• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரூர் சம்பவத்தில் புதுகுண்டைத் தூக்கிப் போட்ட நயினார் நாகேந்திரன்.... சி.எம்.விஜய்க்கு செக் வைத்த பாஜக...!

    இது குதிரை பேரமா, இல்லை இரண்டும் குதிரை பேரமா என்பதை இந்த நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். பழைய திமுக ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் இந்து வேறுபாடும் இல்லை. 
    Author By Amaravathi Mon, 06 Jul 2026 13:29:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Nainar Nagendran slams vijay

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கட்சியினர் மத்தியில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நைனார் நாகேந்திரன். 

    தவெக சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்க முயற்சி குறித்த கேள்வி, இது எந்த அளவுக்கு உண்மை உள்ளது எனக்கு தெரியவில்லை. தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர் காமராஜை கடத்திச் சென்று அந்த பொதுச் செயலாளர் கையெழுத்து போடப்பட்டது. தவெக அரசு என்ன செய்தது. தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் தவெக பக்கம் செல்கிறார்கள். இது குதிரை பேரமா, இல்லை இரண்டும் குதிரை பேரமா என்பதை இந்த நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். பழைய திமுக ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் இந்து வேறுபாடும் இல்லை. 

    போதைப் பொருள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 150-க்கும் மேற்பட்ட பாலியன் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. 75க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளது. தினம், தினம் படுகொலைகள் நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் 17 பாலியல் வன்கொமைகள் சம்பவங்கள் நடைபெறுகிறது. நான் கேட்பதெல்லாம் முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் குதிரை பேரும் நடத்தி ஆட்சியை நடத்த நினைக்கும் நீங்கள். மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் பாஜகவின் கேள்வி. 

    இதையும் படிங்க: "காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்"..! ஆளுநரிடம் புகார்... நயினாரை கண்டித்த மாணிக்கம் தாகூர்..!!

    கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்த கேள்விக்கு, 12 மணிக்கு வர வேண்டியவர் 7 மணிக்கு வந்தார். கரூர் சம்பவத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய்யும் ஒரு காரணமாக இருப்பார். சம்பவம் நடந்தவுடன் சென்னைக்கு ஓடிவிட்டார். ஒரு தலைவராக மக்களை காப்பாற்றி, நீதி கேட்டிருக்க வேண்டும். 

    மதுரையில் ஆளுநர் ஆய்வு நடத்தி தொடர்பான கேள்விக்கு, அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் இருந்து ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்தார். அன்றைக்கு ஆளுநரை தேடிச் சென்று மனு அளித்தார். ஆளும் கட்சி தயாரித்துக் கொடுத்த உரையை தான் ஆளுநர் படிக்க வேண்டும். ஆளுநர் தவெக எழுதிக் கொடுத்த உரையை அப்படியே வாசித்தார். எல்லா வகையிலும் ஆளுநர் ஒத்துப்போகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 167-படி ஆளுநர் மத்திய அரசின் நிறுவனம், அரசு நிறுவனங்களை ஆய்வு செய்ய முடியும் என்பது விதியில் உள்ளது.

    ஆளுநர் செல்லக்கூடாது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கஞ்சா விற்பனை, கொலை, சட்டம் ஒழுங்கு சரியில்லை இதை கேட்காமல் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை ஆளுநரை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இன்னும் பழைய போக்கை கடைபிடிக்காமல், 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மாற்றம் வந்துள்ளது. அரசியல்வாதிகள் மனதில் மாற்றம் ஏற்பட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

    இதையும் படிங்க: 55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!

    மேலும் படிங்க
    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    LAST BENCH - ஆ..? இப்படிலாம் பேசிட்டு ஸ்கூலுக்குள்ள போகாதீங்க..! அமைச்சர் கீர்த்தனாவை பந்தாடிய அன்பில் மகேஷ்..!

    LAST BENCH - ஆ..? இப்படிலாம் பேசிட்டு ஸ்கூலுக்குள்ள போகாதீங்க..! அமைச்சர் கீர்த்தனாவை பந்தாடிய அன்பில் மகேஷ்..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்க என்ன தயக்கம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

    தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்க என்ன தயக்கம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

    தமிழ்நாடு
    அரசியலுக்கு விஜய் தேவை.. திரைத்துறைக்கு நீங்க தேவை..!! நடிக்க வாங்க அஜித்குமார்..ப்ளீஸ் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்..!

    அரசியலுக்கு விஜய் தேவை.. திரைத்துறைக்கு நீங்க தேவை..!! நடிக்க வாங்க அஜித்குமார்..ப்ளீஸ் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்..!

    சினிமா
    வசமா சிக்கியாச்சு… ரூ.50 கோடி தரேன்..! குதிரை பேரத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட TVK எம்எல்ஏ..!!

    வசமா சிக்கியாச்சு… ரூ.50 கோடி தரேன்..! குதிரை பேரத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட TVK எம்எல்ஏ..!!

    தமிழ்நாடு
    ரம், விஸ்கி, வோட்கா பிளேவரில் ஐஸ்கிரீமா? சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!

    ரம், விஸ்கி, வோட்கா பிளேவரில் ஐஸ்கிரீமா? சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    LAST BENCH - ஆ..? இப்படிலாம் பேசிட்டு ஸ்கூலுக்குள்ள போகாதீங்க..! அமைச்சர் கீர்த்தனாவை பந்தாடிய அன்பில் மகேஷ்..!

    LAST BENCH - ஆ..? இப்படிலாம் பேசிட்டு ஸ்கூலுக்குள்ள போகாதீங்க..! அமைச்சர் கீர்த்தனாவை பந்தாடிய அன்பில் மகேஷ்..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்க என்ன தயக்கம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

    தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்க என்ன தயக்கம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

    தமிழ்நாடு
    வசமா சிக்கியாச்சு… ரூ.50 கோடி தரேன்..! குதிரை பேரத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட TVK எம்எல்ஏ..!!

    வசமா சிக்கியாச்சு… ரூ.50 கோடி தரேன்..! குதிரை பேரத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட TVK எம்எல்ஏ..!!

    தமிழ்நாடு
    ரம், விஸ்கி, வோட்கா பிளேவரில் ஐஸ்கிரீமா? சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!

    ரம், விஸ்கி, வோட்கா பிளேவரில் ஐஸ்கிரீமா? சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியை விமர்சித்த பாக்., அமைச்சர்!  செஷல்சின் உயரிய விருது!! வலுக்கும் கண்டனம்!

    பிரதமர் மோடியை விமர்சித்த பாக்., அமைச்சர்! செஷல்சின் உயரிய விருது!! வலுக்கும் கண்டனம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share