• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன்  பேட்டி!

    தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் வரவேற்கவில்லை என்றும் இடைத்தேர்தல் முடிவு பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 09 Oct 2026 15:34:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bypoll Results Raise Serious Suspicions; People Didn't Welcome TVK: DMK Spokesperson TKS Elangovan.

    தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் துளியும் வரவேற்காத நிலையில் தேர்தல் ஆணையத்தின் ஒருசார்பு நிலைப்பாடே தற்போதைய முடிவுகளுக்குக் காரணம் என்றும் திமுக செய்தித் தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் மிகக் காட்டமாகக் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.எஸ். இளங்கோவன், இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் குறித்துப் பேசினார்.

    அப்போது பேசிய அவர், இடைத்தேர்தலின் இறுதி முடிவில்தான் முழுமையான நிலவரம் என்னவென்று தெரியவரும். இருப்பினும் தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் பொதுமக்களிடையே பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாளிதழ்களில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது; அதில் எங்கெல்லாம் திமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதோ, அங்கெல்லாம் வாக்காளர் பட்டியலிலிருந்து திட்டமிட்டு வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா அல்லது மத்திய அரசின் தலையீடும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பங்களிப்பும் இதில் இருக்கிறதா என்பதைத் தீவிரமாகப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    Bypoll Results

    மேலும் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையைச் சாடிய அவர், தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்து இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் நிலவியபோது, குறிப்பிட்ட இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அவசர அவசரமாகத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. எனவே, இந்த இடைத்தேர்தல் முறையாகவும் நியாயமாகவும் நடைபெறுகிறதா என்ற மிகப்பெரிய ஐயம் எழுகிறது. தேர்தல் ஆணையம் ஒரு சார்பு நிலைப்பாட்டை எடுத்துத் தேர்தலை நடத்தினால், அதற்கு ஏற்பத்தான் முடிவுகளும் அமையும். இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு திமுக இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது என்றார்.

    இதையும் படிங்க: வன்கொடுமை புகாரில் பிரபல தவெக வழக்கறிஞர் கைது... விசாரணையின் போது ஸ்டேஷனிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு...!

    கள எதார்த்தத்தைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் வரவேற்கவே இல்லை. இடைத்தேர்தல் களத்தில் வாக்கு கேட்டுச் சென்ற தவெக வேட்பாளர்களை மக்கள் விரட்டியடித்துள்ளார்கள்; பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த முறை இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்த தவெக, இந்த முறை மட்டும் எப்படி முன்னிலை பெற்றது? எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இருந்தும் திமுக வெற்றி பெறாத நிலையில், தவெக மட்டும் முன்னிலை பெறுவது நாளிதழ் செய்திகளைப் பார்க்கும்போது மிகப்பெரிய சதி என்றே தோன்றுகிறது என்று குற்றம்சாட்டினார்.

    இறுதியாக தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான அதிருப்தி குறித்துப் பேசிய அவர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது மக்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் எழுகிறது என்றால், அவர் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்பதால்தான். இடைத்தேர்தலுக்கு முன்பாகவே திட்டமிட்டு வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக நாளிதழ்கள் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன; மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை மீறி வரும் இந்த முடிவுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தல் முன்னிலை: தவெக அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்! அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    மேலும் படிங்க
    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழ்நாடு
    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    தமிழ்நாடு
    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் வெற்றி! தலைமை செயலகத்தில் உற்சாகத்தில் முதல்வர் விஜய்!

    மதுராந்தகம், தாராபுரம் வெற்றி! தலைமை செயலகத்தில் உற்சாகத்தில் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share