• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட திமுகவினர் பேச அனுமதிக்க வில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தனர்.
    Author By Nila Mon, 07 Sep 2026 11:34:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly tvk cm vijay

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதற்றமான சூழல் நிலவியது. முதலமைச்சர் விஜய் நீண்ட நேரம் பதிலுரை அளித்து, சட்டம் ஒழுங்கு, முந்தைய ஆட்சிகால நிர்வாகம், குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாகப் பேசினார். அவரது பதிலுரை முடிந்ததும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து பேச அனுமதி கோரினர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அனுமதி வழங்காததால் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    சபாநாயகர் இருக்கை அருகே தர்ணா செய்தனர். நீண்ட நேர சலசலப்புக்குப் பிறகும் பேச வாய்ப்பு கிடைக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.சபாநாயகர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அவையின் ஒழுங்கைக் காக்கும் பொறுப்பை வலியுறுத்தி, உருட்டல் அல்லது மிரட்டலுக்கு அஞ்சாமல் செயல்படுவதாகத் தெரிவித்தார்.

    Assembly

    விதிகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், எந்தத் தரப்பின் அழுத்தத்திற்கும் இடம் தராத நிலையைத் தெளிவுபடுத்தினார். இதனால் சபையில் பதற்றம் மேலும் அதிகரித்தது. திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி வெளியேறினர்.இந்த நிகழ்வு தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடர்ச்சியான அரசியல் மோதல்களின் ஒரு பகுதியாக அமைந்தது. எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக, ஆட்சிக்கு வந்த தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறது.

    இதையும் படிங்க: ரத்தீஷ் யாருக்கு நெருக்கம்..? ஊழல்-ன்னு சொன்னாலே எழுந்துடுவாங்க..!! பேரவையை அதிர வைத்த CM..!

    முதலமைச்சரின் பதிலுரையில் முந்தைய ஆட்சிகால குற்றச்சாட்டுகள், நிர்வாகத் தாமதங்கள், குடும்ப அரசியல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றன. இதற்குப் பதிலளிக்க வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கை திமுக தரப்பில் எழுந்தது. ஆனால் சபாநாயகர் அவையின் நடைமுறைப்படி தனித் தீர்மானம் மற்றும் பிற அலுவல்களுக்கு முன்னுரிமை அளித்தார்.வெளிநடப்புக்குப் பின்னர் சபை நடவடிக்கைகள் தொடர்ந்தன.

    இதையும் படிங்க: PARTY FUND நேரடி பயனாளி ஸ்டாலின், உதய்..!! ஆதாரத்தை அள்ளி வீசிய CM விஜய்..!

    மேலும் படிங்க
    Fake ID  உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

    Fake ID உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

    அரசியல்
    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    உலகம்
    ‘கடவுள் தந்த பரிசு’.. மீண்டும் கூட்டணியில் இணையும் ராமராஜன் – இளையராஜா.. பாடல் பதிவுடன் தொடங்கிய பணிகள்..!

    ‘கடவுள் தந்த பரிசு’.. மீண்டும் கூட்டணியில் இணையும் ராமராஜன் – இளையராஜா.. பாடல் பதிவுடன் தொடங்கிய பணிகள்..!

    சினிமா
    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    இந்தியா
    தனுஷின் ‘ஓம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’வுக்கு போட்டியா..!! மம்மூட்டியின் ‘சியா’ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு..!

    தனுஷின் ‘ஓம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’வுக்கு போட்டியா..!! மம்மூட்டியின் ‘சியா’ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    உலகம்
    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    இந்தியா
    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    தமிழ்நாடு
    சாவே வராதுனு தானே சொன்னேன்! முதல்வர் விஜய் விமர்சனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி விளக்கம்!

    சாவே வராதுனு தானே சொன்னேன்! முதல்வர் விஜய் விமர்சனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி விளக்கம்!

    அரசியல்
    ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம்..! சொகுசுக்காக வரிப்பணத்தை வீணடிப்பதா.? நயினார் காட்டம்.!

    ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம்..! சொகுசுக்காக வரிப்பணத்தை வீணடிப்பதா.? நயினார் காட்டம்.!

    தமிழ்நாடு
    த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு சட்டசபையில் பதிலடி.. அதிர வைத்த முதல்வர் விஜய் உரை..!! ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்!!

    த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு சட்டசபையில் பதிலடி.. அதிர வைத்த முதல்வர் விஜய் உரை..!! ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share