• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    " NO NEED" - மாற்றம் வேண்டாம் என கூறினாரா அஜித்? - சுரேஷ் சந்திரா பகிர்ந்த பரபரப்பு விளக்கம்...!

    செய்தியாளர்களை சந்தித்த அஜித், "மாற்றம் தேவையா?" என்ற கேள்விக்கு "No Need " என பதில் அளித்ததாக தகவல்கள் பரவின.
    Author By Amaravathi Thu, 23 Apr 2026 10:20:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ajith not says no need clarifies manager

    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலேயே முதல் ஆளாக நடிகர் அஜித் வாக்களித்தார். சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு  இன்று காலை 6.50 மணிக்கு, வெள்ளை நிற கோட்டுடன், கருப்பு நிற கண்ணாடி அணிந்தபடி காரில் வருகை தந்த அஜித்தை, அங்கிருந்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. அதனைத் தவிர்க்க, அங்கு பாதுகாப்பிற்கு இந்த போலீசார் அஜித்குமாரை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். அவரை பின் தொடர்ந்து ரசிகர்களும் பெருமளவில் வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

    இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியதோடு, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே அஜித்குமாரை வாக்களிக்க அனுமதித்தனர்.  தொடர்ந்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்ட அஜித், பின்னர் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக 7 மணிக்கு தொடங்கிய நிலையில், தமிழகத்திலேயே முதல் ஆளாக அஜித்குமார் 6.54 மணிக்கு வாக்களித்தார். 

    வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த அஜித்குமாரை சூழ்ந்து கொண்ட அவரது ரசிகர்கள்  “வாழு வாழ விடு” போன்ற கோஷங்களை எழுப்பினர். பேரிறைச்சல் காரணமாக தனது காதுகளை மூடிக்கொண்ட அஜித்குமாரை, போலீசார் பாதுகாப்பாக மீண்டும் காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர். அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அஜித், "மாற்றம் தேவையா?" என்ற கேள்விக்கு "No Need " என பதில் அளித்ததாக தகவல்கள் பரவின. அதாவது அஜித்குமார் திமுகவிற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்ததாக தீயாய் செய்தி பரவியது. ஆனால் இந்த தகவல்கள் தொடர்பாக நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதில், "நடிகர் அஜித்குமார் 'No Need to Change' என்று எதுவும் கூறவில்லை. அவர் அப்படியான எந்த கருத்தையும் வெளியிடவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றிய அஜித்... வெள்ளை நிற கோர்ட் சூட்டில் இந்த குறியீட்டை கவனிச்சீங்களா?

    அதேபோல் அஜித்குமார் பேட்டியளித்ததாக சோசியல் மீடியாவில் வைரலான தங்களது நிறுவனத்தின் செய்தி கார்டு தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அஜித்குமார் மாற்றம் தேவையில்லை எனக்கூறியதாக தங்கள் நிறுவனம் எந்த செய்தியையும் பகிரவில்லை என்றும், அந்த கார்டு போலியானது என்றும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
     
    இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதல் ஓட்டு... தல ஓட்டு... முதல் ஆளாக வாக்களித்த அஜித்... ரசிகர்களால் வாக்குச்சாவடிக்குள் களேபரம்...!

    மேலும் படிங்க
    கியாஸ் தட்டுப்பாடு..! தி.நகரில் 2 கி.மீ.க்கு அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்..!

    கியாஸ் தட்டுப்பாடு..! தி.நகரில் 2 கி.மீ.க்கு அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்..!

    தமிழ்நாடு
    மே முதல் மின் பற்றாக்குறை அதிகரிக்கும்! மத்திய அரசு வார்னிங்! கொளுத்தும் கோடையால் மின் தேவை அதிகரிப்பு!

    மே முதல் மின் பற்றாக்குறை அதிகரிக்கும்! மத்திய அரசு வார்னிங்! கொளுத்தும் கோடையால் மின் தேவை அதிகரிப்பு!

    தமிழ்நாடு
    மயோனைஸ் LOVERS-களுக்கு ஷாக்..!! மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பாம்..!! தமிழக அரசு அதிரடி..!!

    மயோனைஸ் LOVERS-களுக்கு ஷாக்..!! மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பாம்..!! தமிழக அரசு அதிரடி..!!

    உடல்நலம்
    சிம்பு - வெற்றிமாறன் கலக்கல் காம்போ..!! மீண்டும் தொடங்கிய

    சிம்பு - வெற்றிமாறன் கலக்கல் காம்போ..!! மீண்டும் தொடங்கிய 'அரசன்' படப்பிடிப்பு பணிகள்..!

    சினிமா
    தமிழகத்தில் டிரைவர்களுக்கு தட்டுப்பாடு!  வடகிழக்கு இளைஞர்களை அதிக அளவில் களமிறக்க திட்டம்!

    தமிழகத்தில் டிரைவர்களுக்கு தட்டுப்பாடு! வடகிழக்கு இளைஞர்களை அதிக அளவில் களமிறக்க திட்டம்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி என்னை கட்டிப்பிடித்து அன்பு காட்டினார்!! மேற்குவங்க படகோட்டி பெருமிதம்!

    பிரதமர் மோடி என்னை கட்டிப்பிடித்து அன்பு காட்டினார்!! மேற்குவங்க படகோட்டி பெருமிதம்!

    இந்தியா

    செய்திகள்

    கியாஸ் தட்டுப்பாடு..! தி.நகரில் 2 கி.மீ.க்கு அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்..!

    கியாஸ் தட்டுப்பாடு..! தி.நகரில் 2 கி.மீ.க்கு அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்..!

    தமிழ்நாடு
    மே முதல் மின் பற்றாக்குறை அதிகரிக்கும்! மத்திய அரசு வார்னிங்! கொளுத்தும் கோடையால் மின் தேவை அதிகரிப்பு!

    மே முதல் மின் பற்றாக்குறை அதிகரிக்கும்! மத்திய அரசு வார்னிங்! கொளுத்தும் கோடையால் மின் தேவை அதிகரிப்பு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் டிரைவர்களுக்கு தட்டுப்பாடு!  வடகிழக்கு இளைஞர்களை அதிக அளவில் களமிறக்க திட்டம்!

    தமிழகத்தில் டிரைவர்களுக்கு தட்டுப்பாடு! வடகிழக்கு இளைஞர்களை அதிக அளவில் களமிறக்க திட்டம்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி என்னை கட்டிப்பிடித்து அன்பு காட்டினார்!! மேற்குவங்க படகோட்டி பெருமிதம்!

    பிரதமர் மோடி என்னை கட்டிப்பிடித்து அன்பு காட்டினார்!! மேற்குவங்க படகோட்டி பெருமிதம்!

    இந்தியா
    உஷாரா இருங்க..! வாக்கு எண்ணிக்கை வரைக்கும் கவனமா செயல்படனும்..! இபிஎஸ் அறிவுறுத்தல்..!

    உஷாரா இருங்க..! வாக்கு எண்ணிக்கை வரைக்கும் கவனமா செயல்படனும்..! இபிஎஸ் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    ஏப்ரல் 29.ல் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! முக்கிய அறிவிப்பு..!

    ஏப்ரல் 29.ல் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share