• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "பெரம்பூருக்கு ஒரு டிக்கெட்"..! புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்து 29A - வில் பயணித்த முதல்வர் விஜய்..!

    300 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
    Author By Nila Thu, 25 Jun 2026 11:08:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    சென்னை தலைமைச் செயலக நுழைவு வாயில் அருகே புதிய பேருந்து சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். 300 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தற்போது சுமார் 21,527 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தினசரி சுமார் 2.05 கோடி பயணிகளுக்கு சேவை செய்கின்றன. இந்த புதிய 300 பேருந்துகள் மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இவை டீசல் மற்றும் சி.என்.ஜி. (CNG) தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்துகளாகும். முதல்வர் விஜய் சமீபத்தில் நடத்திய போக்குவரத்துத் துறை ஆய்வுக் கூட்டத்தில், எதிர்காலத்தில் அனைத்து புதிய பேருந்துகளும் குளிர்சாதன மின்சார பேருந்துகளாகவே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த 300 பேருந்துகள் அந்த திசையில் ஒரு முக்கிய அடியாகக் கருதப்படுகிறது.

    Cm vijay

    இந்த தொடக்க விழா முதலமைச்சரின் 52வது பிறந்தநாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதிய பேருந்துகள் சென்னைக்கு முன்கூட்டியே கொண்டு வரப்பட்டதால், அவை சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதிகாரிகள் தரப்பில், மொகரம் பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்து சேவைகள் தேவைப்பட்டதால் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இன்று சேவை தொடங்கியதால் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் அரசின் முயற்சிகளில் ஒன்றாகும்.

    இதையும் படிங்க: திங்கட்கிழமை தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

    300 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்ததை தொடர்ந்து பெரம்பூருக்கு இயக்கப்படும் புதிய பேருந்தில் ஏறி முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்ததுடன் முதலமைச்சர் விஜய் 29A பெரம்பூருக்கு செல்லும் பேருந்தில் ஏறி பயணித்துள்ளார். புதிய பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் அவர் கலந்துரையாடினார். தொடர்ந்து சென்னை மாநகர பேருந்தில் அமர்ந்தபடி வீடியோ எடுத்துக் கொண்டே முதல்வர் விஜய் பயணித்தார். நடத்துனரிடம் சில்லறையை கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொண்டு நடத்துனூரை தனது அருகில் அமர வைத்து பயணித்தார். 

    இதையும் படிங்க: "டயலாக் பேசும் டம்மி முதல்வரே"..! கோவையில் கிடந்த பெண் சடலம்... தவெக அரசை விளாசிய திமுக..!

    மேலும் படிங்க
    பொறியாளர்கள் பணியிட மாற்றம் ரத்து! பொதுப்பணித் துறையில் மதத் தலையீடு புகார்… பகீர் பின்னணி?

    பொறியாளர்கள் பணியிட மாற்றம் ரத்து! பொதுப்பணித் துறையில் மதத் தலையீடு புகார்… பகீர் பின்னணி?

    அரசியல்
    திமுக ஒரு தீயசக்தி! அரசு பஸ் டிஜிட்டல் போர்டில் அதிர்ச்சி வாசகம்! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

    திமுக ஒரு தீயசக்தி! அரசு பஸ் டிஜிட்டல் போர்டில் அதிர்ச்சி வாசகம்! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

    அரசியல்
    விஜயவாடாவில் விருந்து! திருப்பதியில் தரிசனம்! ஆய்வுக்கூட்டம் நடக்காததால் தமிழக அதிகாரிகள் குஷி!

    விஜயவாடாவில் விருந்து! திருப்பதியில் தரிசனம்! ஆய்வுக்கூட்டம் நடக்காததால் தமிழக அதிகாரிகள் குஷி!

    அரசியல்
    நான் கண் கலங்கிவிட்டேன்..!! ரஜினி மருத்துவமனையில் இருந்தபோது விஜயகாந்த் செய்த உதவி… சூப்பர் ஸ்டாரே நெகிழ்ந்துபோன அந்த சம்பவம்..!

    நான் கண் கலங்கிவிட்டேன்..!! ரஜினி மருத்துவமனையில் இருந்தபோது விஜயகாந்த் செய்த உதவி… சூப்பர் ஸ்டாரே நெகிழ்ந்துபோன அந்த சம்பவம்..!

    சினிமா
    அவரை ஜெயிலுக்கு அனுப்புவது என் நோக்கம் இல்லை..!! முத்துக்குமார் விவகாரத்தில் மீண்டும் வீடியோ வெளியிட்ட வாகிதா..!

    அவரை ஜெயிலுக்கு அனுப்புவது என் நோக்கம் இல்லை..!! முத்துக்குமார் விவகாரத்தில் மீண்டும் வீடியோ வெளியிட்ட வாகிதா..!

    சினிமா
    பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு..! டெல்லி போராட்டமும்... நடவடிக்கையும்..!! பரபரப்பு..!

    பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு..! டெல்லி போராட்டமும்... நடவடிக்கையும்..!! பரபரப்பு..!

    சினிமா

    செய்திகள்

    பொறியாளர்கள் பணியிட மாற்றம் ரத்து! பொதுப்பணித் துறையில் மதத் தலையீடு புகார்… பகீர் பின்னணி?

    பொறியாளர்கள் பணியிட மாற்றம் ரத்து! பொதுப்பணித் துறையில் மதத் தலையீடு புகார்… பகீர் பின்னணி?

    அரசியல்
    திமுக ஒரு தீயசக்தி! அரசு பஸ் டிஜிட்டல் போர்டில் அதிர்ச்சி வாசகம்! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

    திமுக ஒரு தீயசக்தி! அரசு பஸ் டிஜிட்டல் போர்டில் அதிர்ச்சி வாசகம்! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

    அரசியல்
    விஜயவாடாவில் விருந்து! திருப்பதியில் தரிசனம்! ஆய்வுக்கூட்டம் நடக்காததால் தமிழக அதிகாரிகள் குஷி!

    விஜயவாடாவில் விருந்து! திருப்பதியில் தரிசனம்! ஆய்வுக்கூட்டம் நடக்காததால் தமிழக அதிகாரிகள் குஷி!

    அரசியல்
    வடசென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள்..! களமிறங்கிய CM விஜய்.! நேரில் ஆய்வு..!!

    வடசென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள்..! களமிறங்கிய CM விஜய்.! நேரில் ஆய்வு..!!

    தமிழ்நாடு
    தி.மு.க.,வில் மாவட்டச் செயலர் பதவி விவகாரம்: ஸ்டாலின் கடும் எச்சரிக்கை! நிர்வாகிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

    தி.மு.க.,வில் மாவட்டச் செயலர் பதவி விவகாரம்: ஸ்டாலின் கடும் எச்சரிக்கை! நிர்வாகிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

    அரசியல்
    கவின் ஆணவப் படுகொலை..! வழக்கில் அதிரடி திருப்பங்கள்..!! சுர்ஜித் உறவினருக்கு ஜாமீன்..!

    கவின் ஆணவப் படுகொலை..! வழக்கில் அதிரடி திருப்பங்கள்..!! சுர்ஜித் உறவினருக்கு ஜாமீன்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share