• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்! நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு 3 செட் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஆண்டுதோறும் ரூ.6,000 சீருடைப் படியாக வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு செட்டுக்கு ரூ.2,000 என்ற அடிப்படையில் இந்தத் தொகை வழங்கப்படும்.
    Author By Pandian Sun, 20 Sep 2026 18:52:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TASMAC Employees to Wear New Uniforms From November 15 With Rs 6000 Annual Allowance

    நவம்பர் 15 முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை: ஆண்டுக்கு ரூ.6,000 படி

    சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய சீருடை விதிமுறை அமலுக்கு வர உள்ளது. வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் கடை வேலை நேரத்தில் ஊழியர்கள் கட்டாயம் குறிப்பிட்ட வண்ண சீருடைகளை அணிய வேண்டும் என்று அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 22,877 ஊழியர்கள் பணியாற்றி வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் 2026-27 கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் இனி ரூ.500க்கு மேல் கேஷ் கூடாது? கூடுதல் விலைக்கு மது விற்பனைக்கு செக்! புதிய விதி!

    புதிய விதிமுறையின்படி, கடை மேற்பார்வையாளர்கள் லைட் ப்ளூ நிற சட்டையும், நேவி ப்ளூ நிற பேண்ட்டும் அணிய வேண்டும். விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பிரவுன் நிற சட்டையும், அடர் சாம்பல் நிற பேண்ட்டும் அணிய வேண்டும். அனைத்து சீருடை சட்டைகளிலும் இடதுபுற நெஞ்சுப் பகுதியில் டாஸ்மாக் நிறுவனத்தின் இலச்சினை இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ChennaiNews

    சீருடைக்கான துணியின் தரம் மற்றும் நிறம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஊழியர்கள் தங்கள் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் மட்டுமே துணியை வாங்க வேண்டும். இதற்கான துணியை அக்டோபர் 31-ம் தேதிக்குள் வாங்கி, நவம்பர் 10-ம் தேதிக்குள் சீருடையை தைத்து முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு 3 செட் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஆண்டுதோறும் ரூ.6,000 சீருடைப் படியாக வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு செட்டுக்கு ரூ.2,000 என்ற அடிப்படையில் இந்தத் தொகை வழங்கப்படும்.

    நவம்பர் 15 முதல் சீருடை அணிவது கட்டாயமாகும். இதனை மாவட்ட மேலாளர்கள் கண்காணிக்க உள்ளனர். சீருடைப் படியை பெற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவையான சூழலில் வழங்கப்பட்ட தொகை திரும்பப் பெறப்படும் என்றும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி... காலி மதுபாட்டிலை திருப்பி கொடுக்கும்போது நடந்த விபரீதம்...!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share