• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக கொங்கு மண்டலமே காலியா?... செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்... முழு லிஸ்ட்...!

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்ந்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  
    Author By Amaravathi Thu, 27 Nov 2025 11:52:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    after-sengottaiyan-who-are-all-admk-persons-joints-tvk

    அதிமுகவில் ஜெயலலிதா இறந்தவுடன், முதல்வர் பொறுப்பில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவி ஏற்றவுடன், ஓபிஎஸ்  உள்ளிட்ட மூத்த தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கினார். இவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதனையடுத்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.  தனது 52 ஆண்டுகால அதிமுக பயணத்தை முடித்துக்கொண்ட செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி  வழங்கப்பட்டுள்ளது. த.வெ.க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்,  நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். 

    செங்கோட்டையன் மட்டுமினிறு அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோரும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து செங்கோட்டையன் உடைய ஆதரவாளர்கள்  ஆதரவாளர்கள் ஏராளமானோர் நேற்றைய தினமே வந்து ஈரோட்டில் இருந்து பனையூருக்கு பேருந்து மூலம் வருகை புரிய ஆரம்பித்தனர். பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு வந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்றார். 

    இதையும் படிங்க: தவெகவுடன் கைகோர்ப்பு..!! கட்சி மாறினாலும் பழச மறக்காத MGR விசுவாசி..!! இத கவனிச்சீங்களா??

    தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்ததையடுத்து, அவரது தீவிர ஆதரவாளரான திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்தியபாமா தன்னையும் தவெகவில் இணைத்துக் கொண்டார்.  

    அதேபோல் அதிமுகவில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த  ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்த கந்தவேல் முருகன்,  நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌனீஸ்வரன் பி முத்துசாமி அத்தாணி பேரூர் கழக செயலாளராக இருந்த ரமேஷ் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்ந்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து 1972-ம் ஆண்டு முதல், 52 ஆண்டுகள் அதிமுகவில் கட்சி பணி ஆற்றிய கே.ஏ.செங்கோட்டையன், 9 முறை எம்.எல்.ஏ பதவியில் இருந்துள்ளார். 1977-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற செங்கோட்டையன், அதன்பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் கோபிச்செட்டிபாளையும் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். தற்போது கோபி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: செம்ம ட்விஸ்ட்..! விஜயுடன் செங்கோட்டையன்… EPS- ன் SUDDEN ரியாக்ஷன்..!

    மேலும் படிங்க
    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    சினிமா
     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    சினிமா
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்

    செய்திகள்

     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்
    உருட்டல், மிரட்டலுக்கு   பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    தங்கம் மற்றும் வெள்ளி

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share