• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலையிலேயே பரபரப்பு... ஆகாஷ் மரண வழக்கு... இன்று முதல் களத்தில் இறங்கியது சிபிசிஐடி...!

    மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் போலீசாரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். 
    Author By Amaravathi Sat, 14 Mar 2026 10:02:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Akash custody death case cbcid enquiry

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் டெல்சன் ( 26). அந்தப் பகுதியில் இரண்டு பேரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷை பாலத்தில் இருந்து குதித்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர் அங்கு அவர் திடீரென முச்சுதிணறல் எற்பட்டு உயிர் இழந்தார்.

    இறப்பதற்கு முன்பாக ஆகாஷ் மானாமதுரை நீதிபதியிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தன்னை காலை போலீசார் இரும்பு கம்பியால் அடித்து ஒடித்ததாக கூறியிருந்தார் இந்த தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆகாஷ் மரணம் அடைய காரணமான போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக ஏராளமானவர்கள் ராமேஸ்வரம் மானாமதுரை நான்கு வழி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆகாஷின் பிரேத பரிசோதனையில் அவர் உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் இன்ஸ்பெக்டர் திலீபன் ,சப்-இன்ஸ்பெக்டர் குகன் போலீசார் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார் ,மற்றும் மனோகரன் ஆகிய ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் திலீபனை ராமநாதபுரம் சரக்கடி டிஐஜி மணிவண்ணனும் மற்றவர்களை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத்தும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

    இதையும் படிங்க: #BREAKING போலீஸ் தாக்கியதால் விசாரணை கைதி மரணமா?... விடிந்ததுமே புதிய திருப்பம்...டிஜிபி அதிரடி உத்தரவு...!

    இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஆகாஷ் மரணம் தொடர்பாக அவரது குடும்பம் மற்றும் உறவினர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்று விசாரணையத் தொடங்கியுள்ள சிபிசிஐடி அதிகாரிகள், ஆகாஷ் குடும்பம் மற்றும் அவரால் வெட்டப்பட்ட ஜெயகுமார் மற்றும் குணா விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

    இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... ஆகாஷ் மரண வழக்கில் களமிறங்கிய சிபிசிஐடி... ஆய்வாளருக்கு கொடுத்த அதிர்ச்சி...!

    மேலும் படிங்க
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு
    நவோதயா பள்ளிகளுக்கு 3 மாதங்களில் இடம் தேர்வு செய்க! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

    நவோதயா பள்ளிகளுக்கு 3 மாதங்களில் இடம் தேர்வு செய்க! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

    தமிழ்நாடு
    ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..!

    ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..!

    தமிழ்நாடு
    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!

    டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!

    சினிமா

    செய்திகள்

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு
    நவோதயா பள்ளிகளுக்கு 3 மாதங்களில் இடம் தேர்வு செய்க! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

    நவோதயா பள்ளிகளுக்கு 3 மாதங்களில் இடம் தேர்வு செய்க! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

    தமிழ்நாடு
    ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..!

    ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..!

    தமிழ்நாடு
    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    E- challan..! அழைப்பு மையங்கள் அமைத்த போக்குவரத்து காவல்துறை.!! சிறப்பு ஏற்பாடு..!!

    E- challan..! அழைப்பு மையங்கள் அமைத்த போக்குவரத்து காவல்துறை.!! சிறப்பு ஏற்பாடு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share