• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரத்தீஷ் யாருக்கு நெருக்கம்..? ஊழல்-ன்னு சொன்னாலே எழுந்துடுவாங்க..!! பேரவையை அதிர வைத்த CM..!

    சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று பதிலுரை வழங்கினார்.
    Author By Nila Mon, 07 Sep 2026 10:55:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly cm vijay tvk government

    சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கி உள்ளார். அப்போது, திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்ற போது அரசியல் தலையிட்டால் எஃப் ஐ ஆர் பதிவதில் காலதாமதம் நடந்தது அனைவருக்கும் தெரியும் என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சி காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார்.

    துபாயில் ரத்தீஷ் ஒளிந்திருப்பதாகவும் ரத்தீஷ் யாருக்கு நெருக்கமானவர் என்றும் கேட்டார் முதல்வர் விஜய். செந்தில் பாலாஜியின் சகோதரர் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த முதல்வர் விஜய் ஊழல் என்று சொன்னதும் எல்லோரும் எழுந்து விடுவார்கள் என்று கூறினார். ஆளுங்கட்சிகனர் தொடர்புடைய வழக்கில் காலதாமதம் நடந்ததாகவும் திமுக நிர்வாகிகள் காப்பாற்றப்பட்டது என பெரிய பட்டியல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    Assembly

    சென்னை விருகம்பாக்கத்தில் 2022-ல் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். கடலூர் எம்பி ரமேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் இறந்ததாகவும் அதனை தற்கொலை என சித்தரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: PARTY FUND நேரடி பயனாளி ஸ்டாலின், உதய்..!! ஆதாரத்தை அள்ளி வீசிய CM விஜய்..!

    ஆம்ஸ்ட்ராங் கொலை தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும் திமுகவினர் என்ற காரணத்தால் கடந்த ஆட்சி காலத்தில் தாமதமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். கட்சி பாகுபாடு இல்லாமல் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் ஆளு கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் சட்டப்பேரவையும் முதல்வர் விஜய் உறுதி செய்தார். 

    இதையும் படிங்க: வீராணம் திட்டம் முதல் முரசொலி வரை..! EMI- ல் லஞ்சம்... திமுகவை பந்தாடிய முதல்வர் விஜய்..!!

    மேலும் படிங்க
    ஐபோன் பிரியர்களுக்கு குட் நியூஸ்..!! இன்னும் 2 நாட்கள் மட்டுமே இந்த சூப்பர் ஆஃபர்..!!

    ஐபோன் பிரியர்களுக்கு குட் நியூஸ்..!! இன்னும் 2 நாட்கள் மட்டுமே இந்த சூப்பர் ஆஃபர்..!!

    மொபைல் போன்
    First Night சீன்ல எல்லை மீறிய ரச்சிதா மகாலட்சுமி..!!  பூகம்பத்தை கிளப்பிய தெலுங்கு சீரியல்.. ஆபாச காட்சியால் மீண்டும் சிக்கல்..!

    First Night சீன்ல எல்லை மீறிய ரச்சிதா மகாலட்சுமி..!! பூகம்பத்தை கிளப்பிய தெலுங்கு சீரியல்.. ஆபாச காட்சியால் மீண்டும் சிக்கல்..!

    சினிமா
    இடைத்தேர்தலை குறிவைக்கும் அதிமுக! வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி ஆலோசனை! நிர்வாகிகளுக்கு டார்கெட்!

    இடைத்தேர்தலை குறிவைக்கும் அதிமுக! வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி ஆலோசனை! நிர்வாகிகளுக்கு டார்கெட்!

    அரசியல்
    ROLL, CAMERA, ACTION..! பிரிண்ட் அவுட் வச்சு படிக்க 3 நாள் எதுக்கு.? விளாசிய உதயநிதி..!!

    ROLL, CAMERA, ACTION..! பிரிண்ட் அவுட் வச்சு படிக்க 3 நாள் எதுக்கு.? விளாசிய உதயநிதி..!!

    தமிழ்நாடு
    விண்ணைத் தொடும் மளிகைப் பொருட்கள் விலை..!! அதிகரிக்கும் குடும்பச் செலவு!! திண்டாடும் மக்கள்..!!

    விண்ணைத் தொடும் மளிகைப் பொருட்கள் விலை..!! அதிகரிக்கும் குடும்பச் செலவு!! திண்டாடும் மக்கள்..!!

    தமிழ்நாடு
    ரூ.1,020 கோடி முறைகேடு? வசமாய் சிக்கிய கே.என். நேரு! வெளியானது எஃப்.ஐ.ஆர்! 13 பேர் மீது வழக்கு! காய் நகர்த்தும் விஜய்?!

    ரூ.1,020 கோடி முறைகேடு? வசமாய் சிக்கிய கே.என். நேரு! வெளியானது எஃப்.ஐ.ஆர்! 13 பேர் மீது வழக்கு! காய் நகர்த்தும் விஜய்?!

    அரசியல்

    செய்திகள்

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share