• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    விடிந்ததுமே அதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... எவ்வளவு தெரியுமா?

    வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    Author By Amaravathi Fri, 01 May 2026 07:48:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    commercial-cylinder-price-hike

    பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க - ஈரான் போர் வெடித்ததைத் தொடர்ந்து, வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர்கள் விலைகள் அதிகரித்தன. மார்ச் 7ஆம் தேதியன்று, 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்னர் மார்ச் 1ஆம் தேதியன்று 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை 28 ரூபாய் அதிகரித்தது. அதேபோல, மார்ச் 7ஆம் தேதியன்று வர்த்தக சிலிண்டரின் விலை மீண்டும் 114.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. அடுத்து ஏப்ரல் 1ஆம் தேதி அதன் விலை 195.50 ரூபாய் முதல் 200 வரை உயர்த்தப்பட்டது.

    மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை. அந்த வகையில் மே 1ம் தேதியான இன்று வணிக கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்ந்தியுள்ளன.  19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

    அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ஒரேடியாய் 993 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலையின்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 3 ஆயிரத்து 237 ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 14 கிலோ எடை கொண்டவீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு..?? வருஷக்கணக்கில் நீடிக்குமாம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

    மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் இருந்த போதும், ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் வணிக சிலிண்டர் ரூ.6500 வரை விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பல உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.
     
    இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?

    மேலும் படிங்க
    இன்று கொஞ்சம் மனம் இறங்கி வந்த தங்கம், வெள்ளி விலை..!! நிலவரம் என்ன..??

    இன்று கொஞ்சம் மனம் இறங்கி வந்த தங்கம், வெள்ளி விலை..!! நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    கூட்டணி கட்சிகளின் உதவியோடு பழனிசாமி முதல்வரவார்!! வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடர் கணிப்பு!

    கூட்டணி கட்சிகளின் உதவியோடு பழனிசாமி முதல்வரவார்!! வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடர் கணிப்பு!

    அரசியல்
    புத்த பூர்ணிமா கொண்டாட்டம்! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    புத்த பூர்ணிமா கொண்டாட்டம்! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    ஏறெடுத்து பார்க்க கதியில்லாமல் நிற்கும் தொழிலாளர்கள்..! சீமான் வேதனை..!!

    ஏறெடுத்து பார்க்க கதியில்லாமல் நிற்கும் தொழிலாளர்கள்..! சீமான் வேதனை..!!

    தமிழ்நாடு
    கருத்துக் கணிப்பால் அலர்ட் ஆன விஜய்... கடைசி நேரத்தில் எடுத்த ‘மேஜிக்’ முடிவு... இதுதான் காரணமா?

    கருத்துக் கணிப்பால் அலர்ட் ஆன விஜய்... கடைசி நேரத்தில் எடுத்த ‘மேஜிக்’ முடிவு... இதுதான் காரணமா?

    அரசியல்
    உரிமைகள் முழுமையா கிடைக்கணும்..! விஜய் உழைப்பாளர் தின வாழ்த்து..!

    உரிமைகள் முழுமையா கிடைக்கணும்..! விஜய் உழைப்பாளர் தின வாழ்த்து..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "NO CASH"...! 100% FAST TAG..! புதிய விதிகள் இன்று முதல் அமல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share