• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.2. 23 கோடியில் ஆய்வகத் துணை கட்டிடம்.. மாதவரத்தில் திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    மாதவரத்தில் ரூ.2.23 கோடியில் ஆய்வகத் துணை கட்டிடத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
    Author By Nila Wed, 07 Oct 2026 11:53:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay tvk government madhavaram

    சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள ஆவின் மத்திய பால் பண்ணையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடி ஆய்வு மேற்கொண்டார். இந்தப் பண்ணை நாள்தோறும் நான்கு லட்சம் லிட்டர் முதல் நான்கரை லட்சம் லிட்டர் வரை பால் உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் லாரிகள் மூலம் பால் பாக்கெட்டுகள் அனுப்பப்படுகின்றன.

    தற்போது விற்பனைக்காக ஒரு நாளைக்கு மூன்று லட்சம் லிட்டர் முதல் மூன்று லட்சத்து அறுபதாயிரம் லிட்டர் வரை பால் பதப்படுத்தப்படுகிறது. இங்கு மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது லிட்டர் பாலை குளிர்விக்கும் அறைகளும் எண்பது மெட்ரிக் டன் பால் பவுடர் இருப்பு அறைகளும் உள்ளன.முதலமைச்சர் ஆய்வின்போது பால் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பாக அதிகாரிகளிடம் விரிவாக விசாரித்தார். சென்னையில் ஆவின் பால் தேவைக்கு ஏற்ப போதுமான அளவில் கிடைக்காததால் பொதுமக்கள் சிரமப்படுவது குறித்தும் கவனம் செலுத்தினார்.

    Cm vijay

    கடைகளில் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிடுவதால் மக்கள் தனியார் பாலை அதிக விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் அதிகாரிகள் விளக்கினர்.இந்த ஆய்வின் ஒரு பகுதியாக ரூபாய் இரண்டு கோடியே இருபத்து மூன்று லட்சத்தில் கட்டப்பட்ட ஆவின் மைய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த ஆய்வகம் பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நவீன உபகரணங்கள் மூலம் பரிசோதிக்கப்படுகின்றன.

    இதையும் படிங்க: மாதவரம் பால் பண்ணைக்கு முதல்வர் விஜய் விசிட்.! அதிகாரிகள் அலர்ட்..!!

    இதன் மூலம் நுகர்வோருக்கு தரமான பால் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.மேலும் மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார். இந்தப் புதிய நிலையம் ரூபாய் நூற்றைம்பத்தி இரண்டு கோடியே இருபத்து ஆறு லட்சத்தில் ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. பத்து லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்தப் பண்ணை கடந்த இரண்டாயிரத்து இருபத்தி இரண்டு ஆண்டு முதல் கட்டப்பட்டு வருகிறது. இது முழுமையாக இயங்கத் தொடங்கினால் சென்னையின் பால் தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தவெகவில் விரிசலா? விஜய்யை விட்டு விலகும் நாஞ்சில் சம்பத்.. அதிருப்திக்கு காரணம் என்ன..??

    மேலும் படிங்க
    வி.எஸ். பாபுவுக்கு என்ன ஆச்சு..? எதுக்கு இவ்ளோ கமுக்கம்..? கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி..!!

    வி.எஸ். பாபுவுக்கு என்ன ஆச்சு..? எதுக்கு இவ்ளோ கமுக்கம்..? கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    ICC ரேங்கிங்கில் மாஸ் காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்.. 18 இடங்கள் முன்னேற்றம்! டாப் 10-ல் 4 இந்தியர்கள்!!

    ICC ரேங்கிங்கில் மாஸ் காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்.. 18 இடங்கள் முன்னேற்றம்! டாப் 10-ல் 4 இந்தியர்கள்!!

    கிரிக்கெட்
    இருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு: பிரான்சின் ஹென்றி காகன், ஜப்பானின் கென்சோ சோய் தேர்வு!  

    இருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு: பிரான்சின் ஹென்றி காகன், ஜப்பானின் கென்சோ சோய் தேர்வு!  

    உலகம்
    கம்பீர அணிவகுப்பு மரியாதை... காவல் அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்ற முதல்வர் விஜய்..!

    கம்பீர அணிவகுப்பு மரியாதை... காவல் அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்ற முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    பஞ்சாப் CM முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிரடி ரெய்டு..!! சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்..!!

    பஞ்சாப் CM முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிரடி ரெய்டு..!! சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்..!!

    இந்தியா
    தொடரும் மாணவர்கள் போராட்டம்..!! கண்ணீர் புகை குண்டுகள் வீசிய போலீஸ்..!! உச்சக்கட்ட பதற்றத்தில் பிரான்ஸ்..!!

    தொடரும் மாணவர்கள் போராட்டம்..!! கண்ணீர் புகை குண்டுகள் வீசிய போலீஸ்..!! உச்சக்கட்ட பதற்றத்தில் பிரான்ஸ்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share