• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா?... அமைச்சர் பெரியகருப்பனை அடுக்கடுக்காய் கேள்வி கேட்ட அண்ணாமலை - திமுகவுக்கு கிடுக்குப்பிடி...! 

    நகைக் கடன், கல்விக் கடன், பயிர்க் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்தவதாக பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக அரசு மக்களை ஏமாற்றி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளுத்து வாங்கியுள்ளார். 
    Author By Amaravathi Fri, 07 Feb 2025 12:08:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-leader-annamalai-slam-dmk-minister-periyakaruppan

    நகைக் கடன், கல்விக் கடன், பயிர்க் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்தவதாக பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக அரசு மக்களை ஏமாற்றி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளுத்து வாங்கியுள்ளார். 

    பயிர்க் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று நாங்கள் நேற்று அறிக்கை வாயிலாக எழுப்பிய கேள்விக்கு, ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் திரு. பெரியகருப்பன். திமுக ஆட்சியில் விடியாது என்பதில், அமைச்சருக்கு அத்தனை நம்பிக்கை என விமர்சித்துள்ளார். 

    Annamalai

    கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.12,110.74 கோடி கூட்டுறவு பயிர்க் கடனை தள்ளுபடி செய்தோம் என்று, கொஞ்சம் கூடக் கூசாமல் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர். திமுகவில் அமைச்சராவதற்கு முதல் தகுதியே, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் என்பதை தனது அறிக்கை மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். 

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்… ஓரணியில் திரண்ட திமுக கூட்டணிக் கட்சிகள்..! 'பலியாடாகும்' மாவட்ட ஆட்சியர் சங்கீதா..!

    தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கைக் குறிப்பிலேயே, கடந்த 2021 - 2022 முதல் 2023 - 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி மற்றும் நிலுவையில் இருக்கும் கடனுக்கான வட்டித் தொகை ரூ.1,430.27 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதை எப்படிக் கூட்டினாலும், அமைச்சர் கூறும் ரூ.12,110.74 கோடி வரவில்லை. நபார்டு வங்கி மறு நிதியை எல்லாம் கணக்கில் காட்டி சமாளிக்க முயன்று தோற்றிருக்கிறார் அமைச்சர். கணிதப் பாடத்தில், முதலமைச்சர் முதற்கொண்டு திமுகவினர் எத்தனை திறமையானவர்கள் என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள். அப்படி இருக்கையில், இப்படி ஒரு பொய் சொல்ல வெட்கமாக இல்லையா அமைச்சர் அவர்களே? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

    Annamalai

    நான்கு ஆண்டுகால டிராமா மாடல் ஆட்சியில், விவசாயிகளுக்குச் செய்த திட்டங்களாகப் பட்டியலிட்டிருக்கும் அமைச்சர், விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு, டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய 11,000 விவசாயிகள் மீது வழக்கு போன்றவற்றையும் சேர்த்திருந்தால், அந்தப் பட்டியல் நிறைவு பெற்றிருக்கும். 

    நகைக் கடன், கல்விக் கடன், பயிர்க் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பொதுமக்களைக் கடனாளியாக்கிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் கண்துடைப்புக்காக சிறிய அளவில் தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றுவதைக் கேள்வி கேட்டால், உங்களுக்கு கோபம் வேறு வருகிறதா? என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

    இதையும் படிங்க: திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.... வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் ...!

    மேலும் படிங்க
    மேகதாது உரிமை மீறல் பிரச்சனை..! பேரவையில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்..!! அதிமுகவினர் வெளிநடப்பு..!!

    மேகதாது உரிமை மீறல் பிரச்சனை..! பேரவையில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்..!! அதிமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    இன்று தங்கம் விலை ஏற்றமா..?? இறக்கமா..?? வாரத்தின் முதல் நாளே ட்விஸ்ட்..!!

    இன்று தங்கம் விலை ஏற்றமா..?? இறக்கமா..?? வாரத்தின் முதல் நாளே ட்விஸ்ட்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    LIVE டெலிகாஸ்ட் ஆகுது..!! "கண்ணியமா நடந்துக்கோங்க"...! பேரவையின் 3 ஆம் நாள் அமர்வில் கடும் அமளி..!!

    LIVE டெலிகாஸ்ட் ஆகுது..!! "கண்ணியமா நடந்துக்கோங்க"...! பேரவையின் 3 ஆம் நாள் அமர்வில் கடும் அமளி..!!

    தமிழ்நாடு
    பஹல்காம் தாக்குதல்: NIA குற்றப்பத்திரிகை..!! டிரோன் மூலம் ஆயுதங்கள் இறக்கும் புதிய உத்தி..!!

    பஹல்காம் தாக்குதல்: NIA குற்றப்பத்திரிகை..!! டிரோன் மூலம் ஆயுதங்கள் இறக்கும் புதிய உத்தி..!!

    இந்தியா
    அமோனியா வாயு கசிவு.. விசாரணைக் குழு பரிந்துரைகளை கவனிக்கணும்..! வைகோ வலியுறுத்தல்..!!

    அமோனியா வாயு கசிவு.. விசாரணைக் குழு பரிந்துரைகளை கவனிக்கணும்..! வைகோ வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    தவெக பெண் அமைச்சருக்கே இப்படியொரு நிலையா?... விஜய் பிறந்தநாள் விழாவில் பகீர் கிளப்பிய ஜெகதீஸ்வரி...!

    தவெக பெண் அமைச்சருக்கே இப்படியொரு நிலையா?... விஜய் பிறந்தநாள் விழாவில் பகீர் கிளப்பிய ஜெகதீஸ்வரி...!

    அரசியல்

    செய்திகள்

    மேகதாது உரிமை மீறல் பிரச்சனை..! பேரவையில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்..!! அதிமுகவினர் வெளிநடப்பு..!!

    மேகதாது உரிமை மீறல் பிரச்சனை..! பேரவையில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்..!! அதிமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    LIVE டெலிகாஸ்ட் ஆகுது..!!

    LIVE டெலிகாஸ்ட் ஆகுது..!! "கண்ணியமா நடந்துக்கோங்க"...! பேரவையின் 3 ஆம் நாள் அமர்வில் கடும் அமளி..!!

    தமிழ்நாடு
    பஹல்காம் தாக்குதல்: NIA குற்றப்பத்திரிகை..!! டிரோன் மூலம் ஆயுதங்கள் இறக்கும் புதிய உத்தி..!!

    பஹல்காம் தாக்குதல்: NIA குற்றப்பத்திரிகை..!! டிரோன் மூலம் ஆயுதங்கள் இறக்கும் புதிய உத்தி..!!

    இந்தியா
    அமோனியா வாயு கசிவு.. விசாரணைக் குழு பரிந்துரைகளை கவனிக்கணும்..! வைகோ வலியுறுத்தல்..!!

    அமோனியா வாயு கசிவு.. விசாரணைக் குழு பரிந்துரைகளை கவனிக்கணும்..! வைகோ வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    தவெக பெண் அமைச்சருக்கே இப்படியொரு நிலையா?... விஜய் பிறந்தநாள் விழாவில் பகீர் கிளப்பிய ஜெகதீஸ்வரி...!

    தவெக பெண் அமைச்சருக்கே இப்படியொரு நிலையா?... விஜய் பிறந்தநாள் விழாவில் பகீர் கிளப்பிய ஜெகதீஸ்வரி...!

    அரசியல்

    " தமிழக வளர்ச்சிக்காக உங்களுடன்"..! முதல்வர் விஜய்க்கு ராகுல்காந்தி, EPS, சீமான் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share