• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கு..?? டிஜிபி, தலைமை செயலாளருடன் CM விஜய் முக்கிய மீட்டிங்..!!

    மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக டிஜிபி, தலைமை செயலாளர், காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் விஜய்.
    Author By Shanthi M. Sun, 10 May 2026 15:38:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-meeting-with-dgp-chief-secretary-regarding-law-and-order

    தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தவெக (தமிழக வெற்றி கழகம்) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை பதவியேற்றார். இதன்மூலம் மாநிலத்தின் 13வது முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றுள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு முதலமைச்சர் பதவியின் பிரமாணத்தை செய்து வைத்தார். பதவியேற்புக்குப் பின்னர், தலைமைச் செயலகத்துக்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு அதிகாரிகளுடன் சந்தித்து முறையாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 

    பதவியேற்ற உடனேயே மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டத்தை அவர் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் டிஜிபி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட காவல் அதிகாரிகள் பங்கேற்றனர். மாநிலத்தில் அமைதியான சூழலை நிலைநாட்டுவது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, ஏதேனும் சமூகப் பதற்றங்கள் ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    Cm vijay

    புதிய அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே சட்டம்-ஒழுங்கை முதன்மைப்படுத்தி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவராக பல்வேறு மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து குரல் கொடுத்து வந்த விஜய், தற்போது நிர்வாகப் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், அவரது தலைமையில் தமிழகம் புதிய பாதையில் செல்லும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பது, அரசு இயந்திரத்தை துரிதப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் விரைவில் திட்டங்கள் வகுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: முதல்வர் சேரில் கெத்தாக உட்கார்ந்த விஜய்..!! நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு..!!

    பதவியேற்பு விழா எளிய முறையில் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த மாற்றம் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: தொடங்கியது விஜயின் சர்கார்..!! மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.. CM விஜய் அதிரடி..!!

    மேலும் படிங்க
    “மாதத்திற்கா? இரு மாதத்திற்கா?”: தவெக அரசின் 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பில் முரண் - டிடிவி தினகரன் கேள்வி!

    “மாதத்திற்கா? இரு மாதத்திற்கா?”: தவெக அரசின் 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பில் முரண் - டிடிவி தினகரன் கேள்வி!

    அரசியல்
    திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி தேர்வு! எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவார் என அறிவிப்பு!

    திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி தேர்வு! எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவார் என அறிவிப்பு!

    அரசியல்
    அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    அரசியல்
    அதிமுகவில் உச்சகட்டப் போர்: எடப்பாடிக்கு எதிராக திரண்ட மாஜிக்கள்! தலைமைப் பதவியை பறிக்க சதி?

    அதிமுகவில் உச்சகட்டப் போர்: எடப்பாடிக்கு எதிராக திரண்ட மாஜிக்கள்! தலைமைப் பதவியை பறிக்க சதி?

    அரசியல்
    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ராமதாஸ் கண்டனம்! மரபு மீறிய செயல் என சாடல்!

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ராமதாஸ் கண்டனம்! மரபு மீறிய செயல் என சாடல்!

    தமிழ்நாடு
    தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share