• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "E20 வேணாம், 100% பெட்ரோல் வேண்டும்!" நிதின் கட்கரிக்கு எதிராக உருவான 'E20 ஜனதா கட்சி'!

    100 சதவீதம் தூய்மையான பெட்ரோல் வாங்கும் உரிமையை வலியுறுத்தி E20 ஜனதா கட்சி என்ற இயக்கம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது.
    Author By Thenmozhi Kumar Mon, 27 Jul 2026 19:13:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    After CJP, 'E20 Janta Party' Demands 100% Pure Petrol Option & Nitin Gadkari's Resignation.

    நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடி 'காக்கரோச் ஜனதா கட்சி' பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள 20% எத்தனால் கலந்த E20 பெட்ரோலுக்கு எதிராக 'E20 ஜனதா கட்சி' என்ற புதிய டிஜிட்டல் இயக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஒன்றிய வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், எத்தனால் கலக்கப்படாத 100% தூய்மையான பெட்ரோலைத் தேர்வு செய்யும் சுதந்திரம் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி தொடக்கப்பட்ட இந்த இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம், தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே 3 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கடந்து பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.  

    Cockroach Janta Party
    இளைஞர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் இந்த E20 ஜனதா கட்சி, "நாங்கள் எத்தனால் கலப்புக்கு எதிரோ அல்லது மானியம் கோரியோ போராடவில்லை; எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலால் வாகனங்களின் எஞ்சின் பழுதடைவதோடு மைலேஜும் குறைகிறது. எனவே, மக்களுக்குத் தேவையான 100% ஒரிஜினல் பெட்ரோலை வாங்கும் உரிமையையும், வெளிப்படையான லேபிளிங் முறையையும் அரசு உறுதி செய்ய வேண்டும்" எனத் தங்களது முதன்மை கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.  

    இதையும் படிங்க: E20 பெட்ரோலால் மைலேஜ் குறையும்? ஒப்புக்கொண்ட மத்திய அரசு!! பழைய வாகனங்களுக்கு வார்னிங்..!!

    காக்கரோச் ஜனதா கட்சியின் மாபெரும் டிஜிட்டல் போராட்டத்தின் தொடர்ச்சியாக, தற்போது உருவாகியுள்ள இந்த E20 ஜனதா கட்சியின் பிரச்சாரம் மற்றும் ஆகஸ்ட் 4 அன்று திட்டமிடப்பட்டுள்ள டெல்லி பேரணி அறிவிப்புகள், மத்திய அரசு மற்றும் வாகனத் துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.  

    இதையும் படிங்க: கரூர் அரசு பணி ரத்து விவகாரம்: நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்!

    மேலும் படிங்க
    "இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்... காமன்வெல்தில் வெள்ளி வென்ற ஞானேஸ்வரி யாதவ்!"

    "இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்... காமன்வெல்தில் வெள்ளி வென்ற ஞானேஸ்வரி யாதவ்!"

    இதர விளையாட்டுகள்
    45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!

    45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு நிதி சீர்திருத்த குழு: மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு!

    தமிழ்நாடு நிதி சீர்திருத்த குழு: மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு!

    தமிழ்நாடு
    பள்ளியில் தலைதூக்கும் சாதிய மோதல்... சாதி பெயரை சொல்லி திட்டி +2 மாணவனை கட்டையால் தாக்கிய சக மாணவர்...!

    பள்ளியில் தலைதூக்கும் சாதிய மோதல்... சாதி பெயரை சொல்லி திட்டி +2 மாணவனை கட்டையால் தாக்கிய சக மாணவர்...!

    தமிழ்நாடு
    மாணவர்களை ஏமாற்ற முடியாது! நீட் உயர்மட்ட குழு குறித்து விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார் விளாசல்!

    மாணவர்களை ஏமாற்ற முடியாது! நீட் உயர்மட்ட குழு குறித்து விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார் விளாசல்!

    தமிழ்நாடு
    செய்தியாளர் கேட்ட ஒற்றை கேள்வி... கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த விசிக எம்.பி... அப்படி என்ன கேட்டாரு...!

    செய்தியாளர் கேட்ட ஒற்றை கேள்வி... கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த விசிக எம்.பி... அப்படி என்ன கேட்டாரு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share