• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் 300 ஏசி மினி பஸ்கள் வாங்கும் டெண்டர் திடீர் ரத்து!! போக்குவரத்து திட்டத்தில் புதிய குழப்பம்?

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வாங்கவிருந்த 300 'ஏசி' மினி பஸ்களுக்கான டெண்டர், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
    Author By Pandian Mon, 29 Jun 2026 15:05:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-mini-ac-bus-tender-cancelled

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 300 ஏசி மின்சார மினி பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்டிருந்த டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், இதற்கான காரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தற்போது 650-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 3,400 பேருந்துகளை இயக்கி வருகிறது. தினமும் 34 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து மையங்களை இணைக்கும் வகையில் மினி பேருந்துகள் மற்றும் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தனியார் பங்களிப்புடன் 300 ஏசி மின்சார மினி பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே அது ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: மதிமுகவிலும் தந்தை - மகன் முட்டல் மோதல்?! பொதுக்குழுவை புறக்கணித்த துரை வைகோ!! பின்னணி அலசல்!

    ac mini bus

    இதற்கு முன்பும் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு மொத்தம் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்ட டெண்டரும் ரத்து செய்யப்பட்டது. புதிய பேருந்துகளை வாங்கினால் போக்குவரத்து துறைக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என்ற காரணத்தால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் தற்போது 300 ஏசி மினி பேருந்துகளுக்கான டெண்டரும் ரத்து செய்யப்பட்டிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து முக்கிய வழித்தடங்களுக்கு 220 மினி பேருந்துகளை வாங்குவதற்கான தனி டெண்டர் தொடர்கிறது என்றும், அது ரத்து செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    மேலும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்காக ஆயிரம் புதிய மின்சார பேருந்துகளை வாங்கும் மற்றொரு பெரிய டெண்டர் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. அதுவும் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது மாற்றம் ஏற்படுமா என்பது தற்போது போக்குவரத்து துறையில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதையும் படிங்க: உளறிக்கொட்டிய வைகோ!! உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    மேலும் படிங்க
    வளர்ந்த தமிழகத்தின் மூலமே வளர்ந்த இந்தியா சாத்தியமாகும்: ஆளுநர் அர்லேகர் பேச்சு!

    வளர்ந்த தமிழகத்தின் மூலமே வளர்ந்த இந்தியா சாத்தியமாகும்: ஆளுநர் அர்லேகர் பேச்சு!

    தமிழ்நாடு
    "வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்": முதல்வர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நன்றி!

    "வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்": முதல்வர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நன்றி!

    தமிழ்நாடு
    கல்லூரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை அறிவிப்பு!

    கல்லூரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ராஜினாமாவை ஏற்றதில் உள்நோக்கம் இல்லை: அதிமுக வழக்கில் சட்டமன்றச் செயலாளர் விளக்கம்!

    ராஜினாமாவை ஏற்றதில் உள்நோக்கம் இல்லை: அதிமுக வழக்கில் சட்டமன்றச் செயலாளர் விளக்கம்!

    தமிழ்நாடு
    அந்தமானுக்கு ஒரு நீதி; கர்நாடகாவுக்கு ஒரு நீதியா?: ராகுல் காந்திக்கு அன்புமணி கேள்வி?

    அந்தமானுக்கு ஒரு நீதி; கர்நாடகாவுக்கு ஒரு நீதியா?: ராகுல் காந்திக்கு அன்புமணி கேள்வி?

    அரசியல்
    "அடுத்த கதைக்கு வாழ்த்துகள்": மோதல் வதந்திகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

    "அடுத்த கதைக்கு வாழ்த்துகள்": மோதல் வதந்திகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வளர்ந்த தமிழகத்தின் மூலமே வளர்ந்த இந்தியா சாத்தியமாகும்: ஆளுநர் அர்லேகர் பேச்சு!

    வளர்ந்த தமிழகத்தின் மூலமே வளர்ந்த இந்தியா சாத்தியமாகும்: ஆளுநர் அர்லேகர் பேச்சு!

    தமிழ்நாடு

    "வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்": முதல்வர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நன்றி!

    தமிழ்நாடு
    கல்லூரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை அறிவிப்பு!

    கல்லூரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அந்தமானுக்கு ஒரு நீதி; கர்நாடகாவுக்கு ஒரு நீதியா?: ராகுல் காந்திக்கு அன்புமணி கேள்வி?

    அந்தமானுக்கு ஒரு நீதி; கர்நாடகாவுக்கு ஒரு நீதியா?: ராகுல் காந்திக்கு அன்புமணி கேள்வி?

    அரசியல்

    "அடுத்த கதைக்கு வாழ்த்துகள்": மோதல் வதந்திகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

    தமிழ்நாடு

    "எல்லா சதிகளையும் முறியடிப்பேன்" இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்! ஷேக் ஹசீனா உறுதி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share