• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இதெல்லாம் ஒரு பொழப்பா..? பிஸ்கெட் கொடுத்து மாணவர்களை திசைதிருப்ப பார்க்கும் பாஜக... வெகுண்டெழுந்த திமுக...!

    சென்னை காரப்பாக்கத்தில், பாஜக மாநில ஆன்மிக பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் தலைமையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
    Author By Amaravathi Fri, 07 Mar 2025 11:43:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-give-biscuts-to-student-for-sign-nep

    மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால், திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பாதிப்பு வரும் என்பதால் தான் திமுக மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். இதனையடுத்து, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில்  கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சமகல்விக் கொள்கையை நோக்கி தமிழகம் செல்ல மும்மொழிக் கொள்கையை ஏற்போம் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்துள்ளார். 

    bjptaminadu

    மேலும் தமிழகம் முழுவதும் பூத் வாரியாக பாஜக தொண்டர்கள், பொதுமக்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று கையெழுத்தை பெற வேண்டும் என்றும், சமக்கல்வி இணையதளத்தில் டிஜிட்டல் வடிவில் கையெழுத்திடலாம் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமிழக மாணவர்களின் உணர்வை வெளிப்படுத்தவே இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதனால் பாஜக தொண்டர்களின் முழு கவனமும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் மீது தான் உள்ளது. 

    இதையும் படிங்க: இவருக்கா தமிழிசைனு பேரு வெச்சோம் என அவரது தந்தை வருத்தப்படுவார் - அமைச்சர் சேகர்பாபு..!

    bjptaminadu

    தற்போது 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு அருகே கையெழுத்து இயக்க பதாகைகளுடன் குவியும் பாஜகவினர், மாணவர்களை விரட்டி, விரட்டி கையெழுத்து போட கட்டாயப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று அரசு பள்ளி மாணவர்கள் சிலரிடம் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட பாஜக நிர்வாகிகள் கேட்க, அவர்களோ “TVK, TVK” என கத்தியபடியே ஓட்டம் பிடித்தனர். 

    bjptaminadu

    இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, கடுப்பான தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தனர். இதுதான் உங்க கையெழுத்து இயக்கத்தோட லட்சணமா?, மாணவர்களை விரட்டி, விரட்டி கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவீங்களா? என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கிழித்தெடுத்தனர். தற்போது இன்று காலை முதலே மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    bjptaminadu

    சென்னை காரப்பாக்கத்தில், பாஜக மாநில ஆன்மிக பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் தலைமையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு பிஸ்கெட் கொடுத்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், திமுக உடன் பிறப்புகள் எதிர்வினையாற்ற தொடங்கியுள்ளனர். படிக்கும் மாணவர்கள் மனதில் நஞ்சை கலக்கும் வகையில் இப்படியெல்லாம் செய்யலாமா? இதெல்லாம் ஒரு பொழப்பா? என விமர்சித்து வருகின்றனர். 
     

    இதையும் படிங்க: நாங்க பிடிவாதமா இல்ல, தெளிவா இருக்கோம்! பாஜகவை ரோஸ்ட் செய்த முதல்வர்.

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share