• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உடலை வைத்துப் போராடுவது FASHION ஆகிடுச்சு... அரசியல் செய்யாதீங்க... உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை..!!

    இறந்தவர்கள் உடலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
    Author By Nila Wed, 25 Mar 2026 12:49:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Akash murder case

    மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "சிவகங்கை இளைஞர் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்து எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும், தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அரசுத்தரப்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி விளக்கம் அளித்தனர். விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதித்துறை நடுவர் 196 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெற்றுள்ளார் . விசாரணை சரியான முறையில் சென்று வருகிறது. அரசே தாமாக முன்வந்தே சிபிசிஐடிக்கு மாற்றியது என தெரிவிக்கப்பட்டது. தனி நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளார்.

    Aakash

    வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டும், இதுவரை உடலைப் பெறவில்லை" என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், அவசரம் கருதியே விரைவாக மனுத் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: நடுங்க வைத்த சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு... கண்ணீருடன் குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு வருகை..!!

    அதற்கு நீதிபதிகள், "என்ன அவசரம்? உடலை பெற வேண்டாம் என தடுத்தது யார்? அதற்கு பொறுப்பு நீங்கள் தானே? நீதிமன்றத்தை உங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்து, உடல் அங்கேயே அழுகிவிட வேண்டுமென விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இது போன்ற வழக்குகளை நீதிமன்றம் ஏற்க இயலாது., அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டும்,உடலை பெறாமல் இருப்பது ஏன்? உடலை பெற்று முறையாக இறுதி மரியாதை செய்ய வேண்டும். அதை விடுத்து உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வேறு காரணத்திற்காக தாக்கல் செய்துள்ளது போல் தெரிகிறது என தெரிவித்தனர். தற்போது உடலை வைத்து போராட்டம் நடத்துவது fashion ஆக உள்ளது என்றும் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட வேண்டியது அடிப்படை உரிமை., அதனை குடும்பத்தினரை உறுதி செய்ய வேண்டும்., இந்த மனு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க: மாணவி கொலை விவகாரம்...! குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்ற காவல்..!!

    மேலும் படிங்க
    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    தமிழ்நாடு
    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    தமிழ்நாடு
    தனக்கு கிடைத்த புது துணையை பாதுகாக்கணும்.. அவங்க தான் ஜென்டில்மேன்..! நடிகை த்ரிஷா போட்ட பதிவு வைரல்..!

    தனக்கு கிடைத்த புது துணையை பாதுகாக்கணும்.. அவங்க தான் ஜென்டில்மேன்..! நடிகை த்ரிஷா போட்ட பதிவு வைரல்..!

    சினிமா
    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    தமிழ்நாடு
    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    இந்தியா
    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    இந்தியா

    செய்திகள்

    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    தமிழ்நாடு
    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    தமிழ்நாடு
    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    தமிழ்நாடு
    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    இந்தியா
    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    இந்தியா
    இந்திய மக்களுக்கு நன்றி என ஏவுகணையில் எழுதிய ஈரான்!! ஜெர்மன், ஸ்பெயின் நாடுகளின் பெயர்களும் லிஸ்ட்ல இருக்கு!

    இந்திய மக்களுக்கு நன்றி என ஏவுகணையில் எழுதிய ஈரான்!! ஜெர்மன், ஸ்பெயின் நாடுகளின் பெயர்களும் லிஸ்ட்ல இருக்கு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share