• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    373 நீர் விநியோக அமைப்புகள், 161 மின் இணைப்புகள், 823 மின் கம்பங்கள், 66 நீர்ப்பாசனத் திட்டங்கள், 122 அரசு கட்டிடங்கள், 41 பள்ளிகள் மற்றும் 12 நீர்மின் திட்டங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
    Author By Pandian Sat, 15 Aug 2026 15:24:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    arunachal-pradesh-flood-landslide-5-army-soldiers-missing-heavy-rain

    அருணாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக திபாங் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி ராணுவ வீரர்கள் 5 பேர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததுடன், பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் மீட்பு பணிகளிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பசு பாணி பகுதியில் அமைந்திருந்த ராணுவ முகாம்கள் பாதிக்கப்பட்டன. அங்கிருந்த இரண்டு முகாம்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது முகாமில் இருந்த 7 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இதையும் படிங்க: 2018 வெள்ளம், 2020 நிலச்சரிவு! ஆகஸ்ட் வந்தாலே பயம்... கேரள மக்களை நடுங்க வைக்கும் பருவமழை!

    இதையடுத்து மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் 2 ராணுவ வீரர்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 5 வீரர்களை காணவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    ArunachalPradesh

    இதற்கிடையே, அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள கியோஜாரிங்-பியாச்சிங் சாலை வெட்டும் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மாநில பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மாநிலம் முழுவதும் பெருமளவு உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. 235 சாலைகள், 40 பாலங்கள், 75 சிறு பாலங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் 373 நீர் விநியோக அமைப்புகள், 161 மின் இணைப்புகள், 823 மின் கம்பங்கள், 66 நீர்ப்பாசனத் திட்டங்கள், 122 அரசு கட்டிடங்கள், 41 பள்ளிகள் மற்றும் 12 நீர்மின் திட்டங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை மற்றும் அதனால் ஏற்படும் நிலச்சரிவுகளால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அருணாச்சலில் மாயமான ராணுவ வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த மழை பாதிப்புகளை சமாளிக்க மீட்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    மேலும் படிங்க
    கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!

    கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!

    இந்தியா
    வீட்டின் முன் கார் நிறுத்த ரூ.25,000 பார்க்கிங் கட்டணம்! பெங்களூருவில் வரப்போகும் புதிய ரூல்ஸ்! ஷாக்கிங் நியூஸ்!

    வீட்டின் முன் கார் நிறுத்த ரூ.25,000 பார்க்கிங் கட்டணம்! பெங்களூருவில் வரப்போகும் புதிய ரூல்ஸ்! ஷாக்கிங் நியூஸ்!

    இந்தியா
    முதல்வர் விஜய் அரசுக்கு இரு அமைச்சர்களால் சிக்கல்? தமிழக அரசை உற்றுநோக்கும் டெல்லி? புதிய தலைவலி?

    முதல்வர் விஜய் அரசுக்கு இரு அமைச்சர்களால் சிக்கல்? தமிழக அரசை உற்றுநோக்கும் டெல்லி? புதிய தலைவலி?

    அரசியல்
    தேர்தலுக்கு முன் மாயம்… தேர்தலுக்குப் பின் அதிமுக..! அருண்குமார் விவகாரத்தில் அதிரடி திருப்பம்..!

    தேர்தலுக்கு முன் மாயம்… தேர்தலுக்குப் பின் அதிமுக..! அருண்குமார் விவகாரத்தில் அதிரடி திருப்பம்..!

    தமிழ்நாடு
    செங்கோட்டையில் நடந்த வரலாற்று நிகழ்வு! மெய்சிலிர்க்க வைத்த தருணம்!  அமித் ஷா சொன்ன முக்கிய வார்த்தைகள்

    செங்கோட்டையில் நடந்த வரலாற்று நிகழ்வு! மெய்சிலிர்க்க வைத்த தருணம்! அமித் ஷா சொன்ன முக்கிய வார்த்தைகள்

    அரசியல்
    சென்னையை உலுக்கிய மாணவன் தனுஷ் கொலை சம்பவம்..! 6 பேர் கைது... தொடர் விசாரணை..!!

    சென்னையை உலுக்கிய மாணவன் தனுஷ் கொலை சம்பவம்..! 6 பேர் கைது... தொடர் விசாரணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share