• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாகத் தர்மடத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.
    Author By Thenmozhi Kumar Thu, 19 Mar 2026 21:26:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Pinarayi Vijayan Files Nomination from Dharmadam: Seeks Third Consecutive Term.

    கேரளாவில் ஏப்ரல் 9-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தனது சொந்தத் தொகுதியான தர்மடத்தில் 3-வது முறையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

    கேரள மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் கண்ணூர் மாவட்டத்தின் தர்மடம் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.  சபாநாயகர் ஏ.என். ஷம்சீர், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் இ.பி. ஜெயராஜன், மாவட்டச் செயலாளர் கே.கே. ராகேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    தற்போதைய தர்மடம் தொகுதி எம்.எல்.ஏ-வான பினராயி விஜயன், இத்தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். இதற்கு முன்னதாக அவர் குத்துப்பரம்பா (3 முறை), பையனூர் (1 முறை) ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.  தர்மடம் தொகுதியில் பினராயி விஜயனை எதிர்த்து, காங்கிரஸ் (UDF) சார்பில் வி.பி. அப்துல் ரஷீத் மற்றும் பாஜக (NDA) சார்பில் கே. ரஞ்சித் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: தேர்தல் திருவிழா தொடக்கம்...! 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!

    புனலூர் காந்தி பவனின் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கைவினைப் பொருட்கள் செய்து ஈட்டிய வருமானத்தில் இருந்து, பினராயி விஜயனுக்கான தேர்தல் வைப்புத் தொகையை வழங்கியுள்ளனர். கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இவர்கள் பினராயி விஜயனுக்கு வைப்புத் தொகை வழங்குவது இது மூன்றாவது முறையாகும்.

    தற்போதைய இடதுசாரி ஜனநாயக முன்னனி அரசு, கேரள வரலாற்றில் முதன்முறையாகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த மார்ச் 15-ஆம் தேதி வெளியிட்ட பட்டியலின்படி, மொத்தம் 81 தொகுதிகளில் சிபிஎம் போட்டியிடுகிறது. இதில் 56 பேர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். எஞ்சியுள்ள தொகுதிகள் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (LDF) பிற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு
    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்
    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரம்ஜான் பண்டிகை: தலைமை ஹாஜிக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரம்ஜான் பண்டிகை: தலைமை ஹாஜிக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share