• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்.. திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!

    ஆம்பூர் கலவரம் வழக்கில் தொடர்புடைய 22 பேர் குற்றவாளிகள் என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    Author By Nila Thu, 28 Aug 2025 14:03:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ambur-case-22-prisonment

    2015 ஆம் ஆண்டு ஆம்பூர் கலவரம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகரில் நடைபெற்ற ஒரு முக்கியமான சம்பவம். இது இந்து-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களால் தூண்டப்பட்டு, பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கலவரம். 2015 ஆம் ஆண்டு ஜமீல் அகமது என்பவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது போலீசார் அடித்துக் கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். 

    பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு ரிஷிதா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில், பவித்ராவை காணவில்லை என அவரது கணவர் பழனி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல்அஹ்மது என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர் போலீஸார் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது.

    22 people

    உறவினர்களின் இந்த குற்றச்சாட்டை அடுத்து ஆம்பூரில் கலவரம் வெடித்தது. ஆம்பூரில் உள்ள ஒரு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையேயான வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இந்த மோதல் விரைவில் நகரின் பல பகுதிகளுக்கும் பரவியது. கலவரக்காரர்கள் கற்களை வீசுதல், வாகனங்களை எரித்தல், கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துதல் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் பொது மற்றும் தனியார் சொத்துக்கள் பெருமளவில் அழிக்கப்பட்டன. 

    இதையும் படிங்க: #BREAKING: கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி.. பாலியல் குற்றச்சாட்டை உறுதி செய்த மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    கலவரத்தில் ஈடுபட்டதாக 192 பேர் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு வெளியானது. ஏழு வழக்குகள் பதியப்பட்ட நிலையில் ஆறு வழக்குகளில் தொடர்புடைய 161 பேர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் 22 பேர் குற்றவாளிகள் என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கலவரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 22 பேரில், பைரோஸ் அஹமது, முனீர் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் எஞ்சியவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் எம்எல்ஏ அஸ்லாம் பாஷா சொத்துக்களை பறிமுதல் செய்யவும் திருப்பத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING: ஆம்பூர் கலவர வழக்கு...161 பேர் விடுதலை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    மேலும் படிங்க
    உதயநிதி ஸ்டாலின் கைது! பக்கத்து வீட்டில் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்!

    உதயநிதி ஸ்டாலின் கைது! பக்கத்து வீட்டில் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்!

    அரசியல்
    என் உடம்புக்கு நான் ரெஸ்ட் கொடுக்கல.. இப்ப அது என்ன வச்சி செய்யுது..!! காயம் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா..!

    என் உடம்புக்கு நான் ரெஸ்ட் கொடுக்கல.. இப்ப அது என்ன வச்சி செய்யுது..!! காயம் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா..!

    சினிமா
    "காமெடியா இருக்கு"... கைதான உதய்..! போலீஸ் வாகனத்தில் ஏறியதும் பேட்டி..!!

    "காமெடியா இருக்கு"... கைதான உதய்..! போலீஸ் வாகனத்தில் ஏறியதும் பேட்டி..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கைது! நீலாங்கரையில் அதிரடி காட்டிய விஜயகுமார் IPS யார் தெரியுமா?

    உதயநிதி ஸ்டாலின் கைது! நீலாங்கரையில் அதிரடி காட்டிய விஜயகுமார் IPS யார் தெரியுமா?

    அரசியல்
    #BREAKING: உதயநிதி ஸ்டாலின் ARREST..! தஞ்சை போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

    #BREAKING: உதயநிதி ஸ்டாலின் ARREST..! தஞ்சை போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    அப்பாவை போல பிள்ளையும்..!! டிடிக்கு மலர்கொத்து அனுப்பிய ஜேசன் சஞ்சய்... உணர்ச்சிவசப்பட்ட திவ்யதர்ஷினியின் பதிவு வைரல்..!

    அப்பாவை போல பிள்ளையும்..!! டிடிக்கு மலர்கொத்து அனுப்பிய ஜேசன் சஞ்சய்... உணர்ச்சிவசப்பட்ட திவ்யதர்ஷினியின் பதிவு வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின் கைது! பக்கத்து வீட்டில் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்!

    உதயநிதி ஸ்டாலின் கைது! பக்கத்து வீட்டில் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்!

    அரசியல்

    "காமெடியா இருக்கு"... கைதான உதய்..! போலீஸ் வாகனத்தில் ஏறியதும் பேட்டி..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கைது! நீலாங்கரையில் அதிரடி காட்டிய விஜயகுமார் IPS யார் தெரியுமா?

    உதயநிதி ஸ்டாலின் கைது! நீலாங்கரையில் அதிரடி காட்டிய விஜயகுமார் IPS யார் தெரியுமா?

    அரசியல்
    #BREAKING: உதயநிதி ஸ்டாலின் ARREST..! தஞ்சை போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

    #BREAKING: உதயநிதி ஸ்டாலின் ARREST..! தஞ்சை போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    ஆபாச நிதியே அரசியலை விட்டு விலகு! சென்னை பாரிமுனையில் பதாகைகள் ஏந்தி தவெகவினர் ஆர்ப்பாட்டம்!

    ஆபாச நிதியே அரசியலை விட்டு விலகு! சென்னை பாரிமுனையில் பதாகைகள் ஏந்தி தவெகவினர் ஆர்ப்பாட்டம்!

    அரசியல்
    திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி! அப்பாவு முன்னிலை?! அப்செட்டில் அனிதா ராதாகிருஷ்ணன்! கனிமொழி-உதயநிதி முடிவு?

    திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி! அப்பாவு முன்னிலை?! அப்செட்டில் அனிதா ராதாகிருஷ்ணன்! கனிமொழி-உதயநிதி முடிவு?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share