• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மனைவிக்கு தெரியாமல் செய்த விபரீதம்... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை... திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி...!

    முதல் மனைவிக்கு தெரியாமல் வனிதா (58) என்பவரை 2 வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
    Author By Amaravathi Wed, 09 Sep 2026 08:15:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-mp-sentence-jail

    முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம் செய்து கொண்ட வழக்கில் முன்னாள் அதிமுக எம்பி ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை  விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது

     இந்த வழக்கில் தனக்கு அளித்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் 
    பிணை  கோரியும்  மேல் முறையீடு செய்ததால் நீதிமன்றம் அவருக்கு 30 நாட்கள்   10,000 பிணைப்பத்திரத்துடன்  பிணை அளித்தும்  அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை 30 நாட்கள் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது 

    திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், ஆண்டரசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்.எஸ்.ஜெகநாதன் (69).  இவர் கடந்த 1977 ம் ஆண்டு அதிமுகவின்   ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.  இவருக்கு லலிதா (63) என்ற மனைவியும் சடகோபன், மதன் ஆகிய 2 மகன்களும், சுஜாதா என்ற மகளும் உள்ளனர். 

    இதையும் படிங்க: ஸ்போர்ட்ஸ் சிட்டி இப்ப தேவையா.? CM விஜய் எதற்கும் பதில் கொடுக்கல.!! இபிஎஸ் குற்றச்சாட்டு..!

    இந்நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் வனிதா (58) என்பவரை 2 வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 

    இந்நிலையில் தனது கணவரான முன்னாள் எம்பி என்.எஸ்.ஜெகநாதன் தனக்குத் தெரியாமல் 2 வதாக வனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக முதல் மனைவி லலிதா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  கடந்த 2016 ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். 

    அதன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னாள் எம்பி என்.எஸ்.ஜெகநாதன் மற்றும் 2 வது மனைவி வனிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

    இந்நிலையில் இந்த வழக்கு திருவள்ளூர் ஜெஎம் 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கின் இறுதி விசாரணை  நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் வினோத் முன்னாள் எம்பி என்.எஸ்.ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் அபராத தொகை கட்ட தவறினால் ஒரு மாதம்  சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். 

    தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் பினை வழங்கமாறு நீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றதால்

    அவருக்கு நீதிமன்றம் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைத்தும்
     10 ஆயிரம்  பிணைப்பத்திரம் உடன் அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது,

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் களமிறங்கிய அதிமுக..! யாருக்கு சீட்..! விருப்ப மனுக்கள் வழங்கலாம் என அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    கேரளா Ex. CM பினராயி விஜயன் மீது பாயும் வழக்கு..! சிக்கல்... அதிரடி காட்டிய ED..!!

    கேரளா Ex. CM பினராயி விஜயன் மீது பாயும் வழக்கு..! சிக்கல்... அதிரடி காட்டிய ED..!!

    இந்தியா
    திமுகவின் ‘பவர் புரோக்கர்’... சி.எம். சொன்ன அதே பெயரைச் சொல்லி அறிவாலயத்தை அதிரவிட்ட சிடிஆர்...!

    திமுகவின் ‘பவர் புரோக்கர்’... சி.எம். சொன்ன அதே பெயரைச் சொல்லி அறிவாலயத்தை அதிரவிட்ட சிடிஆர்...!

    அரசியல்
    வாடிய விவசாயிகளின் முகத்தில் புன்னகை..! கள் இறக்க பரிந்துரை...  நயினார் வரவேற்பு.!!

    வாடிய விவசாயிகளின் முகத்தில் புன்னகை..! கள் இறக்க பரிந்துரை... நயினார் வரவேற்பு.!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்... அதி முக்கிய அரசியல் புள்ளியுடன் இன்று சந்திப்பு... ஆதரவு கோர திட்டம்...!

    இடைத்தேர்தலில் ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்... அதி முக்கிய அரசியல் புள்ளியுடன் இன்று சந்திப்பு... ஆதரவு கோர திட்டம்...!

    அரசியல்
    8 கல்லூரி மாணவர்கள் மரணத்தில் திடுக் திருப்பம்... கோர விபத்துக்கான ஷாக்கிங் காரணம் இதுவா?

    8 கல்லூரி மாணவர்கள் மரணத்தில் திடுக் திருப்பம்... கோர விபத்துக்கான ஷாக்கிங் காரணம் இதுவா?

    தமிழ்நாடு
    கடலூரில் நகைக்காக மூதாட்டி கொலை.. காது, மூக்கை அறுத்து கொடூரம்... கவரிங் என தெரிந்ததும் கொடூரன் செய்த காரியம்...!

    கடலூரில் நகைக்காக மூதாட்டி கொலை.. காது, மூக்கை அறுத்து கொடூரம்... கவரிங் என தெரிந்ததும் கொடூரன் செய்த காரியம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share