• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தொழில்

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜாஸி தலைமையிலான செலவுக் குறைப்பு மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Thu, 08 Oct 2026 13:25:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amazon Layoffs 1000 Employees India Workers Affected Cost Cutting

    உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மீண்டும் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1,000 பணியிடங்களை குறைக்கும் இந்த நடவடிக்கையில் இந்தியாவில் பணியாற்றி வரும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜாஸி தலைமையிலான செலவுக் குறைப்பு மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

    நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் திறம்பட மாற்றுவதுடன், முக்கியமான பணிகள் மற்றும் முன்னுரிமை திட்டங்களில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக அமேசான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கஸ்டமர் கேர், மார்க்கெட்டிங் மற்றும் இன்ஜினியரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றிய சிலருக்கு பணிநீக்கத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்களது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    Amazon

    இதுகுறித்து அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை வழங்கவும், முக்கியமான பணிகளில் கவனம் செலுத்தவும் நிறுவனத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டிய கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    அமேசானில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கொரோனா காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் வேகமாக அதிகரித்ததால், நிறுவனத்தின் தேவையை சமாளிக்க அதிக அளவில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் சந்தை நிலை மாறியதை தொடர்ந்து பணியாளர்கள் எண்ணிக்கையை சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தற்போதைய பணிநீக்க நடவடிக்கையும் அந்த நீண்டகால செலவுக் குறைப்பு மற்றும் நிறுவன மறுசீரமைப்பு திட்டத்தின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. அமேசானின் இந்த முடிவு, உலகளவில் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு தொடர்பான அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    மேலும் படிங்க
    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    தமிழ்நாடு
    14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு
    வணிகர்களுக்கு நிம்மதி..! ஜிஎஸ்டி கைது நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

    வணிகர்களுக்கு நிம்மதி..! ஜிஎஸ்டி கைது நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

    இந்தியா
    டாஸ்மாக் பாரில் கடனா..? அமைச்சர் விக்னேஷ் சொன்னது என்ன.? தமிழ்நாடு அரசு விளக்கம்.!

    டாஸ்மாக் பாரில் கடனா..? அமைச்சர் விக்னேஷ் சொன்னது என்ன.? தமிழ்நாடு அரசு விளக்கம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share