• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'தாய்மொழிக்கே முக்கியத்துவம்… இந்தியும் தேவை..' மும்மொழிக் கொள்கைக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு..!

    இந்த தேவையற்ற அரசியலுக்குப் பதிலாக, தொடர்புக்குத் தேவையான பல மொழிகளை எவ்வாறு கற்றுக்கொள்வது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
    Author By Thamarai Mon, 17 Mar 2025 17:56:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Chandrababu Naidu backs three-language policy

    தேசிய கல்விக் கொள்கை 2020, அது பரிந்துரைக்கும் மும்மொழி கொள்கை தொடர்பான தற்போதைய விவாதம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தி உள்ளார். ஆந்திர  மாநில சட்டமன்றத்தில் உரையாற்றிய அவர், ''மொழி என்பது அறிவின் அளவுகோல் அல்ல, மாறாக தகவல் தொடர்புக்கான ஒரு கருவி'' என்று வலியுறுத்தினார்.

    Chandrababu Naidu

    தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய சந்திரபாபு நாயுடு, “மொழி வெறுக்கத்தக்க ஒன்றல்ல. எங்கள் தாய்மொழி தெலுங்கு. தேசிய மொழி இந்தி. சர்வதேச மொழி ஆங்கிலம். நமது வாழ்வாதாரத்திற்காக முடிந்தவரை பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், நமது தாய்மொழியை ஒருபோதும் மறக்கக்கூடாது.

    இதையும் படிங்க: என்னை வழிநடத்துவதே கிருஷ்ணரின் போதனைகள்தான்: அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் பெருமிதம்..!

    இந்தி விஷயத்தில், டெல்லி  உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் இந்தி மொழியைக் கற்றுக்கொள்வது தகவல் தொடர்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தி போன்ற ஒரு தேசிய மொழியைக் கற்றுக்கொண்டால், டெல்லிக்குச் சென்றாலும், சரளமாகப் பேசுவது எளிதாக இருக்கும். தேவையற்ற அரசியல் மொழி கற்றலின் நடைமுறை நன்மைகளை மறைக்கக்கூடாது. இந்த தேவையற்ற அரசியலுக்குப் பதிலாக, தொடர்புக்குத் தேவையான பல மொழிகளை எவ்வாறு கற்றுக்கொள்வது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    Chandrababu Naidu

    தாய்மொழியில் பெருமை கொள்பவர்கள் உலகளவில் வெற்றி பெறுகிறார்கள். மொழி என்பது தொடர்புக்கான ஒரு வழிமுறையாகும். மொழியால் நீங்கள் அறிவைப் பெற முடியாது. தங்கள் தாய்மொழியைக் கற்றுக்கொண்டு பெருமையுடன் பேசுபவர்கள்தான் உலகம் முழுவதும் உயர் பதவிகளில் அமர்ந்து இருக்கிறார்கள்" என்று நாயுடு சட்டமன்றத்தில் கூறினார். “நமது தாய்மொழியைக் கற்றுக்கொள்வது எளிது. நான் இந்த சட்டமன்றத்திற்கும் சொல்கிறேன்.

    தனிநபர்கள் தங்கள் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்த உதவும் வகையில், தேவைப்பட்டால், ஜப்பானிய அல்லது ஜெர்மன் போன்ற கூடுதல் மொழிகளைக் கற்க ஆந்திரப் பிரதேசம் உதவும்'' என்று அவர் கூறினார்.

    Chandrababu Naidu

    சமீபத்தில், துணை முதல்வர் பவன் கல்யாண் தேசிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு குறித்த தற்போதைய விவாதம் குறித்தும் கருத்து தெரிவித்தார். மார்ச் 14 அன்று ஜன சேனா கட்சியின் நிறுவன தின கொண்டாட்டங்களில் பேசிய கல்யாண், ''அனைத்து இந்திய மொழிகளின் முக்கியத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு இந்தி மொழிக்கு எதிரானதாக இருந்தால் தமிழ் படங்கள் ஏன் இந்திக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன? என்று கேள்வி எழுப்பினார். எந்த மொழியையும் வெறுக்கும் மனநிலை மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    Chandrababu Naidu

    பவன் கல்யாணின் கருத்துக்கள் நடிகரும், அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் , இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கும், இந்தி மொழியையே வெறுப்பதற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவுபடுத்தினார். அவர் எக்ஸ்தளப்பதிவில், ''உங்கள் இந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள்’ என்று சொல்வது மற்றொரு மொழியை வெறுப்பதற்குச் சமமல்ல. இது நமது தாய்மொழியையும், நமது கலாச்சார அடையாளத்தையும் பெருமையுடன் பாதுகாப்பது பற்றியது” என்று பிரகாஷ் ராஜ் கூறினார்.

    இதையும் படிங்க: 41 நாடுகளுக்கு பயணத் தடை; விதிக்கப்போகும் டொனால்ட் டிரம்ப் - எந்தெந்த நாடுகள்.?

    மேலும் படிங்க
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share