• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.30 கோடி கொடுத்து ரூ.2000 கோடியை பிடிக்க திட்டம்?! நேஷனல் ஹெரால்டு போல அடுத்த ஊழல்? காங்., தில்லாலங்கடி!!

    'நேஷனல் ஹெரால்டு' நாளிதழ் சொத்துக்களை கைப்பற்றியது போல், தேனாம்பேட்டை காங்கிரஸ் சொத்தையும் அபகரிக்க, அக்கட்சி தலைமை முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    Author By Pandian Wed, 04 Feb 2026 13:31:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress High Command Gives ₹30 Crore Loan to TN Congress Trust – Bid to Seize ₹2000 Crore Chennai Property Like National Herald?

    'நேஷனல் ஹெரால்டு' நாளிதழ் சொத்துக்களை கைப்பற்றியது போல், தேனாம்பேட்டை காங்கிரஸ் சொத்தையும் அபகரிக்க, அக்கட்சி தலைமை முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் மிக மதிப்புமிக்க சொத்தான சென்னை தேனாம்பேட்டை நிலத்தை மீட்கும் பெயரில், கட்சி தலைமை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு 30 கோடி ரூபாய் கடன் கொடுத்து, 'நேஷனல் ஹெரால்டு' சொத்து மாற்றம் போன்று இந்த சொத்தையும் அபகரிக்க முயல்வதாக கட்சியினரிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: ரூ.3,000 கோடி வங்கி மோசடி! அனில் அம்பானியை தொடரும் சிக்கல்! சிறப்பு குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்!

    1955-ல் பேரறிஞர் காமராஜர் உருவாக்கிய 'தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை'க்கு சென்னையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள 180 கிரவுண்ட் நிலம் மிக முக்கியமானது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 2,000 கோடி ரூபாய்க்கு மேல்.

    1996-ல் அறக்கட்டளை உறுப்பினர்களாக மூப்பனார், சி.சுப்பிரமணியம், பா.ராமச்சந்திரன், ராமசாமி உடையார் ஆகியோர் இருந்தபோது, இந்த நிலத்தில் கட்டடம் கட்ட ரேங்கா பில்டர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    வருவாயில் 60 சதவீதம் அறக்கட்டளைக்கும் 40 சதவீதம் நிறுவனத்துக்கும் என்று முடிவானது. நிறுவனம் 3 கோடி ரூபாய் கொடுத்தது. ஆனால் CMDA அனுமதி கிடைக்காததால் திட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் அறக்கட்டளை உறுப்பினர்கள் மாறியதால், நிறுவனம் நிலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பிறகு நிலத்தை மீட்க முயன்றார். ஆனால் ரேங்கா பில்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அறக்கட்டளை கூட்டம் நடந்தது.

    CongressInternalRow

    இதில் அகில இந்திய இணை பொருளாளர் விஜய் இந்தர் சிங்லா, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தேனாம்பேட்டை சொத்தை மீட்க 60 கோடி ரூபாய் ரேங்கா பில்டர்ஸுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 30 கோடி அறக்கட்டளை நிதியில் இருந்தும், மீதி 30 கோடி காங்கிரஸ் தலைமையிடம் கடனாக பெற்றும் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவு கட்சியினரிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறுவது: “காமராஜர் உருவாக்கிய சொத்தை மீட்பது நல்லது. ஆனால் 3 கோடிக்கு பதிலாக இப்போது 60 கோடி கொடுப்பது ஏன்? இது நேஷனல் ஹெரால்டு வழக்கை போன்று சொத்தை அபகரிக்கும் முயற்சியா?” என்று கேள்வி எழுப்புகின்றனர். அறக்கட்டளை உறுப்பினரான சசிகாந்த் செந்தில் எம்.பி. கூட்டத்துக்கு அழைக்கப்படாததும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

    2015-ல் டில்லி தலைமை அறக்கட்டளையில் மோதிலால் வோராவை உறுப்பினராக நியமித்ததால் கட்டுப்பாடு டில்லிக்கு சென்றது. இப்போது 30 கோடி கடன் கொடுத்து சொத்தை கைப்பற்ற முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்சி மேலிடம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

    இதையும் படிங்க: 24 மணி நேரமும் மக்களுக்கான அரசு... உன்னிப்பா கவனிச்சுட்டு வரோம்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

    மேலும் படிங்க
    ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது..!! தனிமையில் இருந்த எனக்கு இப்போ.. பதிவால் கலங்க வைத்த நடிகை சமந்தா..!

    ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது..!! தனிமையில் இருந்த எனக்கு இப்போ.. பதிவால் கலங்க வைத்த நடிகை சமந்தா..!

    சினிமா
    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல்
    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    அரசியல்
    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    இந்தியா
    எனக்கு குடிகாரி பட்டம் கட்டப்பார்த்தது திமுக..!! பொய்யா பேசுன முக்தர் இப்ப ஜெயில்ல.. நடிகைன்னா எளக்காரம் - கஸ்தூரி ஆவேசம்..!

    எனக்கு குடிகாரி பட்டம் கட்டப்பார்த்தது திமுக..!! பொய்யா பேசுன முக்தர் இப்ப ஜெயில்ல.. நடிகைன்னா எளக்காரம் - கஸ்தூரி ஆவேசம்..!

    சினிமா

    செய்திகள்

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல்
    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    அரசியல்
    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    இந்தியா

    "குதிரை பேரம்"..! ஆளுநரை சந்திக்கும் திமுக..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    சூப்பர்... இது மக்கள் அரசு..! இயற்கை வளம் குறித்த அமைச்சர் பிரபு கருத்து..! மாணிக்கம் தாகூர் வரவேற்பு..!!

    சூப்பர்... இது மக்கள் அரசு..! இயற்கை வளம் குறித்த அமைச்சர் பிரபு கருத்து..! மாணிக்கம் தாகூர் வரவேற்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share