• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அம்மா” என அழைத்த பாஜக தொண்டர்கள்... சட்டென சுதாரித்துக் கொண்ட தமிழிசை... என்ன சொன்னாங்க தெரியுமா? 

    பா.ஜ., தேர்தல் அறிக்கை அம்மா மாதிரி. ஏன் என்றால், அம்மாக்குத்தான் குழந்தைகளுக்கு என்ன தேவை என தெரியும். எனவே, நமது அறிக்கை 'அன்னை அறிக்கை' யாக இருக்கும்.  
    Author By Amaravathi Wed, 18 Feb 2026 19:32:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Tamilisai soundararajan about Amma jayalalitha

    பா.ஜ.க. கூட்டத்தில் சிலர் என்னை அம்மா என்றார்கள் . தமிழ்நாட்டுக்கு ஒரே அம்மா தான் இருக்க முடியும் . அது ஜெயலலிதா அம்மா மட்டும் தான் . என்னை அக்கான்னு கூப்பிட்டால் போதும் என பட்டுக்கோட்டை அருகே இன்று நடந்த விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது தமிழிசை சவுந்தரராஜன் பாசமழை பொழிந்தது அதிமுகவினரை உருக வைத்துள்ளது. 

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயத்தில் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை குழுவினர் விவசாயிகளிடம் இன்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கோரிக்கையை பெற்றுக் கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்,  விவசாயிகளுக்கான கோரிக்கைகள், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். இடைக்கால பட்ஜெட்டில் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. கரும்பு, நெல்லுக்கான ஆதார விலை அறிவிக்கவில்லை. தென்னை விவசாயத்திற்கு மத்திய பட்ஜெட்டில் சிறப்பாக அறிவித்துள்ளனர். ஆனால் தமிழகத்திற்கு, 'முட்டை பட்ஜெட் என கூறி போஸ்டர் அடித்தார்கள். அவர்களால், ஜீரோ என போட முடியாது. ஏன் என்றால், தமிழகத்திற்கு 9 திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த முட்டை குஞ்சு பொரித்து, கோழி பெருசாகும், மறுபடியும் முட்டை போடும், மறுபடியும் குஞ்சு பொரிக்கும், பிரதமர் மோடியின் மத்திய பட்ஜெட், பெருகி ஒரு கோழிப் பண்ணையாகவே மாறும். 

    விவசாயிகளின் கோரிக்கையை எவ்வளவு நிறைவேற்ற முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நிறைவேற்ற முடியும். விவசாயிகள் மீது மிகுந்த மிகுந்த அன்பு கொண்ட கட்சி பா.ஜ.க. கூட்டத்தில் சிலர் என்னை அம்மா என்றார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரே அம்மா தான் இருக்க முடியும். அது ஜெயலலிதா அம்மா மட்டும் தான். என்னை அக்கான்னு கூப்பிட்டால் போதும். ஜெயலிலதாவின் ஆசை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான். ஆகவே அவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும், மக்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்ள தேர்தல் அறிக்கை குழுவாக வந்துள்ளோம். 

    இதையும் படிங்க: உள்ளாட்சி உரிமைகளை பறித்த ஸ்டாலின் சுயாட்சி பற்றி பேசுறாரு..! பொளந்து கட்டிய தமிழிசை ..!!

    கனிமொழி  தி.மு.க. தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்கிறார். பா.ஜ., தேர்தல் அறிக்கை அம்மா மாதிரி. ஏன் என்றால், அம்மாக்குத்தான் குழந்தைகளுக்கு என்ன தேவை என தெரியும். எனவே, நமது அறிக்கை 'அன்னை அறிக்கை' யாக இருக்கும்.  நல்ல தேர்தல் அறிக்கை  மக்களுக்கு சமர்ப்பிப்போம் என்றார்.   அதனைத் தொடர்ந்து  பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தமிழக இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்காக எதுவுமே இல்லை. விவசாயிகள் எல்லாம் மிகுந்த ஏமாற்றத்தோடு இருக்கிறார்கள். இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்பது மக்களின் விருப்பம். அந்த விருப்பம் நிறைவேறும்” என்றார்.  
     
    இதையும் படிங்க: தாமரை மலரும்.. தமிழகம் மாறும்! போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை வெளுத்து வாங்கிய தமிழிசை!

    மேலும் படிங்க
    விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு 2026... 74 நாடுகளின் போர்க்கப்பல்களை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர்!

    விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு 2026... 74 நாடுகளின் போர்க்கப்பல்களை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர்!

    இந்தியா
    152 அடியாக உயர்த்துக...! முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு விவசாயிகள் கெடு!

    152 அடியாக உயர்த்துக...! முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு விவசாயிகள் கெடு!

    தமிழ்நாடு
    விஜய் ஓட்டு வாங்குவார், ஆனா ஜெயிக்க முடியுமா? கார்த்திக் சிதம்பரம் எழுப்பும் அரசியல் கேள்வி!

    விஜய் ஓட்டு வாங்குவார், ஆனா ஜெயிக்க முடியுமா? கார்த்திக் சிதம்பரம் எழுப்பும் அரசியல் கேள்வி!

    தமிழ்நாடு
    ரமலான் நோன்பு நாளை தொடக்கம்... தமிழகத்தில் பிறை தென்பட்டதாக தலைமை ஹாஜி அறிவிப்பு!

    ரமலான் நோன்பு நாளை தொடக்கம்... தமிழகத்தில் பிறை தென்பட்டதாக தலைமை ஹாஜி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்கத்தில் சீட்டு... எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த திருமா...!

    ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்கத்தில் சீட்டு... எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த திருமா...!

    அரசியல்
    ஆடிட்டர் வீட்டில் மாயமான 63 சவரன் நகைகள்... சிசிடிவி காட்சியை பார்த்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    ஆடிட்டர் வீட்டில் மாயமான 63 சவரன் நகைகள்... சிசிடிவி காட்சியை பார்த்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share