• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சென்னையில் +2 மாணவன் அடித்துக் கொல்லப்பட்டதில் அதிரடி திருப்பம்... சக மாணவர்கள் 4 பேர் கைது...!

    சென்னை திருவொற்றியூரில் பிளஸ் 2 மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
    Author By Amaravathi Sat, 15 Aug 2026 12:57:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chenni student murder 4 arrested

    சென்னை திருவொற்றியூரில் இருக்கக்கூடிய அரசு பள்ளி அருகே 12-ஆம் வகுப்பு மாணவரான தனுஷ் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 10 பேர் சேர்ந்துதான் இந்த 12-ஆம் வகுப்பு மாணவனை அடித்துக் கொலை செய்ததாக அதிர்ச்சித் தகவலும் வெளியானது.

    இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது திருவொற்றியூர் போலீசாரின் விசாரணையில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எட்டு நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    முன்னதாக பல்வேறு தகவல்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பாக, கஞ்சாவுக்காகவும், அதேபோன்று பல்வேறு தரப்பில் ஏற்பட்ட மோதல் காரணமாகவும் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: கோவையை தொடர்ந்து சென்னையிலும் மாணவருக்கு நடந்த கொடூரம்... 30+ மாணவர்கள் சேர்ந்து செய்த பயங்கரம்...!

    இந்நிலையில், தற்போது போலீசாரின் விசாரணையில், என்ன காரணத்திற்காக இந்தக் கொலை நடந்திருக்கிறது என்பது குறித்து தெரியவந்திருக்கிறது.

    ஏற்கனவே 11-ஆம் வகுப்பு படித்துவிட்டு, மீண்டும் அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவனை கேலி, கிண்டல் செய்ததால் எழுந்த பிரச்சினையும், அதேபோன்று பெண் மாணவிகளிடம் கேலி, கிண்டல் செய்ததால் எழுந்த பிரச்சினையும் என, இந்த விவகாரத்தில் மாணவர்களுக்குள் பெரும் பிரச்சினை உருவாகியிருக்கிறது.

    அதன் காரணமாகத்தான் நேற்று தனுஷ் மீது மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில்தான் தனுஷ் உயிரிழந்திருப்பதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அடுத்து, இந்த வழக்கில் தற்போதுவரை நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் எட்டு நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் வேறு எந்தெந்த மாணவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்ற கோணத்திலும் தற்போது திருவொற்றியூர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    மேலும் படிங்க
    "வாய்ப்பில்ல ராஜா"..! அதிமுகவுடன் கூட்டணியா..? கனிமொழி பளீச் பதில்..!!

    "வாய்ப்பில்ல ராஜா"..! அதிமுகவுடன் கூட்டணியா..? கனிமொழி பளீச் பதில்..!!

    தமிழ்நாடு

    'Avengers: Doomsday' ஸ்பெஷல் லுக் வெளியானது..!! டாக்டர் டூமாக மிரட்டும் ராபர்ட் டவுனி ஜூனியர்.. மார்வெல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

    சினிமா

    'சரக்கு' பற்றி எழுந்த கேள்வி..!! சட்டென எடப்பாடி சொன்ன 'நச்' பதில்..!! என்னவா இருக்கும்..??

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் 91% எதிர்ப்பு! இலங்கையில் 79% ஆதரவு! இந்தியா மீது உலக நாடுகளின் பார்வை எப்படி?

    பாகிஸ்தானில் 91% எதிர்ப்பு! இலங்கையில் 79% ஆதரவு! இந்தியா மீது உலக நாடுகளின் பார்வை எப்படி?

    இந்தியா
    முதல்ல உதயநிதி... இப்ப நயினார்..! இவ்வளவு அநாகரீகமா.? கொந்தளித்த அண்ணாமலை..!!

    முதல்ல உதயநிதி... இப்ப நயினார்..! இவ்வளவு அநாகரீகமா.? கொந்தளித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை! ஆகஸ்ட் 17ல் 4 மாவட்டம், ஆகஸ்ட் 19ல் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை! ஆகஸ்ட் 17ல் 4 மாவட்டம், ஆகஸ்ட் 19ல் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share