• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கீரை கட்டுக்குள் குண்டு..! கடலூர் சசிகுமார் கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்... 8 பேர் கைது..!!

    கடலூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
    Author By Nila Thu, 13 Aug 2026 09:51:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bomb youtube arrest

    கடலூர் அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் youtube பார்த்து வெடிகுண்டு தயாரித்து கொடுத்தது அம்பலம்; சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர் அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சசிகுமார் (31). கார் ஓட்டுநரான இவர் திங்கள்கிழமை காலை ரங்கா ரெட்டிப்பாளையத்தில் உள்ள தனது நண்பர் ராஜாவின் வீட்டின் முன்பு தனது காரை நிறுத்தி கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசி சசிகுமார் மற்றும் ராஜா மீது தாக்குதல் நடத்திய போது. இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

    ராஜா வீடுகள் வழியாக தப்பிச் சென்று ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். சசிகுமார் வயல்வெளி வழியாக தப்பிச் சென்ற நிலையில், அவரை விரட்டிச் சென்ற கும்பல் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சசிகுமாரின் அண்ணன் சரண்ராஜ் அளித்த புகாரின் பேரில், ஏழுமலை, அவரது மகன் பெருமாள் உள்ளிட்ட 5 பேர் மீது ரெட்டிச்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் விசாரணையில், ராஜாவுக்கும் சசிகுமாருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக ரங்கா ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஏழுமலை உள்ளிட்ட சிலருடன் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

    இதையும் படிங்க: பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்! உதயநிதி கைது குறித்து அமைச்சர் அருண் ராஜ் விளக்கம்!

    8 பேர்

    மேலும், ஏழுமலையின் மகன் பெருமாளை சில மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பல் கடத்திச் சென்று தாக்கியதாகவும், இந்தச் சம்பவத்துக்கு ராஜாவும் சசிகுமாரும் காரணம் என ஏழுமலை தரப்பினர் கருதி வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதுதவிர, பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவருடன் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பாக ரங்கா ரெட்டிப்பாளையம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில், கொலைச் சம்பவத்தில் 8 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ரங்கா ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஏழுமலை (47), அவரது மகன் பெருமாள் (19), சின்னத்துரை (45), புதுச்சேரியைச் சேர்ந்த சிறுவன், வின்சன்ட்ராஜ் (24), துளசிமணி (19), அரவிந்த் என்ற விக்ரம் (20), ஜெயமூர்த்தி என்ற கபாலி (29) ஆகியோர் அடங்குவர். கைது செய்யப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த 17 வயது சிறுவன் youtube பார்த்து இவர்களுக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த வெடிகுண்டுகள் சந்தேகம் வராமல் இருப்பதற்காக கூடையில் வைத்து கீரை கட்டுகள் மற்றும் கலர் கோல மாவுகளை வைத்து பாதுகாப்பாக சம்பவ இடத்திற்கு எடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது. கொலைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறத.

    இதையும் படிங்க: நாளை சட்டமன்றம் கூடும் சூழலில் கைது தேவையா? ஆளுங்கட்சிக்கு திருமாவளவன் அறிவுரை!

    மேலும் படிங்க
    கல்யாணம் ஆகலையா..?? அப்போ குடிச்சா ரூ.5000 Fine-ஆம்..!! வினோத ஊர் கட்டுப்பாடு எங்க தெரியுமா..??

    கல்யாணம் ஆகலையா..?? அப்போ குடிச்சா ரூ.5000 Fine-ஆம்..!! வினோத ஊர் கட்டுப்பாடு எங்க தெரியுமா..??

    தமிழ்நாடு
    18 ஆண்டுகளாகியும் ‘சுப்ரமணியபுரம்’ மீது குறையாத காதல்..!! ‘சுப்ரமணியபுரம் 2’ ஏன் எடுக்கவில்லை.. சசிகுமார் சொன்ன காரணம்..!

    18 ஆண்டுகளாகியும் ‘சுப்ரமணியபுரம்’ மீது குறையாத காதல்..!! ‘சுப்ரமணியபுரம் 2’ ஏன் எடுக்கவில்லை.. சசிகுமார் சொன்ன காரணம்..!

    சினிமா
    கொங்கு நகரமா.. கொலை நகரமா.? கேள்விக்குறியான பாதுகாப்பு.! வானதி சீனிவாசன் தாக்கு.!

    கொங்கு நகரமா.. கொலை நகரமா.? கேள்விக்குறியான பாதுகாப்பு.! வானதி சீனிவாசன் தாக்கு.!

    தமிழ்நாடு
    “தவெக தான் உண்மையான அதிமுக...” - குண்டைத் தூக்கிப் போட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    “தவெக தான் உண்மையான அதிமுக...” - குண்டைத் தூக்கிப் போட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    அரசியல்
    வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திடீர் விலகல்! காரணம் என்ன..??

    வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திடீர் விலகல்! காரணம் என்ன..??

    உலகம்
    காதல்ல முதலில் நிம்மதி இருக்கணும்..!! ட்ரஸுக்கு கூட சுதந்திரம் இல்ல.. தனது லவ் வாழ்க்கை குறித்து மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்..!

    காதல்ல முதலில் நிம்மதி இருக்கணும்..!! ட்ரஸுக்கு கூட சுதந்திரம் இல்ல.. தனது லவ் வாழ்க்கை குறித்து மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்..!

    சினிமா

    செய்திகள்

    கல்யாணம் ஆகலையா..?? அப்போ குடிச்சா ரூ.5000 Fine-ஆம்..!! வினோத ஊர் கட்டுப்பாடு எங்க தெரியுமா..??

    கல்யாணம் ஆகலையா..?? அப்போ குடிச்சா ரூ.5000 Fine-ஆம்..!! வினோத ஊர் கட்டுப்பாடு எங்க தெரியுமா..??

    தமிழ்நாடு
    கொங்கு நகரமா.. கொலை நகரமா.? கேள்விக்குறியான பாதுகாப்பு.! வானதி சீனிவாசன் தாக்கு.!

    கொங்கு நகரமா.. கொலை நகரமா.? கேள்விக்குறியான பாதுகாப்பு.! வானதி சீனிவாசன் தாக்கு.!

    தமிழ்நாடு
    “தவெக தான் உண்மையான அதிமுக...” - குண்டைத் தூக்கிப் போட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    “தவெக தான் உண்மையான அதிமுக...” - குண்டைத் தூக்கிப் போட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    அரசியல்
    வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திடீர் விலகல்! காரணம் என்ன..??

    வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திடீர் விலகல்! காரணம் என்ன..??

    உலகம்
    அடுத்த பிரதமர் விஜய்.? காங்கிரசுக்கும் ராகுலுக்கும் துரோகம் இல்லையா.? என்ன CM சார்..? விளாசிய அப்பாவு.!

    அடுத்த பிரதமர் விஜய்.? காங்கிரசுக்கும் ராகுலுக்கும் துரோகம் இல்லையா.? என்ன CM சார்..? விளாசிய அப்பாவு.!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுதும் குடிநீர் தட்டுப்பாடு! வீதியில் இறங்கிய மக்கள்! அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

    தமிழகம் முழுதும் குடிநீர் தட்டுப்பாடு! வீதியில் இறங்கிய மக்கள்! அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share