• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளை முதல் களத்தில் சிங்கப்பெண் அதிரடிப் படை..!! பிரம்மாண்ட தொடக்கம்..!!

    நாளை (மே 29ம் தேதி) ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிங்கப்பெண் சிறப்பு படையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்.
    Author By Shanthi M. Thu, 28 May 2026 19:25:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-starts-singapen-special-force-tomorrow

    பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, தமிழகத்தை நாட்டிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலமாக உருவாக்கும் உயரிய இலக்குடன் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியுள்ளது. கடந்த மே 10ம் தேதி அன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய், அன்று மாலை சென்னை கோட்டையில் தனது அறையில் அமர்ந்தவுடன் மூன்று முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்ட 'சிங்கப்பெண்' திட்டமாகும். 

    முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்த அதிரடிப்படைக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரி பவானீஸ்வரி சிறப்பு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு விவகாரங்கள் உயர்மட்டத்தில் கவனம் பெறும். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தப் படை, பெண்கள் தனியாக நடமாடும் போது ஏற்படும் அச்சத்தைப் போக்கும் நோக்கத்துடன் செயல்படும். 

    Cm vijay

    முதல் கட்டமாக ஒரு காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இப்படையில் இணைக்கப்பட்டுள்ளனர். பிற காவலர்களிடமிருந்து தனித்து தெரியும் வகையில் பிரத்யேக சீருடை வழங்கப்பட்டுள்ளது. நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், உடலில் பொருத்தப்படும் கேமராக்கள் (Body-worn cameras), அதிநவீன வாகனங்கள் ஆகியவை இப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்..!! சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு..!!

    அவசர உதவி எண் 100-க்கு வரும் பெண்கள் தொடர்பான புகார்கள் உடனடியாக ‘சிங்கப் பெண்’ படைக்கு மாற்றப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்னல் வேகத்தில் உதவி கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் பல்வேறு அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து செயல்படும். பெண்களுக்கு எதிரான தொல்லைகள், பாலியல் அச்சுறுத்தல்கள், ஈவ் டீசிங் உள்ளிட்ட சம்பவங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    Cm vijay

    “பெண்களைத் தொடும் எவரும் தப்பிக்க முடியாது” எனும் வலுவான செய்தியை முன்வைக்கும் இந்தத் திட்டம், தமிழகப் பெண்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி, அவர்கள் தைரியமாக வெளியில் நடமாடும் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழா நிகழ்ச்சிக்குப் பிறகு இந்தப் படையின் செயல்பாடுகள் மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கல்வி, வேலைவாய்ப்பில் 69% இட ஒதுக்கீடு பாதுகாப்பு! சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

    மேலும் படிங்க
    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    தமிழ்நாடு
    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    இந்தியா
    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    தமிழ்நாடு
    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    தமிழ்நாடு
    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share