• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போக்குவரத்து வேலை மோசடி வழக்கு! சிறப்பு வழக்கறிஞர் நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம்!

    செந்தில் பாலாஜி மீதான வேலை மோசடி வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணையைச் செப். 7-க்கு ஒத்திவைத்தது.
    Author By Thenmozhi Kumar Tue, 25 Aug 2026 17:27:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cash-for-Jobs Case: Supreme Court to Hear Pleas for Expeditious Trial Against Senthil Balaji on Sept 7.

    போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய நபர்கள் மீதான வழக்குகளைத் தனித்தனியாகப் பிரித்து விசாரித்தால் மட்டுமே வழக்கு விரைந்து முடிவடையும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் ஆணித்தரமாக வாதிடப்பட்டுள்ளது.

    கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட ஒய். பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று நேரடி விசாரணைக்கு வந்தது.

    உச்சநீதிமன்றம்

    விசாரணையின் போது மனுதாரர் ஒய். பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் வாதிடுகையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நபர்களோடு சேர்த்து செந்தில் பாலாஜியையும் விசாரிப்பது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. எனவே, செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் மீதான வழக்குகளைத் தனியாகப் பிரித்து விசாரித்தால் மட்டுமே விரைவாக இறுதித் தீர்ப்பை எட்ட முடியும். 

    இதையும் படிங்க: மின்துறை முறைகேடு.! செந்தில் பாலாஜி vs நிர்மல் குமார்..!! பேரவையில் பரபரப்பு விவாதம்.!

    தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இவ்வழக்கு விசாரணையில் நியாயமான முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம் எனக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றம் வழக்கை எவ்வாறு பிரித்து விசாரித்தாலும் தங்களது தரப்பு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

    தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் சக்தர் வாதிடுகையில், இப்புகார் தொடர்பான வழக்குகளைத் தீவிரமாக நடத்துவதற்காகச் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் வழக்கறிஞர்களை உடனடியாக நியமித்து வழக்கு விசாரணையை விரைந்து முடித்துத் தீர்வு காண அரசு முழு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, இவ்வழக்கு குறித்த விரிவான விசாரணையை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: வைஷ்ணவிக்கு பொறுப்பு வழங்கும் திமுக.. செந்தில் பாலாஜி ஆதரவு ஏன்? பரபரக்கும் பின்னணி!

    மேலும் படிங்க
    கோவையில் அடுத்த பகீர் சம்பவம்... பரிகாரம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை... ஜோதிடர் மீது இளம் பெண் புகார்...!

    கோவையில் அடுத்த பகீர் சம்பவம்... பரிகாரம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை... ஜோதிடர் மீது இளம் பெண் புகார்...!

    தமிழ்நாடு
    பரந்தூருக்கு திமுக கவனம் செலுத்தியது ஏன்.? அறிக்கை வெளியிட தயாரா.? சிபிஎம் சண்முகம் கேள்வி.!!

    பரந்தூருக்கு திமுக கவனம் செலுத்தியது ஏன்.? அறிக்கை வெளியிட தயாரா.? சிபிஎம் சண்முகம் கேள்வி.!!

    தமிழ்நாடு
    ஓட்டுக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசிய தவெக..! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு..!!

    ஓட்டுக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசிய தவெக..! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    தவெக-வின் முகமூடியை கிழிப்போம்! ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் ஆவேசம்!

    தவெக-வின் முகமூடியை கிழிப்போம்! ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மக்கள் என்ன நினைப்பாங்க.? கட்டுப்பாடே இல்ல... சபாநாயகர் பிரபாகர் வருத்தம்..!!

    மக்கள் என்ன நினைப்பாங்க.? கட்டுப்பாடே இல்ல... சபாநாயகர் பிரபாகர் வருத்தம்..!!

    தமிழ்நாடு
    பினாமிகளைப் பிடித்து உள்ளே போடுங்கள்.! பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!

    பினாமிகளைப் பிடித்து உள்ளே போடுங்கள்.! பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share