• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வானதி ‘OUT' அண்ணாமலை ‘IN'... அதிரடி ஆட்டத்திற்கு தயாராகும் தமிழக பாஜக... டெல்லிக்கு பறந்த முக்கிய லிஸ்ட்...!

    அதிருப்தியில் அண்ணாமலையை சமாதானப்படுத்த பாஜக தேசிய தலைமை முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. 
    Author By Amaravathi Wed, 01 Apr 2026 09:40:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai as a candidate of covai east

    தேர்தலுக்கு இன்னும் சில நாட்களிலே இருக்கக்கூடிய நிலையில் கட்சிகள் எல்லாம் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்கள். ஆனால் பாஜக இதுவரை அறிவிக்காமல் இருந்து வருகிறது. அதற்கு காரணம் கோவை வடக்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் நிற்க இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அண்ணாமலையும் அந்த தொகுதியில் நிற்க விரும்புவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

    என்னதான் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அண்ணாமலை சொன்னாலும் அவர் கோவை தொகுதியை குறிவைப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கோவையில் ஏதாவது ஒரு தொகுதி கவுண்டபாளையம் அல்லது சிங்காநல்லூர் போன்ற தொகுதிகளில் நிற்க அண்ணாமலை முயற்சி செய்தார். ஆனால் அந்த தொகுதிகளை அதிமுக பாஜகவிற்கு ஒதுக்கவில்லை.  மாறாக கோவை வடக்கு தொகுதியை மட்டுமே பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட வானதி சீனிவாசன், அண்ணாமலை இருவருமே குறி வைத்ததாக கூறப்பட்டது. உடனே டெல்லி தலைமை வரை போராடி வானதி சீனிவாசன் ஓ.கே. செய்துள்ளதாகவும், இதனால் அதிப்தி அடைந்த அண்ணாமலை தேர்தலில் போட்டியிட தான் விரும்பவில்லை எனக்கூறி பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியதாக வெளியான சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. 

    தொகுதி பங்கீடு விவகாரத்தில் அண்ணாமலை அதிருப்தியில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் நேற்றைய தினம் அவரை சமாதானப்படுத்தக்கூடிய வகையில பியூஷ் கோயில் கலந்து கொண்டநிகழ்வுக்கு அண்ணாமலைக்கு அவசர அழைப்பானது கொடுக்கப்பட்டு இருந்தது. அப்போது பாண்டிச்சேரியில் இருந்த அண்ணாமலை, ஹெலிகாப்டர் மூலம் அவசர அவசரமாக சென்னைக்கு வருகை தந்து பியூஷ் கோயல் தலைமையிலான அந்த கூட்டத்தில் பங்கேற்றி இருந்தார். எனவே அந்த கூட்டத்தில் வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தன்னுடைய ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருப்பதாகவும், அதற்கான பெயர்களையும் பியூஸ் கோயில் வழங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வீதம் வேட்பாளர்களினுடைய பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. 

    இதையும் படிங்க: 4 வருசம் கூட ஆகல!! அதுக்குள்ள இப்பிடி கோர சம்பவம்!! சமயபுரம் கோயிலில் பெண் பலி!! அரசை விளாசும் அண்ணாமலை!

    அந்த பட்டியலைதான் பாஜக தேசிய தலைமைக்கு தமிழக பாஜக தலைமை அனுப்பி இருக்கிறது. எனவே அண்ணாமலையினுடைய பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட தெரிவித்திருந்தார். எனவே அண்ணாமலையினுடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது,  கோவை வடக்கு தொகுதியில் பெரும்பாலும் அண்ணாமலை பெயர் இடம் பெற்றிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகளிலும் கூட அண்ணாமலை போட்டியிட்டால் அங்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும்,  எனவே இரண்டு தொகுதிகளிலும் கூட அண்ணாமலையினுடைய பெயர் இடம் பெற்றிருக்கலாம் என்ற ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. 
     
    இதையும் படிங்க: அப்படியா?!... அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே... அண்ணாமலை பெயரை சொன்னதும் அலர்ட் ஆன வானதி...!

    மேலும் படிங்க
    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தமிழ்நாடு
    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு
    என் வளர்ச்சிக்கு காரணம் என் கணவர் கிடையாது.. நான் தான்..!!  அறந்தாங்கி நிஷாவின் பேட்டியால் வெடித்த சர்ச்சை..!

    என் வளர்ச்சிக்கு காரணம் என் கணவர் கிடையாது.. நான் தான்..!! அறந்தாங்கி நிஷாவின் பேட்டியால் வெடித்த சர்ச்சை..!

    சினிமா
    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தமிழ்நாடு
    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    தமிழ்நாடு
    ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    உலகம்

    செய்திகள்

    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தமிழ்நாடு
    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு
    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தமிழ்நாடு
    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    தமிழ்நாடு
    ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    உலகம்
    பூதாகரமாக வெடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்..! ஜஸ்டின் மணிகண்டனுக்கு சிபிசிஐடி காவல்..!!

    பூதாகரமாக வெடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்..! ஜஸ்டின் மணிகண்டனுக்கு சிபிசிஐடி காவல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share