• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
    Author By Nila Tue, 18 Aug 2026 09:28:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai corporation nodal officers

    வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. நகரில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்கவும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவுபடுத்துவது அவசியம் என்பதால் மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி சென்னை முழுவதும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்ய பதினைந்து நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த அதிகாரிகள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அலுவலக நேரத்திற்கு முன்பாகவே காலையில் களத்தில் இறங்கி பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெளிவான ஆணை வழங்கப்பட்டுள்ளது.சென்னை போன்ற பெருநகரத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் திடீர் கனமழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டுகளின் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முறை முன்கூட்டியே தயாராக இருப்பது அவசியம் என்று ஆணையர் கருதியுள்ளார்.

    Chennai Corporation

    மழைநீர் வடிகால்கள் முறையாக செயல்படாவிட்டால் சாலைகளில் நீர் தேங்குவது, போக்குவரத்து தடைப்படுவது, வீடுகளுக்குள் நீர் புகுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதனைத் தவிர்க்க வடிகால் அமைப்புகள் தூர்வாரப்பட்டு சுத்தமாக வைக்கப்பட வேண்டும். புதிய வடிகால்கள் கட்டும் பணிகள் நிறைவு பெற வேண்டும். இணைப்புகள் இல்லாத இடங்களில் மிஸ்ஸிங் லிங்க் பணிகள் முடிக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து கண்காணிக்கவே இந்த நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு காலையிலேயே குட்நியூஸ்... சொத்து வரி வசூலிப்பு நிறுத்திவைப்பு... மக்கள் எதிர்ப்புக்கு பணிந்த தவெக...!

    பதினைந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நோடல் அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். இவர்கள் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள், தூர்வாரும் பணிகள், வண்டல் சேகரிப்புத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகள், கால்வாய்கள் மற்றும் பெரிய வடிகால்களின் நிலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவார்கள். 

    இதையும் படிங்க: சொத்து வரி உயர்வா?... 3.49 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி அதி முக்கிய அறிவிப்பு...!

    மேலும் படிங்க
    3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

    3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

    அரசியல்
    கவின் படத்தில் கமிட்டான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஷாலினி..!! இனி சீரியலில் நடிப்பாரா.. ரசிகர்களுக்கு வந்த புதிய தகவல்..!

    கவின் படத்தில் கமிட்டான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஷாலினி..!! இனி சீரியலில் நடிப்பாரா.. ரசிகர்களுக்கு வந்த புதிய தகவல்..!

    சினிமா
    தமிழர்கள் சுட்டுக் கொலை.? கர்நாடகா கொடுத்த விளக்கம்..! பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உரை.!!

    தமிழர்கள் சுட்டுக் கொலை.? கர்நாடகா கொடுத்த விளக்கம்..! பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உரை.!!

    தமிழ்நாடு
    11 குழந்தையை பெத்துக்க ஆசை.. ஆனா 2 ஆண்டுகள் நான் பட்ட கொடுமை..!! இப்ப எல்லா ஆசையும் வீணாப்போச்சி.. அனுபமா ஓபன் டாக்..!

    11 குழந்தையை பெத்துக்க ஆசை.. ஆனா 2 ஆண்டுகள் நான் பட்ட கொடுமை..!! இப்ப எல்லா ஆசையும் வீணாப்போச்சி.. அனுபமா ஓபன் டாக்..!

    சினிமா
    தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    தமிழ்நாடு
    ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை ப்ரீத்திக்கு சர்ப்ரைஸ்..!! ஷுட்டிங் ஸ்பார்ட்டில் பிறந்தநாளை கொண்டாட்டிய டீம்.. வீடியோ வைரல்..!

    ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை ப்ரீத்திக்கு சர்ப்ரைஸ்..!! ஷுட்டிங் ஸ்பார்ட்டில் பிறந்தநாளை கொண்டாட்டிய டீம்.. வீடியோ வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

    3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

    அரசியல்
    தமிழர்கள் சுட்டுக் கொலை.? கர்நாடகா கொடுத்த விளக்கம்..! பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உரை.!!

    தமிழர்கள் சுட்டுக் கொலை.? கர்நாடகா கொடுத்த விளக்கம்..! பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உரை.!!

    தமிழ்நாடு
    தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் அடுத்தடுத்து விதிமீறல்கள்... நடந்தது என்ன?

    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் அடுத்தடுத்து விதிமீறல்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    திடீர் ட்விஸ்ட்...!! - துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சிக்கியது முக்கிய பொருட்கள்... 3 தமிழர்கள் கொலையில் அதிர்ச்சி திருப்பம்...!

    திடீர் ட்விஸ்ட்...!! - துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சிக்கியது முக்கிய பொருட்கள்... 3 தமிழர்கள் கொலையில் அதிர்ச்சி திருப்பம்...!

    அரசியல்
    விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share