• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.22,100 கோடி திட்டம்! கோவை–மதுரை மெட்ரோ கனவுக்கு மீண்டும் உயிர்? அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!

    இரு நகரங்களிலும் மெட்ரோ திட்டத்துக்கான நிலம் தொடர்பான சர்வே பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதாகவும், நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீஸ் மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
    Author By Pandian Sun, 09 Aug 2026 11:37:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coimbatore-Madurai-Metro-Projects-New-Hope-from-Census-2026-Population-Data

    கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் சாதகமான திருப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மக்கள் தொகை குறைவாக இருப்பதாக கூறி இரு நகரங்களின் மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ள நிலையில், புதிய கணக்கெடுப்பு முடிவை வைத்து மீண்டும் அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையை தொடர்ந்து கோவை, மதுரை நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மாநில அரசிடம் வழங்கியது.

    அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த முன்மொழியப்பட்டது. மொத்தம் ரூ.22,100 கோடி மதிப்பிலான இந்த திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டன.

    இதையும் படிங்க: மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு! மத்திய அரசின் முடிவால் தமிழகத்தில் அதிர்ச்சி!

    ஆனால், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திட்டங்களில், இரு நகரங்களின் மக்கள் தொகை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த போதுமானதாக இல்லை என மத்திய அரசு தெரிவித்தது. இதனால் கடந்த ஆண்டு நவம்பரில் திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்பட்டன.

    இதையடுத்து, திட்ட அறிக்கைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் 25-ம் தேதியும் மத்திய அரசு திட்டங்களை நிராகரித்தது.

    Census2026

    மெட்ரோவுக்கு பதிலாக கோவை, மதுரையில் பிரத்யேக பஸ் வழித்தடங்களை உருவாக்கி, பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் எனப்படும் பி.ஆர்.டி.எஸ். திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் மத்திய வீட்டு வசதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

    இதனால் கோவை, மதுரை மக்களிடையே மெட்ரோ திட்டம் குறித்த எதிர்பார்ப்பு சற்று குறைந்தது. தமிழக பட்ஜெட்டிலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெளிவான அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாட்டின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. புதிய கணக்கெடுப்பு மூலம் கோவை, மதுரை நகரங்களின் தற்போதைய மக்கள் தொகை குறித்த துல்லியமான தகவல்கள் கிடைக்கும் என்பதால், மெட்ரோ திட்டங்களுக்கு மீண்டும் சாதகமான சூழல் உருவாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இரு நகரங்களிலும் மெட்ரோ திட்டத்துக்கான நிலம் தொடர்பான சர்வே பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதாகவும், நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீஸ் மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    புதிய மக்கள் தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கோவை, மதுரையில் மெட்ரோ ரயிலின் அவசியத்தை விளக்கி மத்திய அரசிடம் தமிழக அரசு மீண்டும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது தடைபட்டுள்ள இரு மெட்ரோ திட்டங்களுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் புதிய வாய்ப்பை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு! மத்திய அரசின் முடிவால் தமிழகத்தில் அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

    மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

    அரசியல்
    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    அரசியல்
    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    அரசியல்
    "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

    "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

    அரசியல்
    தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?

    தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?

    அரசியல்
    அமித்ஷா விழாவில் பரபரப்பு... அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உட்பட 10 பேர் மயக்கம்!

    அமித்ஷா விழாவில் பரபரப்பு... அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உட்பட 10 பேர் மயக்கம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share