• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சி.எம்.விஜய் லண்டன் பயணம்... கை கொடுக்குமா? காலை வாரிவிடுமா? - நேரம் பார்த்து சீண்டிய ஆர்.பி.உதயகுமார்... !

    கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், ரவுடிசம், மாமூல் பிரச்சனைகள், விலைவாசி உயர்வு, தமிழக மக்கள் தினந்தோறும் திணறித் திண்டாடி வருகின்றனர்.
    Author By Amaravathi Thu, 10 Sep 2026 15:12:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK RB Udayakumar about cm vijay london visit

    சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில்  நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் பத்திரிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் வெளிப்படை தன்மையில்லாமல் நடைபெற்றது. தற்போது முதல்வர் விஜய்யின் லண்டன் முதலீட்டாளர்கள் சந்திப்பு 
    கை கொடுக்குமா, காலைவாரிவிடுமா என்கிற கவலை  மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

    அதிமுகவின் எக்கு கோட்டையாக இருக்கிற 2 தொகுதிகளிலும் இரட்டை இலை மலரும் என்கிற செய்தி மூலம் . தரிகட்டு ஓடுகிற தவெக காளையை   மூக்கணாங்கயிராக  மக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நியாயமான தீர்ப்பை அளிப்பார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்‌.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பேரவைத் தேர்தலில் தவெக108 இடங்களை மட்டுமே பிடித்தது; நாம் அறிந்த ஒன்றுதான்.  தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளிடம் அமைச்சர் பதவி தருவதாக கூறியது, அதேபோல் அதிமுகவில் வென்றவர்களிடமும் அமைச்சர் பதவி ஆஃபர் கொடுத்து, தன்னுடைய ஆட்சிக்கு பெரும்பான்மையை உறுதிப்படுத்திக் கொண்டார்  முதல்வர் விஜய்

    இதையும் படிங்க: முந்திரிக்கொட்டைகள்... அந்த 3 தவெக அமைச்சர்களை விட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

     இப்போது இரண்டு இடைத்தேர்தல்கள் ஏன் தமிழகத்திலே அறிவிக்கப்பட்டிருக்கிறது? பொதுவாக இடைத்தேர்தல்கள் இதற்கு முன்பு ஏன் அறிவிக்கப்பட்டது? இப்போது இந்த இடைத்தேர்தல் வருவதற்கான சூழ்நிலை என்ன, காரணம் என்ன, தமிழ்நாட்டு மக்கள் மீது இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டிருக்கிறதா ?அல்லது இயற்கையாக இந்த தேர்தல் நடைபெறுகிறதா? 

    மக்கள் சிந்திக்க வேண்டிய இந்த நேரத்தில் தவெக ஆட்சி 100 நாட்களைக் கடந்தும் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் எதையும் நிறைவேற்ற முயற்சிக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டுதான் இப்போது மக்களிடத்தில் இன்றைக்கு எழுந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது. 

    தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இந்த 100 நாட்களில் தவெக கட்சி நிர்வாகிகளின் அராஜகங்கள், அட்ராசிட்டிகள், நாளுக்கு நாள் பெருகி வருவதை நாம் ஊடகங்கள் வாயிலாக, பத்திரிக்கை வாயிலாக, சமூக வலைதளங்கள் வாயிலாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

     கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், ரவுடிசம், மாமூல் பிரச்சனைகள், விலைவாசி உயர்வு, தமிழக மக்கள் தினந்தோறும் திணறித் திண்டாடி வருவதை இன்றைக்கு மக்கள் மிகப்பெரிய அளவில் கடும் கோபத்தில் இந்த அரசின் மீது தங்களுடைய தீர்ப்பை எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

     மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிற மகளிர் உரிமைத்தொகை வாக்குறுதி, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிற பயிர் கடன் தள்ளுபடி செய்யாதது போன்ற  தவெக ஆட்சியின் இந்த 100 நாட்கள்
    அதிருப்திகளுக்கு தீர்வு காண அக்கறை செலுத்தாமல் முயற்சி எடுக்காமல், அலட்சிய போக்குடன் வளம் வருகின்ற முதல்வர் விஜய் , இன்றைக்கு ஒரு வாரம் பயணமாக லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.

     சமீபத்தில் சென்னையில் நடந்த தொழில்துறை மாநாட்டில், இதுவரை தமிழக அரசியல் வரலாறு காணாத வகையிலே, பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படாமல், வெளிப்படைத் தன்மையில்லாமல் தவெக ஆட்சியில் ஒரு ரகசிய முதலீட்டாளர்கள் ஒப்பந்த மாநாடு நடந்து முடிந்தது. எல்லா வகையிலும் விமர்சனத்திற்கு உள்ளானது.

     தற்போது லண்டன் முதலீட்டாளர்கள் சந்திப்பும் ஒரு வெளிப்படைத் தன்மையும், அறிவிப்பும் இல்லாமல், இன்றைக்கு லண்டன் புறப்பட்டுச் செல்கிற முதல்வர் விஜய் அவர்களின்  இந்த அமைதி புரட்சியின் மூலமாக தொழில் புரட்சியை முதல்வர் விஜய் நிகழ்த்திக் காட்டுவாரா, அல்லது தன்னுடைய தடாலடி அணுகுமுறையால் லண்டன் முதலீட்டாளர்கள் சந்திப்பை ரீல்ஸ் புரட்சியிலே மட்டும் நிகழ்த்திக் காட்டுவாரா, 

    விஜய்யின்  நிர்வாக அனுபவமும் அறிவுசார்ந்த அணுகுமுறையும்  முதல்வர் விஜய் அவர்களுக்கு இந்த லண்டன் முதலீட்டாளர்கள் சந்திப்பு 
    கை கொடுக்குமா, காலைவாரிவிடுமா என்கிற கவலை தமிழ்நாடு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

    எது எப்படியோ, காலம் நமக்கு தருகின்ற பாடம் மிகவும் வலிமையானதாக இருக்கும் என்பதை மட்டும் லண்டன் புறப்பட்டுச் செல்கிற விஜய் அவர்களுக்கு இடைத்தேர்தல் பாடம் காலம் தருகிற தீர்ப்பாக அமையும் .

     எடப்பாடியாரின் தலைமையிலே உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எக்கு கோட்டையாக இருக்கிற இரண்டு தொகுதிகளிலும் இரட்டை இலை மலரும், என்கிற செய்திதான்  தரிகட்டு ஓடுகிற இந்த தவெக காளையை இடைத்தேர்தலில் இரட்டை இலை வெற்றி மூக்கணாங்கயிறாக தமிழ்நாட்டு மக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நியாயமான தீர்ப்பை அளிப்பார்கள் என கூறினார்.

    இதையும் படிங்க: "ஊர் ஊராய் விசில் ஊதிய விஜய்..." - ஒரே பாயிண்டில் தவெகவை தவிடு பொடியாக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

    பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

    தமிழ்நாடு
    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    உலகம்
    மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share