• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அனாதைப் பிணமாக மாற்ற முயற்சியா? சபரிவர்மன் மரணத்தில் வெடித்த சர்ச்சை..! அப்பாவு சரமாரி கேள்வி..!

    விசாரணை கைதி சபரி வர்மன் உயிரிழந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி அப்பாவு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.
    Author By Nila Thu, 16 Jul 2026 10:58:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Appavu dmk cm vijay

    கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாராயணன்புதூர், ஈத்தங்காட்டைச் சேர்ந்த சபரிவர்மன் (34) என்பவர் மீது குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜூலை 8 அன்று நாகர்கோவில் கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், “தென் தாமரைகுளம் காவல் நிலையத்தில் சபரிவர்மன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குக்குப் பிறகு அவருக்கு என்ன நடந்தது? நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு மரணம் ஏற்பட என்ன காரணம்? மரணத்தை மறைத்து அனாதைப் பிணம் எனக் கூறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத வைப்பறையில் வைத்த மர்மம் என்ன?” என்று கேள்விகளை எழுப்பினார்.

    appavu

    மேலும், “திருப்புவனம், மடப்புரம் அஜித் குமார் காவல் நிலைய மரணத்தின் போது, ‘CM sir, உங்களுக்கு ஆட்சி எதற்கு? உங்களுக்கு முதலமைச்சர் பதவி எதற்கு?’ என்று நீங்கள் ஓலமிட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா CM sir? எதற்கும் பதில் சொல்லாமல் கள்ள மௌனம் காட்டுவது ஏன்?” என்றும் அப்பாவு கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஜித் குமார் மரணத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, குடும்பத்திற்கு ரூ.32.5 லட்சம் நிவாரணம் வழங்கி, அவரது சகோதரருக்கு அரசு வேலையும் வழங்கியது போல், உடனடியாக சபரிவர்மன் மரணத்திற்கும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவீர்களா என்று CM sir-ஐ நேரடியாக வினவினார் அப்பாவு.

    இதையும் படிங்க: சட்டம் தெரியாதா.? ஆணவ வசனம் எப்படி வந்துச்சு..? முதல்வர் விஜயை வெளுத்து வாங்கிய அப்பாவு..!!

    இந்த சம்பவம் தமிழ்நாட்டில் காவல் துறை மற்றும் சிறை நிர்வாகத்தில் நிலவும் பிரச்னைகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சபரிவர்மனின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் நீதிக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: CBI கேட்பீங்களா..? எதிர்க்கட்சிகளை மிரட்டுவீங்களா.? சொல்லுங்க CM..! விளாசிய அப்பாவு..!!

    மேலும் படிங்க
    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் ஜலசந்தியில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள்; போர் பதற்றம் உச்சம்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள்; போர் பதற்றம் உச்சம்!

    உலகம்
    அமைச்சர் ஆனந்த் வெற்றிக்கு எதிரான வழக்கு: 5 வாரத்தில் பதில் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ்!

    அமைச்சர் ஆனந்த் வெற்றிக்கு எதிரான வழக்கு: 5 வாரத்தில் பதில் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    CM விஜய் பெரம்பூர் வந்தபோது கலந்து கொள்ளாதது ஏன்.? பதில் சொல்ல முடியாமல் நழுவிச் சென்ற மேயர் பிரியா..!

    CM விஜய் பெரம்பூர் வந்தபோது கலந்து கொள்ளாதது ஏன்.? பதில் சொல்ல முடியாமல் நழுவிச் சென்ற மேயர் பிரியா..!

    தமிழ்நாடு
    பா.ம.க.வில் பதவி பங்கீடு தொடக்கம்... ராமதாஸ் அணிக்கு முக்கிய பொறுப்புகள்? அன்புமணி தரப்பு தனி கவனம்!

    பா.ம.க.வில் பதவி பங்கீடு தொடக்கம்... ராமதாஸ் அணிக்கு முக்கிய பொறுப்புகள்? அன்புமணி தரப்பு தனி கவனம்!

    அரசியல்
    த.வெ.க. அமைச்சரவை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மோதல்... கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு?

    த.வெ.க. அமைச்சரவை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மோதல்... கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share