று கேள்வி எழுப்பினார். போலீஸ் ராஜ்யத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தறிகெட்ட அரசாக தமிழக வெற்றிக்கழக அரசு செயல்படுகிறது எனவும் சரமாரி குற்றச்சாட்டுகளை ஜெயக்குமார் முன்வைத்தார். மேலும், சோப்பு, ஷாம்புவால் ஆறுகளில் நுரை வருவதாக கூறிய அமைச்சருக்கு விருதே கொடுக்கலாம் என்று கிண்டலடித்தார். 

    இதையும் படிங்க: கசாப்பு கடை ஆடுகளா மக்கள்.? செஞ்சி சிறுமி எங்கே.? "சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு"... சாடிய EPS..!!

    மேலும் படிங்க
    மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    தமிழ்நாடு
    மாலத்தீவில் இப்படியொரு கிளாமர் லுக்கில் சாரா அர்ஜுன்.!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

    மாலத்தீவில் இப்படியொரு கிளாமர் லுக்கில் சாரா அர்ஜுன்.!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

    சினிமா
    இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள்! 10 ஆண்டுகளில் 532 லட்சம் வேலைவாய்ப்புகள்! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள்! 10 ஆண்டுகளில் 532 லட்சம் வேலைவாய்ப்புகள்! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்தியா
    மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்! ஆந்திரா, ஒடிசாவில் மீட்புக் குழுக்கள் தயார்!

    மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்! ஆந்திரா, ஒடிசாவில் மீட்புக் குழுக்கள் தயார்!

    இந்தியா

    செய்திகள்

    மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    தமிழ்நாடு
    இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள்! 10 ஆண்டுகளில் 532 லட்சம் வேலைவாய்ப்புகள்! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள்! 10 ஆண்டுகளில் 532 லட்சம் வேலைவாய்ப்புகள்! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்தியா
    மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்! ஆந்திரா, ஒடிசாவில் மீட்புக் குழுக்கள் தயார்!

    மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்! ஆந்திரா, ஒடிசாவில் மீட்புக் குழுக்கள் தயார்!

    இந்தியா

    "எங்க வாழ்க்கைய காப்பாத்துங்க".! முதல்வரின் கான்வாயை மறித்து மனு.! புதுக்கோட்டையில் பரபரப்பு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share