• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எடப்பாடிபழனிசாமி மகன், மச்சான் கையில் உச்ச அதிகாரம்!! சீட்டுக்காக சுற்றி சுற்றி வரும் அதிமுகவினர்!!

    தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்ட நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் பொதுச்செயலாளர் பழனிசாமியின் மச்சான் வெங்கடேசை சுற்றி சுற்றி வரும் தகவல் பரபரப்பாக பேசப்படுகிறது.
    Author By Pandian Fri, 13 Feb 2026 14:33:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Ticket Race Heats Up! Aspirants Swarm EPS Brother-in-Law Venkatesh – Son Midhun Holds Final Say in Candidate Selection Drama!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுகவில் வேட்பாளர் தேர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷை சுற்றி நிர்வாகிகள் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. எனவே பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்பாகவே முதல் கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். 

    ஜெயலலிதா இருந்த காலத்தில் மன்னார்குடி குடும்பத்தினர் தேர்வு செய்தவர்களே வேட்பாளர்களாக இடம்பெற்றனர். ஆனால் 2021 தேர்தலில் கூட மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    இதையும் படிங்க: அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு?!! சாத்தியமா? வேணாமா? எடப்பாடி தீவிர டிஸ்கஷன்!

    இம்முறை எல்லாமே தலைகீழாக மாறியுள்ளது. பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷ் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தான் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் தேர்வு செய்தவர்களின் பட்டியல் பழனிசாமியின் மகன் மிதுன் கைக்கு செல்கிறது. மிதுன் காட்டும் விரல்களே இறுதியாக வேட்பாளர்களாக தேர்வாக உள்ளனர்.

    AIADMK2026

    நிர்வாகிகளுக்கு மிதுனை நேரடியாக சந்திக்க வாய்ப்பில்லை. எனவே வெங்கடேஷ் மற்றும் இளங்கோவனை சுற்றி வருகின்றனர். இதற்காக சேலம் நெடுஞ்சாலை நகரில் ஒரு தற்காலிக அலுவலகமும், சென்னை மியூசிக் அகாடமி அருகே உள்ள ஒரு ஓட்டலிலும் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு சீட் கேட்டு பல நிர்வாகிகள் தவம் கிடக்கின்றனர் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் கட்சியின் பழைய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைக்கு மதிப்பு இல்லாமல், ஒரு சிலரின் கையில் தேர்வு சென்றுள்ளது என்ற விமர்சனம் வலுத்து வருகிறது. பழனிசாமி தரப்பு இதை மறுக்கவில்லை என்றாலும், வேட்பாளர் தேர்வு முழுமையாக அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

    ஜெயலலிதா பிறந்தநாள் அருகில் வரும் நிலையில், முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிமுகவில் இப்போது நடக்கும் இந்த உள் நகர்வுகள் 2026 தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கட்சியினர் கருதுகின்றனர். 

    திமுகவுக்கு எதிரான வலுவான அணியை உருவாக்க பழனிசாமி தீவிரம் காட்டி வரும் நிலையில், வேட்பாளர் தேர்வு சர்ச்சை கட்சிக்குள் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவில் இணைப்பு சாத்தியமா? கறார் காட்டும் பழனிசாமி! ட்விஸ்ட் வைத்த ஓபிஎஸ்!!

    மேலும் படிங்க
    டெல்லி நீட் தொடர்பான போராட்டம்..!! அமைதியான போராட்டத்தை ஒடுக்குவதா ஜனநாயகம் – இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம்..!

    டெல்லி நீட் தொடர்பான போராட்டம்..!! அமைதியான போராட்டத்தை ஒடுக்குவதா ஜனநாயகம் – இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம்..!

    சினிமா
    ’மகுடம்’ சூடப்போவது யார்..!! சூர்யா, நயன்தாரா படங்களுடன் நேரடியாக களமிறங்கும் விஷாலின் ‘மகுடம்’.. என்ன நடக்கப்போகுது..!

    ’மகுடம்’ சூடப்போவது யார்..!! சூர்யா, நயன்தாரா படங்களுடன் நேரடியாக களமிறங்கும் விஷாலின் ‘மகுடம்’.. என்ன நடக்கப்போகுது..!

    சினிமா
    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    அரசியல்
    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    ‘அம்மா’ தலைவர் பதவியில் இருந்து விலகிய சுவேதா மேனன்..!! உள்ளே இவ்வளவு அக்கிரமம் நடக்குது.. நடிகை கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

    ‘அம்மா’ தலைவர் பதவியில் இருந்து விலகிய சுவேதா மேனன்..!! உள்ளே இவ்வளவு அக்கிரமம் நடக்குது.. நடிகை கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

    சினிமா

    செய்திகள்

    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    அரசியல்
    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    அரசியல்
    சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!

    சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

    ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share