• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அக். 2-ல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம்.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!!

    ‘வெற்றிப் பயணம்’ பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடன் இணைப்புப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. 
    Author By Shanthi M. Mon, 21 Sep 2026 14:08:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-to-launch-vetri-payanam-scheme-on-october-2nd

    தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநில மகளிரின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் முக்கியத் திட்டம் ஒன்று விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம், காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

    இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் தமிழக மகளிர் பொதுப் போக்குவரத்தை எளிதாகவும் இலவசமாகவும் பயன்படுத்தும் வாய்ப்பு பெருமளவில் விரிவடைகிறது. தற்போது ஏழு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரணப் பேருந்துகளிலும், 40 கிலோமீட்டர் வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர். 

    இந்த வசதியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், மாநகர மற்றும் நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசுப் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் மொத்தம் 12,692 பேருந்துகள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன.

    இதையும் படிங்க: 41 பேரின் உயிரை வாங்கிய கூட்ட நெரிசல் சம்பவம்.. ஒரு வருஷம் ஆகிடுச்சு..!! கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!!

    ஏழு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 69 சதவீதமானவை, அதாவது 12,692 பேருந்துகள் இத்திட்டத்தில் அடங்கும். அதேபோல் மொத்த 1,94,649 நடைகளில் 85 சதவீதமான 1,65,312 நடைகள் இலவசப் பயணத்திற்கு உட்படுத்தப்படும். நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இத்திட்டத்தின் பயனாளர்களாக இருப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

    Cm vijay

    மாணவிகள் தொலைதூரக் கல்லூரிகளுக்குச் செல்வதற்கும், பணியிடங்களுக்குச் செல்லும் பெண்களுக்கும், மருத்துவச் சிகிச்சை மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்கும் இத்திட்டம் பெரும் உதவியாக அமையும். ‘வெற்றிப் பயணம்’ பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடன் இணைப்புப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. 

    சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகள் வருகிற 25ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். 27ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறும். இதையடுத்து அக்டோபர் 2ஆம் தேதி முதலமைச்சர் விஜய் அவர்களே இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். இக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், போக்குவரத்துத்துறை செயலாளர் நிர்மல்ராஜ், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜெயசீலன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

    அதேநேரத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டக் கலெக்டர்கள் காணொளி வாயிலாகப் பங்கேற்றனர். வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, தீயணைப்பு உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

    மீட்பு உபகரணங்கள், முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் மீட்புப் படையினர் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. நீர்நிலைகளைத் தூர்வாருதல், ஆகாயத்தாமரை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் கோபுரங்களை உடனடி சீரமைத்தல் ஆகியவை விரைவுபடுத்தப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டார்.
     
    இதையும் படிங்க: துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    மேலும் படிங்க
    நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி... 3 கி.மீ. துரத்திச் சென்று மீட்ட மீனவர்கள்! துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி... 3 கி.மீ. துரத்திச் சென்று மீட்ட மீனவர்கள்! துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!

    இந்தியா
    புதிய தலைமைச் செயலகத்திற்கு ஒரே தவணையில் 1200 கோடி செலவல்ல: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    புதிய தலைமைச் செயலகத்திற்கு ஒரே தவணையில் 1200 கோடி செலவல்ல: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    தமிழ்நாடு
    TN 07 CM 2031! திருமாவளவன் கார் சர்ச்சைக்கு விசிக கொடுத்த பதில்! வைரல் காருக்கு முற்றுப்புள்ளி!!

    TN 07 CM 2031! திருமாவளவன் கார் சர்ச்சைக்கு விசிக கொடுத்த பதில்! வைரல் காருக்கு முற்றுப்புள்ளி!!

    அரசியல்
    "ஒரு பொருட்டே இல்ல"..! கம்யூனிஸ்ட்கள் குறித்து விமர்சனம்..! அமைச்சர் ஆதவிற்கு முத்தரசன் பதிலடி..!!

    "ஒரு பொருட்டே இல்ல"..! கம்யூனிஸ்ட்கள் குறித்து விமர்சனம்..! அமைச்சர் ஆதவிற்கு முத்தரசன் பதிலடி..!!

    தமிழ்நாடு
    புதிய நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    புதிய நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share