• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்: தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்த மகள்!

    திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது மகள் சாவித்திரிபாய் தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்.
    Author By Nila Sat, 05 Jul 2025 12:09:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Arm strong death anniversary

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    Armstrong death anniversary

    இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் நினைவிடம் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அவருக்கு முழு உருவ சிலை வைக்க காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இதையும் படிங்க: அண்டை மாநிலங்களில் அணைகட்ட கூட தமிழ்நாட்டு மண்.. கொள்ளையின் கோரமுகம்.. சீமான் காட்டம்..!

    Armstrong death anniversary

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிலை வைக்க அனுமதி அளிப்பதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து முழு உருவச் சிலையை திறக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணியை நடத்தினர். ஆம்ஸ்ட்ராங்க் மனைவி பொற்கொடி, அவரது மகள் சாவித்திரிபாய், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என ஏராளமானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

    Armstrong death anniversary

    தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கில் மகள் சாவித்திரிபாய் தனது தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக சென்னை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதையும் படிங்க: சமூகநீதியின் துரோகி திமுக... யாரை ஏமாத்துறீங்க? சாட்டை சுழற்றிய அன்புமணி!

    மேலும் படிங்க
    ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்...ஸ்டிக்கர் ஒட்டிகிட்டா மட்டும் போதுமா?  இபிஎஸ்  சாடல்

    ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்...ஸ்டிக்கர் ஒட்டிகிட்டா மட்டும் போதுமா? இபிஎஸ் சாடல்

    தமிழ்நாடு
    நடிகர் வடிவேலு, பஹத்பாசில் காம்போவில் "மாரீசன்"..! ரிலீஸ் தேதி அறிவிப்பால் குஷியில் ஃபேன்ஸ்..!

    நடிகர் வடிவேலு, பஹத்பாசில் காம்போவில் "மாரீசன்"..! ரிலீஸ் தேதி அறிவிப்பால் குஷியில் ஃபேன்ஸ்..!

    சினிமா
    காங்கிரசை விட கூடுதலை தொகுதி வேணும்..! திமுகவிடம் அடம்பிடிக்கும் விசிக! தலைவலியில் ஸ்டாலின்!

    காங்கிரசை விட கூடுதலை தொகுதி வேணும்..! திமுகவிடம் அடம்பிடிக்கும் விசிக! தலைவலியில் ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    மொத்தமாக டாட்டா காட்டிய அனுஷ்காவின் "காட்டி" திரைப்படம்..! வெளியீட்டு தேதி ஒத்திவைப்பால் சோகத்தில் ரசிகர்கள்..!

    மொத்தமாக டாட்டா காட்டிய அனுஷ்காவின் "காட்டி" திரைப்படம்..! வெளியீட்டு தேதி ஒத்திவைப்பால் சோகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    இந்த முறை BJP தான்... நெல்லையில் தரமான சம்பவம் இருக்கு! நயினார் அறிவிப்பு...

    இந்த முறை BJP தான்... நெல்லையில் தரமான சம்பவம் இருக்கு! நயினார் அறிவிப்பு...

    தமிழ்நாடு
    மகனைப் போலவே சுட்டுக் கொல்லப்பட்ட தொழிபதிபர்..  பீகாரில் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்! ராகுல் ஆவேசம்

    மகனைப் போலவே சுட்டுக் கொல்லப்பட்ட தொழிபதிபர்.. பீகாரில் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்! ராகுல் ஆவேசம்

    குற்றம்

    செய்திகள்

    ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்...ஸ்டிக்கர் ஒட்டிகிட்டா மட்டும் போதுமா?  இபிஎஸ்  சாடல்

    ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்...ஸ்டிக்கர் ஒட்டிகிட்டா மட்டும் போதுமா? இபிஎஸ் சாடல்

    தமிழ்நாடு
    காங்கிரசை விட கூடுதலை தொகுதி வேணும்..! திமுகவிடம் அடம்பிடிக்கும் விசிக! தலைவலியில் ஸ்டாலின்!

    காங்கிரசை விட கூடுதலை தொகுதி வேணும்..! திமுகவிடம் அடம்பிடிக்கும் விசிக! தலைவலியில் ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    இந்த முறை BJP தான்... நெல்லையில் தரமான சம்பவம் இருக்கு! நயினார் அறிவிப்பு...

    இந்த முறை BJP தான்... நெல்லையில் தரமான சம்பவம் இருக்கு! நயினார் அறிவிப்பு...

    தமிழ்நாடு
    மகனைப் போலவே சுட்டுக் கொல்லப்பட்ட தொழிபதிபர்..  பீகாரில் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்! ராகுல் ஆவேசம்

    மகனைப் போலவே சுட்டுக் கொல்லப்பட்ட தொழிபதிபர்.. பீகாரில் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்! ராகுல் ஆவேசம்

    குற்றம்
    நாங்கதான் கொலை பண்ணோம்! த.வா.க. நிர்வாகி கொலை வழக்கு...திடுக்கிடும் தகவல்கள்!

    நாங்கதான் கொலை பண்ணோம்! த.வா.க. நிர்வாகி கொலை வழக்கு...திடுக்கிடும் தகவல்கள்!

    தமிழ்நாடு
    கெடு விதிக்கும் ட்ரம்ப்.. அடங்கிப்போவாரா மோடி! ராகுல்காந்தி சவாலால் ஆட்டம் காணும் பாஜக!

    கெடு விதிக்கும் ட்ரம்ப்.. அடங்கிப்போவாரா மோடி! ராகுல்காந்தி சவாலால் ஆட்டம் காணும் பாஜக!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share