• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தலில் ஓட்டு பிச்சை எடுக்காமல் தானம், தர்மமா கேட்கிறீர்கள்?... - அண்ணாமலையை கலாய்த்த சீமான்

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டு பிச்சை எடுக்க வந்தவர் சீமான் என அண்ணாமலை பேட்டி அளித்தது குறித்து ஆவேசமான சீமான் நீங்கள் எல்லாம் ஓட்டு பிச்சை கேட்காமல் தானம், தர்மமா கேட்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். 
    Author By Kathir Sun, 16 Feb 2025 08:23:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Are you asking for donations and charity instead of begging for votes in the election?... - Seeman  question to Annamalai

    கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.

    அப்போது ஓட்டு பிச்சை எடுக்க வந்தவர் சீமான் என அண்ணாமலை கூறி உள்ளாரே? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சீமான் ஆவேசமாக கூறியதாவது: 


    “குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றவர்களை இவர் (அண்ணாமலை) எப்படி பார்க்கிறார்? குஜராத், ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்டவர்களுக்கு அப்பா, அம்மா இல்லையா? மணிப்பூரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்ன?, கோவை குண்டு வெடிப்பை பற்றி பேசுபவர்கள், குஜராத் கலவரத்தை பற்றியும் பேச வேண்டும். 

    இதையும் படிங்க: உனக்கு எல்லாம் அறிவுன்னு ஒண்ணு இருக்கா...இல்லையா?.... விஜயை வெளுத்து வாங்கிய சீமான்..!

    Annamalai

    ராஜீவ்காந்தி கொலையை பற்றி பேசுபவர்கள், அவரால் அனுப்பப்பட்ட ராணுவம் ஈழத்தில் நடத்திய பேரழிவை பற்றியும் பேச வேண்டும். அல்லா மீது ஆணையாக இதுவரை இஸ்லாமியர்கள் எனக்கு ஓட்டு போட்டதில்லை. நான் ஓட்டுக்காக நிற்பவன் என்றால் இதை பேசியிருக்க மாட்டேன். எனக்கு ஓட்டு போட்டால் போடு, போடாவிட்டால் போ. நீ மக்களுக்காக நிற்கிறாய் என்றால், எதற்காக ஓட்டிற்கு காசு தருகிறாய்? நான் ஓட்டு பிச்சை எடுக்கிறேன் என்றால், நீங்கள் என்ன எடுக்கிறீர்கள்? வீட்டிற்கு வந்து தந்து விட்டு செல்கிறார்களா? நீங்கள் தேர்தலில் ஓட்டு பிச்சை எடுக்காமல், தானம், தர்மம் பண்ணுங்கள் என்றா கேட்கிறீர்கள்?

    Annamalai

     கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பாட்ஷாவை நான் அப்பா என்று தான் அழைப்பேன். இனி வரும் காலங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு நடந்ததையே திரும்ப திரும்ப சொல்லி சமூக இணக்கத்தை கெடுக்காதீர்கள்.  விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்துவது அரசியல் ஆதாயம் என்றால், எல்லோரும் பயன்படுத்துங்கள். அதற்காக தான் நான் பாடுபடுகிறேன். எனது துப்பாக்கியில் இருந்து போகும் தோட்டாவின் வலிமை, உனது நாக்கிற்கு இருக்கிறது என பிரபாகரன் கூறினார். எனது ஒவ்வொரு வார்த்தையும் வெடிகுண்டு தான்”. இவ்வாறு அவர் கூறினார். 

    Annamalai

    சீமானிடம் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், ‘”விஜய்க்கு மட்டுமின்றி நிறைய பேருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விஜய் போன்ற புகழ் பெற்ற நடிகருக்கு கூட்டத்தை சமாளிப்பது சிரமம் என்பதால், பாதுகாப்பு கேட்டு வாங்கி இருப்பார்கள். இதனை பெரிதுபடுத்த தேவையில்லை. என்னால்தான் மக்களுக்கு பாதுகாப்பு என நினைப்பவன் நான். எனக்கு என் சொந்த நாட்டில் பாதுகாப்பு தேவையில்லை. நான்தான் நாட்டுக்கு பாதுகாப்பு” என்றார்.

    Annamalai

    விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா ஆகிய இரண்டு வியூக வகுப்பாளர்கள் போதுமானது. எதற்காக பீகார், ஆந்திராவில் இருந்து வரும் வியூக வகுப்பாளர்கள் வேண்டும்? பிரசாந்த் கிஷோரினால் பீகாரில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை. காசுக்காக அவர் வேலை செய்கிறார். எனக்கு காசு கொடுங்கள். இந்தியாவிற்கு என்ன, அகில உலகத்திற்கே வியூக வகுப்பாளராக செயல்படுகிறேன். ஏன், அமெரிக்க அதிபர் டிரம்புக்கே வியூக வகுப்பாளராக செயல்பட தயார். 

    Annamalai

    ஜான் ஆரோக்கியசாமி எனக்கு வியூக வகுப்பாளராக வேலை செய்யவில்லை. அவருடன் கட்சி, அரசியலை தாண்டி உறவு உள்ளது. அவர் சில யோசனைகளை சொன்னார். அவரை போல ஒரு நாளைக்கு 100 பேர் எனக்கு யோசனை தருகிறார்கள்” என்றார்.

    இதையும் படிங்க: மாட்டிக்கின்னாரு ஒருத்தரு... ஜான் ஆரோக்கியசாமியுடன் சீமான் வைத்த கூட்டு... நாதகவுக்கு தவெக வைத்த குட்டு..!

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share