• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எம்.எல்.ஏ சீட் தர்றேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!! பாமக ராமதாஸ் பேரன் பரபரப்பு ஆடியோ! சிக்கலில் அன்புமணி!

    ''எம்.எல்.ஏ., 'சீட்' தருவதாக ஏமாற்றினர்,'' என, ராமதாஸ் பேரனுடன், அன்புமணியின் ஆதரவாளர் பேசும் ஆடியோ, சமூக வலைதளத்தில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Mon, 20 Apr 2026 15:42:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Audio Viral: PMK’s Anbumani Camp Promised MLA Seat to Ramadoss’ Grandson Mukundan, Claims Audio

    பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) தொடர்ந்து நீடிக்கும் உட்கட்சி மோதல் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. ராமதாஸின் மகள் வயிற்றுப் பேரன் முகுந்தனுக்கு எம்.எல்.ஏ. சீட் தருவதாக அன்புமணி தரப்பினர் ஏமாற்றியதாகக் கூறப்படும் புதிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமதாஸ், அவரது மகள் ஸ்ரீகாந்தி மற்றும் பேரன் முகுந்தன் ஆகியோர் ஏப்ரல் 17 அன்று தைலாபுரம் தோட்டத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் முகுந்தன், “எனக்கு எம்.எல்.ஏ. சீட் தருவதாகவும், அதற்கான செலவை அன்புமணி தரப்பு ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்கள். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டனர். அன்புமணியை யாரும் நம்பாதீர்கள். அவர் பதவி வெறி மற்றும் பணத்தாசை கொண்டவர்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்நிலையில், அன்புமணியின் ஆதரவாளர் ஒருவரும் முகுந்தனும் உரையாடியதாகக் கூறப்படும் ஆடியோ இப்போது வெளியாகியுள்ளது.

    AnbumaniRamadoss

    அந்த ஆடியோவில் அன்புமணி ஆதரவாளர், “அன்புமணியிடம் பேசிவிட்டேன். உங்களுக்கு ஏதாவது ஒரு தொகுதியில் சீட் கொடுத்து எம்.எல்.ஏ. ஆக்குகிறோம். அதற்கான செலவையும் அவரே ஏற்றுக்கொள்கிறார். கட்சி பதவி விஷயத்தை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” என்று பேசுகிறார். முகுந்தன் அதற்கு பதில் ஏதும் கூறாமல் “ஊம்” என்று ஒலி எழுப்புகிறார்.

    இதையும் படிங்க: கை நழுவிய மாம்பழம்!! சிலிண்டர், குக்கர், பச்சை மிளகாய் சின்னங்களில் போட்டியிடும் ராமதாஸ் தரப்பு!

    இந்த ஆடியோ பா.ம.க.வின் உட்கட்சி பூசலை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. முகுந்தனுக்கு பா.ம.க. இளைஞர் சங்க மாநிலத் தலைவர் பதவி வழங்கியதே கட்சி இரண்டாக உடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதன் பிறகு முகுந்தன் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராமதாஸுக்கு ஆதரவாக தைலாபுரம் தோட்டத்தில் தங்கியுள்ளார்.

    இந்த சம்பவம் பா.ம.க.வில் ஏற்கனவே இருந்த பிளவை மேலும் அதிகரிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் வெளியான இந்த ஆடியோ, பா.ம.க.வின் உள் மோதலை வெளிப்படையாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: என் போட்டோ போடாதீங்க! அன்புமணிக்கு கறார்! மீண்டும் கோர்ட் படியேறிய ராமதாஸ்!

    மேலும் படிங்க
    ஐபிஎல் 2026: திலக் வர்மாவின் அதிரடி சதம்! குஜராத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை!

    ஐபிஎல் 2026: திலக் வர்மாவின் அதிரடி சதம்! குஜராத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை!

    கிரிக்கெட்
    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் நான் தான் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் நான் தான் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    அரசியல்
    வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்! தளியில் பாஜக வேட்பாளருக்காக சந்திரபாபு நாயுடு அதிரடி பரப்புரை!

    வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்! தளியில் பாஜக வேட்பாளருக்காக சந்திரபாபு நாயுடு அதிரடி பரப்புரை!

    தமிழ்நாடு
    மிரட்டலுக்கு இடமில்லை! அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடும் எச்சரிக்கை!

    மிரட்டலுக்கு இடமில்லை! அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    "அண்ணாமலைக்கு எப்படித் தெரியும்? அரசு இயந்திரம் பாஜகவின் கைப்பாவையா?" - கார்த்தி சிதம்பரம் காட்டம்!

    "அண்ணாமலைக்கு எப்படித் தெரியும்? அரசு இயந்திரம் பாஜகவின் கைப்பாவையா?" - கார்த்தி சிதம்பரம் காட்டம்!

    அரசியல்
    "நடிகர் திலகத்திற்கே வராத கூட்டமா?" - விஜய்யின் வருகை குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்!

    "நடிகர் திலகத்திற்கே வராத கூட்டமா?" - விஜய்யின் வருகை குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்!

    அரசியல்

    செய்திகள்

    7 சட்ட கல்லூரிகள்.. ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா! அதிமுக சாதனைகளை விளக்கிய எடப்பாடி பழனிசாமி!

    7 சட்ட கல்லூரிகள்.. ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா! அதிமுக சாதனைகளை விளக்கிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share