• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரேமலதா அப்படி பண்ணியிருக்க கூடாது! திருமாவளவனுக்கு அன்புமணி திடீர் சப்போர்ட்! திமுக பகீர்!

    சட்டசபை தேர்தலில் தர்மபுரி, விருத்தாசலம், சேலம் மேற்கு, போளூர் ஆகிய நான்கு தொகுதிகளில் பா.ம.க.,வும் தே.மு.தி.க.,வும் நேருக்கு நேர் மோதுகின்றன.
    Author By Pandian Wed, 15 Apr 2026 12:16:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Slams Premalatha for Betraying Vijayakanth’s Legacy | PMK vs DMDK Direct Fight in Dharmapuri, Virudachalam

    தர்மபுரி: சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் நான்கு தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. தர்மபுரி, விருத்தாசலம், சேலம் மேற்கு, போளூர் ஆகிய தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் எதிராக களம் காண்கின்றன. குறிப்பாக தர்மபுரியில் பா.ம.க. சார்பில் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிட, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை பெரம்பூரில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, “ஊழல் தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கினார். ஆனால் இன்று பிரேமலதா தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். இது பெரும் துரோகம். விஜயகாந்தின் ஆன்மா இதை மன்னிக்காது” என்று கூறினார்.

    மேலும், “தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் கொடுக்கும் தி.மு.க., 2019 முதல் கூட்டணியில் இருக்கும் வி.சி.க.வுக்கு வெறும் 8 தொகுதிகள் மட்டுமே கொடுக்கிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: 10 பேரில் 6 பேர் நாயுடு!! தேமுதிக வேட்பாளர் பட்டியலால் சர்ச்சை!! சாதி ரீதியிலான அரசியலை முன்னெடுக்கிறாரா பிரேமலதா?!

    AnbumaniOnPremalatha

    விருத்தாசலத்தில் பேசிய அன்புமணி, வி.சி.க. தலைவர் திருமாவளவனை புகழ்ந்தும் பிரேமலதாவை விமர்சித்தும் பேசினார். “திருமாவளவனும் நானும் கடந்த காலங்களில் இணைந்து செயல்பட்டோம். தி.மு.க.வினர் சூழ்ச்சி செய்து எங்களைப் பிரித்துவிட்டனர். பிரசாரத்தில் திருமாவளவனை அவமதிக்கும் விதத்தில் பிரேமலதா நடந்துகொண்டார். கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரு கட்சித் தலைவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும்” என்றார்.

    2024 லோக்சபா தேர்தலில் தர்மபுரியில் சவுமியா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றதை நினைவுகூர்ந்த அன்புமணி, இந்த முறை பட்டியலின வாக்குகளை ஈர்க்கும் வகையில் பிரேமலதாவை விமர்சித்தும், திருமாவளவனை புகழ்ந்தும் பேசி வருவதாக வி.சி.க.வினர் கருதுகின்றனர்.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் வேளையில், பா.ம.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும் இடையேயான இந்த நேரடி மோதல் தென் மற்றும் வட மாவட்டங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: களையெடுக்கும் ராமதாஸ்! புதுச்சேரி நிர்வாகிகள் கலக்கம்! வேறு கட்சிகளுக்கு தாவ திட்டம்!!

    மேலும் படிங்க
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்
    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    தமிழ்நாடு
    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    பெரம்பூரில் 16வது நம்பர் நோட்டாவா.? கையும் களவுமாக பிடித்த தவெக நிர்வாகிகள்..!

    பெரம்பூரில் 16வது நம்பர் நோட்டாவா.? கையும் களவுமாக பிடித்த தவெக நிர்வாகிகள்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share