• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜக முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றால்... செங்கோட்டையன் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்கக்கூடாதா? செங்கோட்டையன் சொன்ன அதிர்ச்சி தகவல்
    Author By Amaravathi Tue, 17 Jun 2025 13:06:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Sengottaiyan about Madurai murugan bhakthargal maanadu

    முருக பக்தர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும், முருக பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்துடனும் முருகன் மாநாடுகள் நடத்தப்படவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. ஜூன் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 3 மணி துவங்கி, இரவு 8 மணி வரை மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள அம்மா திடலில் இந்த பிரம்மாண்ட ஆன்மிக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டு திடலில் ஜூன் 10ம் தேதி முதல் அறுபடை முருகன் கோவில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு அறுபடை முருகனின் கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வேல், கண்காட்சி பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட உள்ளது.

    ADMK

    இந்த மாநாட்டை நடத்த 52 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றால் அதற்குரிய நடவடிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்வார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம், 2026ல் பாஜக ஆட்சி என்றும், கூட்டணி அமைச்சரவை தான் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியது  குறித்து கேட்டபோது, அதை பொருத்தவரையில் கழக பொதுச்செயலாளர் தான் பதில் அளிக்க வேண்டுமே தவிர என்னை போன்ற தொண்டர்கள் அதற்கு பதில் அளிக்கக்கூடாது என்றார். 

    இதையும் படிங்க: அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    ADMK

    அதேபோன்று  பாஜக சார்பில் நடைபெறும் முருகன் மாநாட்டில் அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்வது குறித்து பொதுச் செயலாளர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பார் எனக்கூறிய அவர்,  நடிகர் விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவார் என்பது குறித்து நீங்கள் தான் (பத்திரிக்கையாளர்கள்)  தெரிந்துகொண்டு கூற வேண்டும் என்றார். கோபியில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (14-03-2026)..!! இந்த ராசிக்கு பொருளாதாரத்தில் எதிர்பாராத வருமானம் வரும்..!!

    இன்றைய ராசிபலன் (14-03-2026)..!! இந்த ராசிக்கு பொருளாதாரத்தில் எதிர்பாராத வருமானம் வரும்..!!

    ஜோதிடம்
    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    இந்தியா
    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share