• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ! நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் வாக்கு சேகரிப்பு!

    மாநிலத் தலைவருக்கு ஆதரவாக சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ரோடு ஷோ.
    Author By Thenmozhi Kumar Sun, 12 Apr 2026 12:17:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP National President Nitin Nabin Conducts Massive Roadshow in Sathur for Nainar Nagendran

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தேசியத் தலைவர்கள் களம் இறங்கியுள்ளனர். சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தமிழக பாஜக மாநிலத் தலைவருமான திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை ஆதரித்து, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் திரு. நிதின் நபின் இன்று சாத்தூரில் பிரம்மாண்டமான ரோட் ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார்.

    சாத்தூர் நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த ரோடு ஷோ, டி.எம்.பி (TMB) வங்கி முன்பாகத் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் நயினார் நாகேந்திரனுடன் நின்றவாறு நிதின் நபின் பொதுமக்களை நோக்கி கையசைத்து வாக்கு சேகரித்தார். அங்கிருந்து முக்குராந்தல் சந்திப்பு வரை மெயின் ரோட்டில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வாகனப் பேரணி நடைபெற்றது.

    சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாரத் மாதா கி ஜே மற்றும் தாமரை மலரட்டும் போன்ற முழக்கங்களை எழுப்பினர். வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களைத் தூவியும் தேசியத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்கள் முழங்கச் சாத்தூர் நகரமே காவி மயமாகக் காட்சியளித்தது.

    இதையும் படிங்க: தமிழக பாஜக தொண்டர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்! பிரதமர் மோடி புகழாரம்!

    சாத்தூர்

    பேரணியின் இடையே உரையாற்றிய நிதின் நபின் தமிழகத்தில் நிலவும் ஊழல் ஆட்சியை அகற்றி, தூய்மையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தைக் கொடுக்க பாஜகவால் மட்டுமே முடியும். நயினார் நாகேந்திரன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் சட்டமன்றத்திற்குச் செல்வது சாத்தூர் தொகுதியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் நேரடியாகத் தமிழக மக்களுக்குக் கிடைக்கத் தாமரைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

    தனக்கு ஆதரவாகத் திரண்டிருந்த மக்களிடையே பேசிய நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனை மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதையே தனது முதல் கடமையாகக் கொள்வேன் என உறுதி அளித்தார். தேசியத் தலைவரின் இந்த நேரடி வருகையும், பிரம்மாண்டமான ரோடு ஷோவும் சாத்தூர் தொகுதியில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்யும் என அக்கட்சியினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

    இதையும் படிங்க: அதிமுக வென்றால் 6 மாதத்தில் ஆட்சியை கலைப்பார்கள்! பாஜகவின் 'புது ஆட்டம்' குறித்து திருமாவளவன்  எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்!  கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    அரசியல்
    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    அரசியல்
    ருத்ரதாண்டவம் ஆடிய ஈரான்! 39 விமானங்கள் அம்பேல்!! ரூ.18,600 கோடி மதிப்புள்ள விமானங்களை இழந்தது அமெரிக்கா!

    ருத்ரதாண்டவம் ஆடிய ஈரான்! 39 விமானங்கள் அம்பேல்!! ரூ.18,600 கோடி மதிப்புள்ள விமானங்களை இழந்தது அமெரிக்கா!

    உலகம்
    இனி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை! 2028, ஏப்., 1 தான் கடைசி! டெல்லியில் புது ரூல்!

    இனி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை! 2028, ஏப்., 1 தான் கடைசி! டெல்லியில் புது ரூல்!

    இந்தியா
    பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!

    பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!

    அரசியல்
    கரூர் எலிக்கு கோவையில் வச்சிருக்கேன் பொறி!! செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை வார்னிங்!!

    கரூர் எலிக்கு கோவையில் வச்சிருக்கேன் பொறி!! செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை வார்னிங்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share