• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நரிக்குறவர்கள் குடியிருப்பில் தாய், தந்தை,இடையே மோதல், மகன் மீது துப்பாக்கிச் சூடு
    Author By Amaravathi Sat, 30 May 2026 10:24:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chengalpattu father gun shot to son

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தாயை வெட்டிய மகனை தந்தை சுற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மரகத பூங்கா அருகே நேற்று மாலை 6 மணிக்கு பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்த மகனுக்கும் தாய்க்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மதுபோதையில் இருந்த 25 வயது மகன் கேப்டன் பிரபாகரன் தன்னுடைய தாயாரான மாலாவை குடும்ப தகராறு காரணமாக ஆத்திரத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் மாலாவுக்கு இடது கை மணிக்கட்டு அருகே காயம் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இந்த நிலையிலே இன்று அதிகாலை சுமார் இரண்டு மணி அளவில் பூஞ்சேரியில் உள்ள தனது வீட்டில் இருந்த போது தந்தை சேகர் என்பவர் மகன் கேப்டன் பிரபாகரனை ஏன் தாயை கத்தியால் வெட்டினாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார.  இந்த வாக்குவாதமானது கைகலப்பாக மாறிய நிலையில், வீட்டில் வைத்திருந்த அதாவது கொக்கு சுடுவதற்கு பயன்படுத்தப்படும் நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மகனை நோக்கி சுட்டதில் பிரபாகரனுக்கு இரண்டு கால் முட்டிக்கு கீழே காயம் ஏற்பட்டு சுரண்டு விழுந்துள்ளார்.

    இதையும் படிங்க: அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச்சூடு... பாதுகாப்பு அதிகாரி உட்பட 3 பேர் பலி... இறுதியில் நடந்த விபரீதம்...!

     இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் துப்பாக்கி சூட்டினால் காயமடைந்த கேப்டன் பிரபாகரனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகனை துப்பாக்கியால் சுட்ட நறிக்குறவர் சேகரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்,  இந்த சம்பவமானது அப்பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    மேலும் படிங்க
    சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.. நடிகர் அஜித் குமாரின் தாய் மரணம்..!! மனம் உடைந்த கமல்ஹாசன் இரங்கல்..!

    சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.. நடிகர் அஜித் குமாரின் தாய் மரணம்..!! மனம் உடைந்த கமல்ஹாசன் இரங்கல்..!

    சினிமா
    "தயங்காதிங்க"..! உதவ நான் இருக்கேன்..! மயிலம் மக்களுக்கு நன்றி சொன்ன C.V. சண்முகம்..!!

    "தயங்காதிங்க"..! உதவ நான் இருக்கேன்..! மயிலம் மக்களுக்கு நன்றி சொன்ன C.V. சண்முகம்..!!

    தமிழ்நாடு
    சிறப்பான தரமான சம்பவத்தை கொடுத்த Obsession படம்..!! ஹாரர் பட விரும்பிகளுக்கு டைம் பாஸ் ஸ்னாக் தான்.. விமர்சனம் இதோ..!

    சிறப்பான தரமான சம்பவத்தை கொடுத்த Obsession படம்..!! ஹாரர் பட விரும்பிகளுக்கு டைம் பாஸ் ஸ்னாக் தான்.. விமர்சனம் இதோ..!

    சினிமா
    ராணுவ வீரராக களமிறங்கும் சசிகுமார்..!! புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு கொடுத்த மாஸ் அப்டேட்..!

    ராணுவ வீரராக களமிறங்கும் சசிகுமார்..!! புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு கொடுத்த மாஸ் அப்டேட்..!

    சினிமா
    EPS வசம் வந்த சாவி..! விழுப்புரம் அதிமுக பிரச்சனைக்கு டாட்..! தணிந்தது பதற்றம்..!!

    EPS வசம் வந்த சாவி..! விழுப்புரம் அதிமுக பிரச்சனைக்கு டாட்..! தணிந்தது பதற்றம்..!!

    தமிழ்நாடு
    படம் ரிலீஸ் ஆகி இரண்டே வாரம் தான் ஆகுது..!! அதுக்குள்ள Triple century.. வசூலில் மாஸ் காட்டும் சூர்யாவின்

    படம் ரிலீஸ் ஆகி இரண்டே வாரம் தான் ஆகுது..!! அதுக்குள்ள Triple century.. வசூலில் மாஸ் காட்டும் சூர்யாவின் 'கருப்பு'..!

    சினிமா

    செய்திகள்

    "தயங்காதிங்க"..! உதவ நான் இருக்கேன்..! மயிலம் மக்களுக்கு நன்றி சொன்ன C.V. சண்முகம்..!!

    தமிழ்நாடு
    EPS வசம் வந்த சாவி..! விழுப்புரம் அதிமுக பிரச்சனைக்கு டாட்..! தணிந்தது பதற்றம்..!!

    EPS வசம் வந்த சாவி..! விழுப்புரம் அதிமுக பிரச்சனைக்கு டாட்..! தணிந்தது பதற்றம்..!!

    தமிழ்நாடு
    குதிரை பேரமா.?- சிபிஐ விசாரணைக்கு ரெடி.. பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ சவால்..!

    குதிரை பேரமா.?- சிபிஐ விசாரணைக்கு ரெடி.. பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ சவால்..!

    தமிழ்நாடு

    "ஐயோ போச்சே"..! மது பாட்டிலை உடைத்த போலீஸ்.? போலீஸ் ஸ்டேஷனில் உருண்டு குடிமகன் தர்ணா..!!

    தமிழ்நாடு
    குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    தமிழ்நாடு

    "வேதனையா இருக்கு"..!! தாயை இழந்து வாடும் அஜித்...! உருக்கமாக முதல்வர் விஜய் இரங்கல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share