• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” - அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விட்ட அப்பாவு...!

    ஒன்றிய அரசின் அங்கமாகவே தேர்தல் ஆணையம் மாறிவிட்டது: 2026 சட்டசபை தேர்தலில் 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராவார் சபாநாயகர் அப்பாவு தகவல்
    Author By Amaravathi Fri, 12 Dec 2025 22:29:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Appavu challange to BJP amith sha

    சென்னையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெல்லும் தமிழ் பெண்கள் என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டத்தை விடுபட்ட மகளிர்காக தொடங்கி வைத்தார்.  அதன் தொடர்ச்சியாக நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியை காணொளி காட்சி வழியாக பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார், சபாநாயகர் அப்பாவு பங்கேற்றனர்.

    சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது., கலைஞர் உரிமைத்தொகை மாதம் தோறும் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். இந்த திட்டம் ஒரு கோடி மேல் பேருக்கு செயல்படுக்கப்பட்டு வந்தது. அதில் விடுபட்டவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று தமிழக முழுவதும் 11 லட்சத்து 66 ஆயிரம் மேலானவர்களுக்கு இன்று முதல் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொடுத்தவர்களுக்கும் இன்று முதல் கொடுத்தவர்களுக்கும் ஆயிரம் மாதம்தோறும் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஆயிரம் ரூபாய் உயரும் என்ற வார்த்தையும் முதல்வர் கூறி இருக்கிறார். 

    நெல்லை மாவட்டத்தில் மட்டும் 44 ஆயிரத்திற்கும் மேலானவர்களுக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கி உதவி செய்திருக்கிறார் முதல்வர் அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் சாசனம் அதில் ஒன்றிய அரசு தலையிடாது என அமித்ஷா கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அவர் சொல்வது உண்மைதான் ஏனென்றால் ஒன்றிய அரசின் அங்கமாகவே தேர்தல் ஆணையம் மாறிவிட்டது. ஏற்கனவே உச்ச நீதிமன்ற தலைமை நீதி அரசர், பிரதமர், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மூன்று பேரும் சேர்ந்து இந்திய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் வரை எல்லா சட்டதிட்டத்திற்கும் உட்பட்டு செயல்பட்டது. 

    இதையும் படிங்க: எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்" - கோவையில் போஸ்டர் ஒட்டி திமுகவினர் கொக்கரிப்பு...!

    இந்திய தேர்தல் ஆணையம் என்பது மட்டும் இல்லாமல் ஒரு வார்த்தையையும் கூறியுள்ளார்கள். இந்திய தேர்தல் ஆணையம் என்ன செய்தாலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட மாட்டாது. இப்படி சொல்லி இருக்கிறார் என்றால் தேர்தலே தேவையில்லை. எல்லா ஈவிஎம் எந்திரங்களிலும் எவ்வளவு ஓட்டுகள் போட வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் இப்பொழுது evm மூலம் தேவையில்லை வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என பலரும் பேசி வருகிறார்கள்.

    திமுகவை துடைத்து எறிவோம் என அமித்ஷா கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, தமிழகத்தில் 2026 தேர்தலில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஆவார். இதை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்று கூறினார்.
     
    இதையும் படிங்க: ஒரே அறையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி... 88 நிமிட காரசார விவாதம்... நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா
    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு
    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இலக்கு! கேப்டன் சுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125 ரன்கள் அடித்து சாதனை!

    ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இலக்கு! கேப்டன் சுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125 ரன்கள் அடித்து சாதனை!

    கிரிக்கெட்
    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு
    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    தமிழ்நாடு
    திமுகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வேண்டுகோள்!

    திமுகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share