• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    சர்வதேச அளவில் கார் பந்தய வீரராக முத்திரை பதித்து வரும் நடிகர் அஜித் குமாருக்கு, அவரது மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்தைப் பாராட்டும் விதமாக மஹிந்திரா நிறுவனம் இன்று ஒரு பிரத்யேக எலக்ட்ரிக் எஸ்யூவி  காரை பரிசாக வழங்கியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 13 Mar 2026 20:21:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mahindra Automotive President R Velusamy Presents Special Edition BE 6 EV to Thala Ajith.

    சர்வதேச கார் பந்தயங்களில் இந்தியாவின் அடையாளமாகத் திகழும் நடிகர் மற்றும் ரேசர் அஜித் குமாருக்கு, மஹிந்திரா நிறுவனம் ஒரு சிறப்பான கௌரவத்தை அளித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் திரு. ஆர். வேலுசாமி அவர்கள், அஜித்தை நேரில் சந்தித்து உலகின் முதல் 'ஃபார்முலா இ' (Formula E) தீம் கொண்ட Mahindra BE 6 Formula E Edition மின்சார எஸ்யூவி காரைப் பரிசாக வழங்கியுள்ளார்.

    சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயங்களில் பங்கேற்றுவிட்டுச் சென்னை திரும்பிய அஜித்தை வரவேற்கும் விதமாகவும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அவரது தீராத ஆர்வத்தைப் பாராட்டும் விதமாகவும் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    எலக்ட்ரிக் எஸ்யூவி

    இந்த கார் சாதாரணமான ஒன்றல்ல; மஹிந்திரா நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளாக ஃபார்முலா இ பந்தயங்களில் ஈட்டிய அனுபவத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக எடிஷன் ஆகும். இது 'டேங்கோ ரெட்' (Tango Red) நிறத்தில் ரேசிங் கிராபிக்ஸ் மற்றும் தனித்துவமான இன்டீரியர் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    இதில் 79 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 500 கி.மீ முதல் 680 கி.மீ (ARAI சான்றிதழ் படி) வரை செல்லும் திறன் கொண்டது. மேலும், வெறும் 6.7 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் வல்லமை படைத்தது.

    ஃபார்முலா இ பிராண்டிங் செய்யப்பட்ட ஸ்போர்ட்டி இருக்கைகள், ரேசிங் கார்களில் இருப்பதைப் போன்ற 'ஸ்டார்ட்/ஸ்டாப்' சுவிட்ச் மற்றும் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் எனப் பல சொகுசு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

    அஜித் ஏற்கனவே மெக்லாரன் சென்னா மற்றும் ஃபெராரி போன்ற விலை உயர்ந்த கார்களைத் தனது சேகரிப்பில் வைத்திருந்தாலும், இந்தியாவின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா, அவரது ரேசிங் திறமைக்காக வழங்கிய இந்த மின்சார கார் அவரது கார் சேகரிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    மேலும் படிங்க
    இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த திட்டம்: அமைச்சர் அருண்ராஜை நேரில் சந்தித்த ஆஸ்திரேலிய தூதர்!

    இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த திட்டம்: அமைச்சர் அருண்ராஜை நேரில் சந்தித்த ஆஸ்திரேலிய தூதர்!

    தமிழ்நாடு
    6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "தமிழ்த்தாய் வாழ்த்து இனி கட்டாயம்!" - பள்ளி, கல்லூரிகளுக்குத் தமிழக அரசு அரசாணை!

    "தமிழ்த்தாய் வாழ்த்து இனி கட்டாயம்!" - பள்ளி, கல்லூரிகளுக்குத் தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!

    அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நிலவில் முதல் ஆய்வுத் தளம்! நாசாவின் திட்டத்தில் இணைய இஸ்ரோவுக்கு அமெரிக்கா அழைப்பு!.

    நிலவில் முதல் ஆய்வுத் தளம்! நாசாவின் திட்டத்தில் இணைய இஸ்ரோவுக்கு அமெரிக்கா அழைப்பு!.

    இந்தியா
    TNHB வீடுகள் ஆன்லைனில் விற்பனை! அமைச்சர் ராஜ்குமார் புதிய இணையதளத்தை தொடக்கி வைத்தார்!

    TNHB வீடுகள் ஆன்லைனில் விற்பனை! அமைச்சர் ராஜ்குமார் புதிய இணையதளத்தை தொடக்கி வைத்தார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share