• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 தொலைக்காட்சி

    குல்பியால் சிக்கிய முத்துப்பாண்டி - இசக்கி; ரத்னாவுக்கு எதிராக நடக்கும் சதி - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட் !

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இன்றைய தினம் ரத்னாவுக்கு எதிராக நடக்கும் சதி முறியடிக்க படுமா? என்பது பற்றி பார்க்கலாம்.
    Author By Cinema Bureau Sat, 22 Feb 2025 13:32:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anna Serial February 22nd Episode Update

    இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி மற்றும் சண்முகம் என இருவரும் குல்பி சாப்பிட சென்ற நிலையில், சண்முகம் மற்றும் பரணி என இருவரும் குல்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முத்துப்பாண்டி மற்றும் இசக்கி என இருவரும் மறைந்து மறைந்து வருவதை பார்த்து இவர்கள் ஓடி ஒளிந்து மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்கின்றனர். 

    இதையடுத்து இருவரும் குல்பி வாங்கி சாப்பிடுகின்றனர். உன் கூட இப்படி தனியாக வெளியே வரணும் என்பதற்காகத்தான் குல்பி சாப்பிட கூட கூட்டிட்டு வந்ததாக முத்துப்பாண்டி சொல்கிறான். 

    anna serial

    ஒரு சிறிய மரத்திற்கு பின்னால் பரணி மற்றும் சண்முகம் என இருவரும் முழுமையாக ஒளிய முடியாமல் ஒளிந்திருக்க இதை பார்த்த முத்துப்பாண்டி கள்ளக்காதல் ஜோடி என பேச பரணி யாருடா கள்ளக்காதல் இது நல்ல காதல் என சண்முகத்துடன் வெளியே வர இருவரும் ஷாக்காகின்றனர்.

    இதையும் படிங்க: சூடாமணியை போல ரத்னாவை அவமானப்படுத்த நடக்கும் சதி.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

    அதன் பிறகு சண்முகம் குல்பி வண்டியை வீட்டுக்கு அழைத்துச் சென்று எல்லோருக்கும் குல்பி வாங்கி கொடுத்து சாப்பிட சொல்கிறான். குல்பிக்காரன் தினமும் உங்க வீட்டுக்கு வந்துடறேன்.. இங்கதான் நல்லா சேல் ஆகுது என்று சொல்ல சண்முகம் என் சொத்தை அழிக்க பாக்குறியா ஓடுடா என விரட்டி விடுகிறான். 

    anna serial

    பிறகு வெங்கடேஷ் உடம்பு முடியல என்று சொல்லி ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டு சௌந்தரபாண்டியை சென்று சந்திக்க அவர் ஒரு சொட்டு மருந்தை கொடுத்து அதை ரத்னா மற்றும் அறிவழகனை குடிக்க வைக்க சொல்கிறான்.  வீட்டில் வெங்கடேஷ் இல்லாததால் இசக்கி அவனுக்கு போன் செய்ய போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. இதனால் அவளுக்கு சந்தேகம் எழ மறுபக்கம் வெங்கடேஷ் பியூனை சந்தித்து டீயில் சொட்டு மருந்து கலந்து ரத்னா மற்றும் அறிவழகனுக்கு கொடுக்க சொல்கிறான். 

    இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

    இதையும் படிங்க: சௌந்தர பாண்டியன் சதியை உடைத்த சண்முகம்! பரணி கொடுத்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் எபிசோட்!

    மேலும் படிங்க
    மீண்டும் சர்ச்சை பேச்சு... வசமாக சிக்கிய சி.வி.சண்முகம்... வச்சி செய்ய காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்...!

    மீண்டும் சர்ச்சை பேச்சு... வசமாக சிக்கிய சி.வி.சண்முகம்... வச்சி செய்ய காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்...!

    அரசியல்
    திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

    திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

    அரசியல்
    அனல் பறக்கும் தேர்தல் களம்..!! முழுவீச்சில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி..!! நாளை பிரச்சாரம் தொடக்கம்..!!

    அனல் பறக்கும் தேர்தல் களம்..!! முழுவீச்சில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி..!! நாளை பிரச்சாரம் தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    கும்பகர்ண தூக்கத்தில் விஜய்! புதுச்சேரியில் புதைக்குழிக்குள் தவெக! புஸ்ஸி ஆனந்த் அதிருப்தி!

    கும்பகர்ண தூக்கத்தில் விஜய்! புதுச்சேரியில் புதைக்குழிக்குள் தவெக! புஸ்ஸி ஆனந்த் அதிருப்தி!

    அரசியல்
    நிலப் பிரச்சனையால் நேர்ந்த சோகம்..! ஆசையாய் வளர்த்த மாமரத்திலேயே தூக்கிட்டு மரணித்த முதிய தம்பதி..!!

    நிலப் பிரச்சனையால் நேர்ந்த சோகம்..! ஆசையாய் வளர்த்த மாமரத்திலேயே தூக்கிட்டு மரணித்த முதிய தம்பதி..!!

    தமிழ்நாடு
    நீதித்துறை சீர்திருத்தம் அம்பேல்!! பொதுவாக்கெடுப்பில் தோல்வி!! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சறுக்கல்!

    நீதித்துறை சீர்திருத்தம் அம்பேல்!! பொதுவாக்கெடுப்பில் தோல்வி!! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சறுக்கல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share