• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!

    கர்நாடகாவின் வனப்பகுதியில் சட்டவிரோதமாக வேட்டையாடச் சென்ற 3 பேரை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
    Author By Pandian Sat, 15 Aug 2026 18:24:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    karnataka-forest-3-poachers-shot-dead-by-forest-officials-chamarajanagar

    கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமாக வேட்டையாடச் சென்றதாக கூறப்படும் 3 பேர் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் வனப்பகுதிக்கு உட்பட்ட ஷாக்யா அருகே நேற்று இரவு சிலர் சட்டவிரோதமாக வேட்டையாடச் சென்றதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது, வேட்டைக்குச் சென்றிருந்த கும்பல் ஒரு மானை வேட்டையாடியதாகவும், பின்னர் அதன் இறைச்சியை பங்கு பிரித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அங்கு வனத்துறையினர் வந்துள்ளனர்.

    இதையும் படிங்க: நிரம்பியது தண்ணீர்..! KRS அணையில் இருந்து காவிரியில் நீர் திறப்பு..! கர்நாடகா அரசு நடவடிக்கை..!

    breakingnews

    வனத்துறையினரை பார்த்ததும் வேட்டைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த துப்பாக்கிச்சூட்டில் வேட்டைக்குச் சென்றதாக கூறப்படும் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. தப்பியோடிய நபரை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் பரவியதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்த பொருட்களை வெளியே வீசியதாகவும் கூறப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை அலுவலகத்தைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சூழ்நிலை, வனத்துறையினர் மீது உண்மையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணைக்குப் பிறகே முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழக - கர்நாடகா எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... களத்தில் இறங்கிய போலீஸ் படை- நடப்பது என்ன?

    மேலும் படிங்க
    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு பின்னடைவு? ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் விரிசல்? மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய முக்கிய நிர்வாகிகள்!

    அண்ணாமலைக்கு பின்னடைவு? ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் விரிசல்? மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய முக்கிய நிர்வாகிகள்!

    அரசியல்
    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    உலகம்
    முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!

    முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!

    அரசியல்
    வீட்டின் முன் கார் நிறுத்த ரூ.25,000 பார்க்கிங் கட்டணம்! பெங்களூருவில் வரப்போகும் புதிய ரூல்ஸ்! ஷாக்கிங் நியூஸ்!

    வீட்டின் முன் கார் நிறுத்த ரூ.25,000 பார்க்கிங் கட்டணம்! பெங்களூருவில் வரப்போகும் புதிய ரூல்ஸ்! ஷாக்கிங் நியூஸ்!

    இந்தியா
    முதல்வர் விஜய் அரசுக்கு இரு அமைச்சர்களால் சிக்கல்? தமிழக அரசை உற்றுநோக்கும் டெல்லி? புதிய தலைவலி?

    முதல்வர் விஜய் அரசுக்கு இரு அமைச்சர்களால் சிக்கல்? தமிழக அரசை உற்றுநோக்கும் டெல்லி? புதிய தலைவலி?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share